TNPSC Current Affairs in Tamil November 2017-6

நாட்கள்

  • நவம்பர் 5 = உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
  • நவம்பர் 9 = தேசிய சட்ட சேவைகள் தினம்.சமூகத்தில் நலிவடைந்தவர்கள் மற்றும் ஏழைகளுக்காக, 1995ம் ஆண்டு முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
  • நவம்பர் 9 = உலக குணநலன் தினம்
  • நவம்பர் 9 = உலக பயன்பாட்டு தினம்
  • நவம்பர் 1௦ = நோய் எதிர்ப்பு திறனூட்டல் தினம்
  • நவம்பர் 1௦ = அமைதி மற்றும் வளர்சிக்கான சர்வதேச அறிவியல் தினம்
  • நவம்பர் 11 = தேசிய கல்வி தினம்
  • நவம்பர் 12 = பொது சேவை ஒலிபரப்பு தினம். 1947ம் ஆண்டு தேசத் தந்தை மகாத்மா காந்தி, அவர்கள் ஆல் இந்தியா ரேடியோ மையத்தில் பார்வையிட்ட தினத்தை அனுசரிக்கும் வகையில், இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • நவம்பர் 12 = உலக நிமோனியா தினம்
  • நவம்பர் 13 = உலக கருணை தினம்
  • நவமபர் 13 – 19 = உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம்.
  • நவம்பர் 14 = உலக நீரழிவு நோய் தினம். இந்த ஆண்டிற்கான கரு = WOMEN AND DIABETES – OUR RIGHT TO A HEALTHY FUTURE
  • நவம்பர் 16 = தேசிய ஊடக தினம்.
  • நவம்பர் 16 = சர்வதேச சகிப்புத் தன்மை தினம்
  • நவம்பர் மாத 3-வது வியாழக் கிழமை = உலக தத்துவ தினம்
  • நவம்பர் 17 = தேசிய வலிப்பு நோய் தினம்
  • நவம்பர் 17 = சர்வதேச மாணவர்கள் தினம்
  • நவம்பர் 19 = உலக கழிவறை தினம். இந்த ஆண்டிற்கான கரு = WASTE WATER
  • நவம்பர் 2௦ = உலகளாவிய குழந்தைகள் தினம். இந்த ஆண்டிற்கான கரு = KIDS TAKE OVER
  • நவம்பர் 21 = உலக மீனவர் தினம்
  • நவம்பர் 25 = பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பிற்கான சர்வதேச தினம்
  • நவம்பர் 26 = இந்திய அரசியல் அமைப்பு தினம்
  • நவம்பர் 26 = தேசிய பால் வள தினம்
  • நவமபர் 29 = பாலஸ்தீன மக்களோடு ஒற்றுமைக்கான சர்வதேச நாள்

புத்தகம்

  • PANKAJ MISHRA = AGE OF ANGER : A HISTORY OF THE PRESENT
  • PAVAN SHARMA = JOURNEY OF WOMEN LAW REFORMS AND THE LAW COMMISSION OF INDIA

மறைவு

  • நேபாள மாட்டின் முன்னாள் பிரதமரான, கீர்த்தி நிதி பிஸ்தா, காதமண்டு நகரில் காலமானார். அவருக்கு வயது 9௦.
  • மகராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பிரபல சைக்கிள் ஓட்டும் பந்தய வீரரான அசோக் காலே காலமானார்.
  • பதம் ஸ்ரீ விருதை பெற்ற பிரபல எழுத்தாளரான, மனு ஷர்மா என்னும் ஹனுமான் பிரசாத் ஷர்மா, உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில் காலமானார்.
  • பிரபல இலக்கியவாதியான குன்வர் நாராயணன் டெல்லியில் காலமானார். இவர் சாகித்ய அகாடெமி விருது, ஞானபீட விருது மற்றும் பத்ம பூசன் விருதுகளை பெற்றவர் ஆவார்.

ஒப்பந்தம்

  • அஸ்ஸாம் மானில் அரசு, சிங்கப்பூர் நிறுவனத்துடன், அம்மாநில இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கவும், குவஹாத்தி நகரை பசுமை நகராக மாற்றவும், ஒப்பந்தம் செய்துள்ளது.

நியமனம்

  • “தேசிய புலனாய்வு முகமையத்தின்” (NATIONAL INVESTIGATION AGENCY) புதிய இயக்குனர் ஜெனரலாக யோகேஷ் சந்தர் மோடி, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஜப்பான் நாட்டின் 95வது புதிய பிரதமராக சின்சோ அபே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் இரு அவைகளும் இவரை பிரதமராக தேர்வு செய்துள்ளன.
  • இந்தியாவிற்கான புதிய மேறிகா தூதராக, கென்னெத் ஜஸ்தர் என்பவரை, அமெரிக்க அரசு நியமித்துள்ளது.
  • இந்தியாவின் புதிய நிதித் துறை செயலாளராக, “ஹஸ்முக் அதியா” நியமனம் செய்யப்பட்டுள்ளார். அசோக் லாவசா, ஓய்வு பெற்றதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மத்திய வணிகத் துறை அமைச்சகத்தின் புதிய சிறப்பு செயலாளராக பினாய் குமார், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • யுனஸ்கோ அமைப்பின் புதிய இயக்குனர் ஜெனரலாக, பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த முன்னாள் கலாசாரத் துறை அமைச்சர் ஆட்ரே அசோலே அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • 36-வது சர்வதேச புவி அறிவியல் காங்கிரஸ் அமைப்பின் தலைவராக, டாக்டர் விஜய் பிரசாத் திம்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின், புதிய தலைவராக, சவுமியா சுவாமிநாதன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியப் பசுமை புரட்சியின் தந்தை எனப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மகள் ஆவார்.
  • ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக, பிரதீப் சிங் கரொலோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக, பி.சி.கத்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

TNPSC Current Affairs in Tamil November 2017-1

TNPSC Current Affairs in Tamil November 2017-2

TNPSC Current Affairs in Tamil November 2017-3

TNPSC Current Affairs in Tamil November 2017-4

TNPSC Current Affairs in Tamil November 2017-5

TNPSC Current Affairs in Tamil November 2017-6

TNPSC Current Affairs in Tamil November 2017-7

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.