TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017

நாட்கள்

 • ஏப்ரல் 1 – ரிசர்வ் வங்கி உருவான தினம் (ரிசர்வ் வங்கி). இது 1935 இல் உருவாக்கப்பட்டது.
 • ஏப்ரல் 10 – பொதுத்துறை தினம்
 • ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி தினம்.
 • ஏப் 12 – சர்வதேச மனித விண்வெளி விமானத்தின் நாள். ஏப்ரல் 12, 1961 அன்று யூரி காகரின் மூலம் நடத்தப்பட்ட முதல் மனித விண்வெளி விமானம் பயண தினம்
 • ஏப்ரல் 14 – டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பிறந்த நாள். இத்தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நகரில் ஆதார் என்னுடன் இணைந்த “பிம்” என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷன் ஒன்றினை அறீமுகம் செய்தார்.
 • ஏப் 17 – உலக இரத்த உறையாமை நாள்
 • ஏப்ரல் 18 – உலக பாரம்பரிய தினம்
 • ஏப் 2 – உலக ஆட்டிசம் நோய் விழிப்புணர்வு நாள்
 • ஏப் 20 – ஐக்கிய நாடுகள் சீன தினம் 2017
 • ஏப்ரல் 22 – புவி நாள்
 • ஏப் 23 – யுனெஸ்கோவின் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்
 • ஏப்ரல் 23- ஐ.நா. ஆங்கில மொழி தினம்
 • ஏப் 25 – உலக மலேரியா தினம்
 • ஏப் 26 – சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினம்
 • ஏப் 26 – உலக அறிவுசார் சொத்து நாள்
 • ஏப் 28 – பாதுகாப்பு மற்றும் உடல்நலம் உலக வேலை நாள்
 • ஏப்ரல் 29 – இரசாயன ஆயுதங்களின் அனைத்துத் துன்பங்களுக்கும் நினைவு நாள்
 • ஏப் 30 – சர்வதேச ஜாஸ் தினம்
 • ஏப்ரல் 5 – மறைந்த இந்திய அரசியல் தலைவர் பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள். இத்தினம் “சம்தா திவாஸ்” என அனுசரிக்கப்பட்டது
 • ஏப் 5 – தேசிய கடல் தினம்
 • ஏப் 6 – சர்வதேச மேம்பாடு மற்றும் அமைதிக்கான விளையாட்டு தினம்
 • ஏப் 7 – உலக சுகாதார நாள்
 • ஏப்ரல் 24 = தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். இது 1993 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 நாள் முதல் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பின் (73 வது திருத்தச் சட்டம்) சட்டத்தை நிறைவேற்றியதை குறிக்கிறது.

புத்தகம்

 • அஸ்வினி குமார், “Challenged Democracy: An Indian Narrative” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்
 • அர்ஜுன் கைண்ட் என்பார், “Punjab:Building the Land Of Five Rivers” என்ற நூலை எழுதியுள்ளார்
 • லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்கள், “மதோஸ்ரீ” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்
 • முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி, “TheFlaming Tresses of Draupadi” என்ற நூலினை எழுதி உள்ளார்.

அறிவியல்

 • சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பிளாஸ்டிக் நெகிழியை உண்ணும் பூஞ்சைகளை கண்டுபிடித்துள்ளனர். Aspergillus tubingensis என்ற பெயர் கொண்ட மண்வகை பூஞ்சை, பிளாஸ்டிக் தன்மையை சிதைக்கும் திறன் கொண்டுள்ளது. இவ்வகை பூஞ்சைகள், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 • புற்றுநோய்க்கு எதிராக வேகமாக செயல்படும் புதிய வகை புரதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு PorB எனப் பெயரிட்டுள்ளனர்

விளையாட்டு

 • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷியாம் குமார் தங்கம் வென்றார்
 • அமெரிக்காவின் பிரபல் கூடைப்பந்து கழகமான “என்.பி.ஏ”, இந்தியாவின் மும்பை நகரில் இந்தியாவின் முதல் கூடைப்பந்து பள்ளியை துவக்க உள்ளது.
 • சர்வதேச டி-2௦ கிரிக்கெட் போட்டிகளில் 1௦௦௦௦ ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகளின் க்றிஸ் கெயில் பெற்றுள்ளார்.
 • சண்டிகரில் நடைபெற்ற ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்சிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-8

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

Leave a Comment

Your email address will not be published.