TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

விளையாட்டு

 • இந்திய சூப்பர் சீரியஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை ஸ்பெயினின் கரோலின் மரினை, இந்தியாவின் பி.வி.சிந்து தோற்கடித்து சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்

விருதுகள்

 • 52-வது ஞானபீட விருது, வாங்க மொழி கவிஞரான சங்கா கோஸ் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது
 • 64 வது தேசிய திரைப்பட விருதுகள் 2016
  • சிறந்த திரைப்படம் – கஸாவ் (மராத்தி)
  • சிறந்த இயக்குநர் – ராஜேஷ்
  • சிறந்த நடிகர் – அக்ஷய் குமார் (ருஸ்டெஸ்ட்)
  • சிறந்த நடிகை – சுராபி லட்சுமி (மினமமைங்கு)
  • சிறந்த துணை நடிகை – ஸைரா வசிம் (டங்கல்)
  • தமிழ் மொழிக்கான சிறந்த படமாக “ஜோக்கர்” படம் தேர்வு செய்யப்பட்டது
 • வேளாண்மைக்காக வழங்கப்படும் 6-வது எம்.எஸ்.சாமிநாத விருது, இந்த வருடம் ராயப்ப ராமப்ப ஹன்சிளால் அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • 2016 ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்காண சாகித்திய அகாதமி விருது பிரிவில், சர்ச்சையில் சிக்கிய பெருமாள் முருகனின் தமிழ் நாவலான “மாதொருபாகன்” நாவல் இடம் பிடித்துள்ளது. இந்நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அனிருத்தன் வாசுதேவன் ஆவர்
 • ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘மாற்றத்திற்கான முதல்வர்” என்ற விருதினை இந்திய வர்த்தக அமெரிக்க கவுன்சிலிடம் இருந்து பெற்றார்.
 • சர்வதேச திட்டமிடலுக்கான மேலாண்மை விருதினை பெறும் முதல் இந்திய நகரம் என்ற சிறப்பை, ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரம் பெற்றுள்ளது
 • “கணினிக்கான நோபல் விருது” எனப்படும் ஏ.எம்.டியுரிங் விருது, இந்த ஆண்டு “டிம் பெர்னர்ஸ் லீ” அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • 2௦17-ம் ஆண்டிற்கான “யுனெஸ்கோ / கில்லர்மோ கனோ உலக பத்திரிகை சுதந்திர பரிசு”, ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளரான தாவித் இஸ்ஸாக் அவர்களுக்கு வழங்கப்பட்டது (Dawit Isaak awarded with 2017 UNESCO/Guillermo Cano World Press Freedom Prize)
 • 2௦16-ம் ஆண்டிற்கான தாதா சாகிப் பால்கே விருது, நடிகரும் பிரபல திரைப்பட இயக்குனருமான காசினதுணி விஸ்வநாத் அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • ஹாங்காங் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான ஜூரி விருதை, இந்தி மொழி படமான, “நியுட்டன்” வென்றது
 • 2017-ம் ஆண்டிற்கான பதின் பருவத்தினருக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரிச்தி கவுர் வெற்றி பெற்றார்
 • இந்திய இராணுவத் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் நேபாள இராணுவத்தின் கௌரவமான தலைமைபதவியில் நியமிக்கப்பட்டார்
 • இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மற்றும் பாலிவுட் நடிகர் அமிர் கான் ஆகியோர் 75 வது மாஸ்டர் தீனாந்த் மங்கேஷ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
 • இந்திய சுற்றுச்சூழல் பொறியாளர் த்ருப்தி ஜெயின், பெண்களுக்கு பண்ணைகளில் நீர் மேலாண்மை தீர்வுகள் மூலம் வேலை அளிப்பது மற்றும் வறட்சி மற்றும் வெள்ளங்கள் எதிராக பாதுகாக்கும் முறைகளை எடுத்துரைத்ததற்காக 2016 ன் ஆண்டின் கார்டியர் பெண்கள் முனைப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம் வழங்கியது.
 • இந்திய மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், 10-வது மாஸ்கோ மணல் கலை சாம்பியன்ஷிப் போட்டிகளில்  ஜூரி பரிசு தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியின் சாரம் = THE WORLD AROUND US
 • இந்தியாவின் மிக இளைய வயதில் துணைவேந்தர் ஆன (வடகிழக்கு எல்லைப்புற தொழில்நுட்ப பல்கலைக்கழகம்), திலீப் கே. நாயர் அவர்களுக்கு கேரளா மாநில அரசு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் விருதினை வழங்கி கவுரவித்தது
 • 2௦15 – 16ம் ஆண்டிற்கான மதிய வேளாண் அமைச்சகத்தின் “க்ரிஷி கர்மான்” விருதுகள் தமிழ்நாடு, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது
 • நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கு குழந்தை அடிமைத்தனம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் எதிரான அவரது பணிக்காக பிசி சந்திரா புரஸ்கார் வழங்கப்பட்டது
 • எஸ்.பீ.பால சுப்ரமணியம் அவர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. நடிகை ஹேமா மாலினி 2013 ஆம் ஆண்டிற்கான அதே விருது வழங்கப்பட்டது
 • சஞ்சய் பிரத்திர் (தேஜ்பூர் பல்கலைக்கழகம் (அஸ்ஸாம்)) இந்திய தேசிய அறிவியல் அகாடமி (இஎன்எஸ்ஏ) யில் 2012 ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியலாளர்களுக்கான பதக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்
 • 2017 ஆம் ஆண்டு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரபுல்சாந்த்ரா ஆவார்
 • ஐக்கிய நாடுகளின் “அமைதிக்கான தூதர்” விருதினை, மலாலா யூசப்சாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மிக இளம் வயதில் இவ்விருதினை பெறுபவர் இவராவார், மேலும் கனடா பாராளுமன்றத்தில் இளம் வயதில் உரை ஆற்றுபவர் என்ற சிறப்பையும் மலாலா பெறுகிறார். கனடா நாட்டின் கவுரவ குடியுரிமை பெரும் 6-வது நபர் இவராவார்.
 • உலகின் ஐந்தாவது உயர் கோபுரம் – லொட்டே உலக கோபுரம் சியோல் (தென் கொரியா) இல் திறக்கப்பட்டது. இது 1819 அடி உயரம் (555 மீட்டர்). துபாய் நாட்டின் புர்ஜ் கலீஃபா (828 மீட்டர்) உலகின் மிக உயர்ந்த கோபுரம்.
 • சிறந்த கற்பனை படைப்பிற்கான புலிட்சர் விருது, கோல்சன் வைட்ஹெட் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரின் The Underground Railroad என்ற நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-8

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

Leave a Comment

Your email address will not be published.