TNPSC Current Affairs in Tamil July 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-6

நியமனம்

 • அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோப் சிஸ்டம்ஸ், தனது இந்திய வர்த்தகத்திற்கு ஷண்முக நடராஜனை நியமித்துள்ளது
 • மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய உறுபினர்களாக அரவிந்து மோடி மற்றும் பஜ்ரங் தாஸ் விஷ்ணோ ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்
 • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2௦19 உலகக் கோப்பை வரை இப்பதவியில் நீடிப்பார்
 • இங்கிலாந்தின் முதல் சீக்கிய பெண் எம்.பியான பரீத் கவுர் கில், அந்நாட்டின் பாராளுமன்றத்தின் உள்துறை தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளார்
 • இந்தய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் புதிய இயக்குனர் ஜெனெரலாக தேபி பிரசாத் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • நேபாள நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக கோபால் பிரசாத் பரசூலி நியமிக்கப்பட்டுள்ளார்
 • தற்போதைய இந்திய தலைமை தேர்தல் அதிகாரி நசீம் ஜைதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதை அடுத்து, அடுத்த இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக அச்சால் குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
 • சென்னை அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் படித்த இந்திய வம்சாவழியை சேர்ந்த சுப்ரா சுரேஷ், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்
 • சரக்கு மற்றும் சேவை வரிகளின் புலனாய்வு பிரிவிற்கு இயக்குனர் ஜெனெரலாக ஜான் ஜோசப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
 • இந்தியாவின் 15வது அட்டர்னி ஜெனெரலாக கே.கே. வேணுகோபால் அவர்கள் நியாமிக்கப் பட்டுள்ளார்
 • மங்கோலியாவின் புதிய அதிபராக கல்த்மா படுல்கா தேவு செய்யப்பட்டுள்ளார்
 • மத்திய நகர்புற விவகாரத் துறை அமைச்சர், திரு வெங்கையா நாயுடு, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி இடுவதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்
 • நாகாலாந்து மாநிலத்தின் 19 முதல்வராக நாகா மக்கள் முன்னணி கட்சியின் டி.ஆர். ஜெலியாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 • இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தண்ணி எதிர்த்து போட்டியிட்ட மீரா குமாரை விட இரு மடங்கு வாக்கினை பெற்று வெற்றி பெற்றார். இந்தியாவின் 2-வது தலித் குடியரசுத் தலைவர் ஆவார். முதல் தலித் குடியரசுத் தலைவர் திரு கே.ஆர்.நாராயணன் ஆவார். உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் ராம் நாத் ஆவார்.
 • புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த் அவர்களின் நேர்முக செயலாளராக சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்
 • 6வது முறையாக பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்
 • இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதராக பிரதீப் குமார் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 • இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் கழகத்தின் புதிய தலைவராக ரனிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 • தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆட்டிசம் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த, உலக சுகாதார அமைப்பு சைமா வஜீத் ஹுசைன் அவர்களை நல்லெண்ண தூதராக நியமனம் செய்துள்ளது
 • அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை பொறுப்பை சந்தீப் சக்கரவர்த்தி வசம் ஒப்படைக்கப்பட்டது
 • இந்திய தேசிய பேரிடர் நிவாரணப் படையின் புதிய தலைமை ஜெனெரலாக சஞ்சய் குமார் நியமிக்கப் பட்டுள்ளார்
 • ராமகிருஷ்ண மடத்தின் புதிய 16வது மடாதிபதியாக சுவாமி ஸ்மாரஅனந்தஜி மகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

புத்தகம்

 • SAGARIKA GHOSE = INDIRA : INDIA’S MOST POWERFUL PRIME MINISTER
 • ARUNTHATHI ROY = THE MINISTRY OF UTMOST HAPPINESS

 

 • RUSKIN BOND = LONE FOX DANCING : MY AUTO BIOGRAPHY

 

 • LILLY SINGH = HOW TO BE A BAWSE : A GUIDE TO CONQUERING LIFE

 

 • KARAN JOHAR = AN UNSUITABLE BOY

 

 • V.REDDY = ADVICE AND DISSENT : MY LIFE IN PUBLIC SERVICE

 

 • SHIV SANKAR MENON = CHOICES : INSIDE THE MAKING OF INDIAN FOREIGN POLICY

 

 • KIRAN CHADHA = DALHOUSIE…. THROUGH MY EYES

 

 • RAJ KUMAR = FUTURE OF INDIAN UNIVERSITIES : COMPARITIVE AND INTERNATIONAL PRESPECTIVES

 

 • BINDESHWAR PATHAK = NARENDRA DAMODARAS MODI : THE MAKING OF A LEGEND

 

 • SANGEETHA GHOSH = PRESIDENT’S LADY (PRANABER PREYOSI)

மேலும் தொடர்கிறது….

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.