TNPSC Current Affairs Short Notes in Tamil May 2018-4

கருத்தரங்கம்

 • “பேரிடர் ஆபத்து தணிப்பு தரவுத்தள” (WORKSHOP ON DISASTER RISK REDUCTION DATABASE) கருத்தரங்கம் நடைபெற்ற இடம் = புது தில்லி
 • 15-வது ஆசிய ஊடக மாநாடு (15TH ASIA MEDIA SUMMIT), நடைபெற்ற இடம் = புது தில்லி
 • இந்திய கப்பல் படை தளபதிகள் கலந்துக் கொண்ட கூட்டம் நடைபெற்ற இடம் = புது தில்லி
 • எதிர்கால, அமைதி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பிற்கான 4-வது வட்டார கருத்தரங்கம், நடைபெற்ற இடம் = பெங்களூரு நகரம்
 • 2018 உலக ரோபோ கருத்தரங்கம் (2018 WORLD ROBOT CONFERENCE), நடைபெற உள்ள இடம் = சீனாவின் பீஜிங் நகரம்
 • 2018 பிம்ஸ்டெக் அமமிபின் மாநாடு நடைபெற உள்ள இடம் = நேபாளத்தின் காத்மாண்டு
 • எந்த பிரகடனம் மூலம் பிம்ஸ்டெக் அமைப்பு உருவாக்கப்பட்டது = பாங்காக் பிரகடனம்
 • 19-வது டூன்ஸ் அனிமேசன் மாஸ்டர்ஸ் மாநாடு 2018 நடைபெற்ற இடம் = கேரளாவின் திருவனந்தபுரம்
 • வட்டார வளர்ச்சிக்கான இயற்பிய மற்றும் சமூக கட்டமைப்பு கருத்தரங்கம் ((REGIONAL CONFERENCE ON “PHYSICAL AND SOCIAL INFRASTRUCTURE FOR REGIONAL DEVELOPMENT”), நடைபெற்ற இடம் = அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரம்
 • இஸ்லாம்மிய கூட்டமைப்பின் அவசர மாநாடு நடைபெற்ற இடம் = துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரம்
 • 5-வது இந்திய – சி.எல்.எம்.வி (கம்போடியா, லாவோஸ், மியான்மாத் மற்றும் வியட்நாம்) தொழிலக கூடுகை (THE 5TH INDIA-CLMV (CAMBODIA, LAO PDR, MYANMAR AND VIETNAM) BUSINESS CONCLAVE) நடைபெற்ற இடம் = கம்போடியாவின் ப்னோம் பெண் நகரம் (PHNOM PENH, CAMBODIA)

விளையாட்டு

 • உலக ஊக்க மருந்து சோதனை மையத்தின் அறிக்கையின் படி, இந்தியா பிடித்துள்ள இடம் = 6-வது இடம்
 • சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் 1௦மீ பிரிவில், உலகின் முதல் நிலை வீரர் = இந்திய வீரர் ஷாசர் ரிஸ்வி
 • இலங்கையில் கொழும்பு நகரில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் சாம்பியன்சிப் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்த நாடு = இந்தியா (2௦ தங்கம், 22 வெள்ளி மற்றும் 8 வெண்கலம்)
 • அபுதாபி ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டியில் வென்றவர் = இந்தியாவின் இமயத் தாண்டன்
 • டென்னிஸ் ஏ.டி.பி தரவரிசை பட்டியலில் சுவிட்சர்லாந்து நாட்டு வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார்
 • ஆசிய கேடட் ஜூடோ சாம்பியன்சிப் போட்டிகள் (ASIAN CADET JUDO CHAMPIONSHIP), லெபனான் நாட்டில் நடைபெற்றது
 • 3-வது கொல்கத்தா ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் சதுரங்க சாம்பியன்சிப் போட்டியில் வென்றவர் = சென்னையை சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன்
 • 3-வது தேசிய கண் பார்வையற்றோர் கால்பந்து போட்டிகள் (3RD EDITION OF NATIONAL BLIND FOOTBAAL TOURNAMENT) கேரளாவின் கொச்சி நகரில் நடைபெற்றது
 • பிரான்ஸ் நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற சிறப்பை இந்த ஆண்டு கால்பந்து வீரர் நெய்மர் பெற்றுள்ளார்
 • 2018 பெண்கள் உலக பாட்மிண்டன் சாம்பியன்சிப் எனப்படும் “உபேர் கோப்பையை” (2018 UBER CUP, THE WOMEN’S WORLD BADMINTON CHAMPIONSHIP) வென்ற அணி = ஜப்பான் அணி

