TNPSC Current Affairs in Tamil May 2018-3

தமிழகம்

முதல் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி:

  • முதல் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி |(FIRST EVER INTERNATIONAL RAIL COACH EXPO), தமிழகத்தின் சென்னை நகரில் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பல்வேறு நிறுவனகள் தங்களின் படைப்புக்களை காட்சி படுத்தினர்
  • இந்த கண்காட்சியை, சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் நிர்வாகம் முன்னின்று நடத்தியது

மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி:

  • மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தமிழகத்தை சேர்ந்த ராமலிங்கம் சுதாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அங்கு 5-வது தலைமை நீதபதியாக பதவி ஏற்க உள்ளார்
  • இவர் வேலூர் மாவட்டதின் பனப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர் ஆவர்

மிஸ் கூவகம் அழகி:

  • தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற 2018 கூவகம் அழகிப் போட்டியில் (2018 MISS KOOVAGAM”, சென்னையை சேர்ந்த “முபினா” என்ற மூராம் பாலினத்தவர் வெற்றி பெற்றார்

பாலகுமாரன் மறைவு:

  • பிரபல தமிழ் நாவல் ஆசிரியர், எழுத்தாளர், திரைப்பட கதை ஆசிரியர் என பன்முக தன்மை கொண்ட எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்.
  • இவரின் புகழ்பெற்ற நாவல்கள் = மெர்குரி பூக்கள் மாடும் இரும்பு குதிரைகள்

மத்திய அரசின் விதை தொழில்நுட்ப விருது:

  • விதை தொழில்நுட்பத்தில் சிறப்பான ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காக மத்திய அரசின் விருதை (THE SEED CENTRE AT TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY (TNAU) HAS BAGGED AN AWARD FOR EXCELLENCE IN RESEARCH ON SEED TECHNOLOGY), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வென்றது. இவ்விருது தேசிய வேளாண் ஆராய்ச்சி மையத்தால் வழங்கப்பட்டது

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.