கரு

 • 15-வது வெளிநாட்டு வாழ் இந்தியர் தினத்தின் கரு = ROLE OF INDIAN DIASPORA IN BUILDING A NEW INDIA
 • இந்த ஆண்டின் உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தின் (மே 3) கரு = KEEPING POWER IN CHECK : MEDIA, JUSTICE AND THE RULE OF LAW
 • 15-வது ஆசிய ஊடக மாநாட்டின் கரு = TELLING OUR STORIES – ASIA AND MORE
 • மே 8, உலக தாலச்சீமியா நோய் தினத்தின் கரு = THALASSAEMIA PAST, PRESENT AND FUTURE: DOCUMENTING PROGRESS AND PATIENTS’ NEEDS
 • மே 11, தேசிய தொழில்நுட்ப தினத்தின் கரு = SCIENCE AND TECHNOLOGY FOR A SUSTAINABLE FUTURE
 • மே 12 சர்வதேச செவிலியர் தினத்தின் கரு = NURSES : A VOICE TO LEAD – HEALTH IS A HUMAN RIGHT
 • மே 15, சர்வதேச குடுமப் தினத்தின் கரு = FAMILIES AND INCLUSIVE SOCIETIES
 • மே 18, உலக அருங்காட்சிய தினத்தின் கரு = MUSEUMS AND HYPER COMMUNICATION – NEW APPROACHES AND NEW PUBLIC
 • உலக இடப்பெயர்வு பறவைகள் தினத்தின் கரு = UNIFYING OUR VOICES FOR BIRD CONSERVATION
 • மே 17, உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தின் கரு = ENABLING THE POSITIVE USE OF ARTIFICIAL INTELLIGENCE FOR ALL
 • மே 1, சர்வதேச தொழிலாளர் தினத்தின் கரு = UNITING WORKERS FOR SOCIAL AND ECONOMIC ADVANCEMENT
 • மே மாத முதல் செவ்வாய்க்கிழமை, உலக ஆஸ்துமா தினத்தின் கரு = NEVER TOO EARLY, NEVER TOO LATE. IT‘S ALWAYS THE RIGHT TIME TO ADDRESS AIRWAYS DISEASE

திட்டம்

 • “கோபர் – தன்” திட்டம் துவக்கி வைக்கப்பட்ட இடம் = ஹரியானா மாநிலத்தின் கர்னல்
 • “கோபர் – தன்” திட்டத்தை துவக்கி வைத்தவர் = மத்திய அமைச்சர் உமாபாரதி
 • “கோபர்” (GOBAR) என்பதன் விரிவாக்கம் = GALVANIZING ORGANIC BIO – AGRO RESOURCES
 • பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் முதலீட்டு அளவை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது = 7.5 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக
 • PMVVY என்பதன் விரிவாக்கம் = PRATHAMA MANTHIR VAYA VANTHANA YOJANA
 • பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் மத்தியி அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கை = புதிதாக 2௦ எயிம்ஸ் மருத்துவமனை அமைத்தல் மற்றும் 73 மருத்துவ கல்லோரிகளை மேம்படுத்துதல்
 • PMSSY என்பதன் விரிவாக்கம் = PRADHAN MANTHIRI SWASTHIYA SURAKSHAA YOJANA
 • பல்துறை வளர்ச்சி மேம்பாடு (MsDP – MULTI SECTORAL DEVELOPMENT PROGRAMME) திட்டத்தை என்னவாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது = பிரதம மந்திரி ஜன விகாஸ் கர்யகிராம் (PMJVK – PRADHAN MANTHRI JAN VIKAS KARYAKRAM)
 • குடை திட்டமான, “பசுமை புரட்சி – க்ரிஷோனதி யோஜனா” திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்களின் எண்ணிக்கை = 11
 • புதிதாக கொண்டுவரபட்ட தேசிய ஊட்டச்சட்டு இயக்க திட்டத்தின் பெயர் = போஷன் அபியான்
 • போஷன் அபியான் திட்டத்திற்காக உலக வங்கியிடம் கோரப்பட்டுள்ள கடன் தொகை = 2௦௦ மில்லியன் அமெரிக்க டாலர்
 • போஷன் (POSHAN) என்பதன் விரிவாக்கம் = PRIME MINISTER’S OVERARCHING SCHEME FOR HOLISTIC NUTRITION
 • ஆயுஸ்மான் பாரத் திட்டம், எந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது = தேசிய சுகாதார இயக்கம்
 • பேடிஎம் நிறுவனம், ஊரகப் பகுதி பெண்களிடம் நிதிச்சேவை தொடர்பான கல்வியறிவை பெருக்க கொண்டுவந்துள்ள திட்டம் = பேடிஎம் ஆஷா கிரண்

 

Leave a Comment

Your email address will not be published.