TNPSC Current Affairs in Tamil October 2017-Part-4

புத்தகம்

  • ACTRESS DEEPIKA PADUKONE LAUNCHED HEMA MALINIS BIOGRAPHY HEMA MALINI: BEYOND THE DREAM GIRL WRITTEN BY RAM KAMAL MUKHERJEE

 

  • BOOK DREAMNATION: UNITING A COUNTRY WITH HANDWRITTEN DREAMS CONTAINING INSPIRING WORDS OF DR A.P.J. ABDUL KALAM HAS BEEN RELEASED. IT IS CO-AUTHORED BY SAJI MATHEW AND JUBIE JOHN

 

  • BOOK THE SINGING TREE WAS LAUNCHED BY AN INTERNATIONAL NGO ORBIS INDIA TO SPREAD AWARENESS ON PREVENTING CHILD BLINDNESS. AUTHOR OF THIS BOOK IS KEN YOUNGSTEIN

 

  • FORMER PRESIDENT PRANAB MUKHERJEE RELEASED 3RD PART OF HIS MEMOIR THE COALITION YEARS: 1996-2012. SPEAKING CANDIDLY ABOUT BELIEVING HE COULD HAVE BEEN THE CONGRESS CHOICE FOR THE PRIME MINISTERS POST. OTHER 2 MEMOIRS ARE THE DRAMATIC DECADE: THEINDIRA GANDHI YEARS AND THE TURBULENT YEARS: 1980-1996

 

  • RAJASTHAN CM VASUNDHARA RAJE LAUNCHED E-BOOK INDIA 2017 YEARBOOK COMPILED BY COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA (CAG) RAJIV MEHRISHI

குழு

  • ஓ.பி.சி எனப்படும் பிற்படுத்தப் பட்டோர் முலையில் உட்பிரிவை ஆராய, குடியரசுத் தலைவர், முன்னாள் நீதிபதி ஜி.ரோகினி, தலைமையில் குழு (ACOMMISSION TO EXAMINE THE SUB-CATEGORISATION OF THE OTHERBACKWARD CLASSES (OBCS). JUSTICE (RETD.) G. ROHINI WILL BE THECHAIRPERSON OF THE COMMISSION) ஒன்றினை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அரசியல் அமைப்பு சட்ட விதி 340-கு உட்பட்டது இது. 12 வாரங்களுக்குள் இக்குழு தனது அறிக்கையை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • 2017-2031 ஆம் ஆண்டிற்கான 3 வது தேசிய வனவிலங்கு நடவடிக்கை திட்டம் (NWAP NATIONAL WILDLIFE ACTION PLAN) சமீபத்தில் புது தில்லியில் நடைபெற்றது. இந்த உலகளாவிய வனவிலங்கு திட்டம்2017(GWP GLOBAL WILDLIFE PROGRAMME)மாநாட்டில் தேசிய வனவிலங்கு நடவடிக்கை திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயார் செய்ய ஜெ.சி.காலா அவர்களின் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு திட்டம் உருவாக்கப்பட்டது.
  • வடகிழக்கு மாநிலங்களில் நீர் ஆதாரங்களை முறையாக பயன்படுத்துவதற்கு வழிமுறைகளை ஆராய (HIGH-LEVEL COMMITTEE FORPROPER MANAGEMENT OF WATER RESOURCES IN THE NORTH-EASTERNREGION), நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவரான, ராஜீவ் குமார் தலைமையில் குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுபாட்டு கோட்டு பகுதியில் உள்ள மக்களின் பிரச்சனைகளை ஆராய (UNION GOVERNMENT HAS SET UP A STUDY GROUP TO EXAMINE THEPROBLEMS OF PEOPLE ALONG IB, LOC IN J&K), மத்திய அரசு, உள்துறை சிறப்பு செயலாளர் ரினா மித்ரா தலைமையில் குழு ஒன்றினை அமைத்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே 3323 கிலோமீட்டர் எல்லை உள்ளது. அவற்றில் சர்வதேச எல்லையானது 221 கிலோமீட்டர் உடையது, எல்லைக் கட்டுபாட்டு கோடு என்பது 740 கிலோமீட்டர் உடையது.
  • “2-வது தேசிய நீதித்துறை ஊதியக் குழுவின்” (SECOND NATIONAL JUDICIAL PAY COMMISSION) தலைவராக பி.வி.ரெட்டி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • “பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் வழிமுறைகளை” ஆராய அமைச்சர்கள் அளவிலான உறுப்பினர்களை கொண்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்துள்ளது.

கருத்தரங்கம்

  • “6-வது உலக அரசாங்க உச்சி மாநாடு” (6TH EDITION OF WORLD GOVERNMENTSUMMIT (WGS), வருகின்ற 2018ம் ஆண்டு துபாய் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு இந்தியா, சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளது.
  • சார்க் கூட்டமைப்பு நாடுகளின் பாராளுமன்ற உறுபினர்கள் மாற்றும் சபாநாயகர்கள் பங்கேற்ற “8வது கருத்தரங்கம்” (THE 8TH CONFERENCE OF THE ASSOCIATION OF SAARC SPEAKERS ANDPARLIAMENTARIANS WILL BE HELD IN COLOMBO, SRI LANKA), இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமயில் ஆன குழு பங்கேற்றது.
  • “உலகளாவிய வனவிலங்கு திட்டக் கருத்தரங்கம்” (GLOBAL WILDLIFE PROGRAMME (GWP) CONFERENCE), புது தில்லியில் நடைபெற்றது. உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்புடன் இணைந்து இந்தியா இக்கருத்தரங்கை நடத்தியது. இக்கருத்தரங்கின் நோக்கம், 19 முக்கிய ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் (TO ADDRESS ILLEGAL WILDLIFETRADE ACROSS 19 ASIAN AND AFRICAN COUNTRIES) நடைபெறும் விலங்குகள் கடத்தலை தடுப்பதாகும்.
  • “நான்காவது நாகரீங்கங்களின் உரையாடல்” (THE INTERNATIONAL CONFERENCE ON DIALOGUE OF CIVILIZATIONS IV) என்ற சர்வதேச கருத்தரங்கை, இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் டெல்லி, குஜராத்தின் காந்தி நகர் மற்றும் தோலாவீரா பகுதியில் நடத்தப்பட்டன. மத்திய கலாச்சார அமைச்சகமும், மத்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பும் இணைந்து இதனை நடத்தின.
  • 3-வது சர்வதேச யோகா கருத்தரங்கம் (3RD INTERNATIONAL CONFERENCE ON YOGA IN NEW DELHI), புது தில்லியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் கரு = YOGA FOR WELLNESS. ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தின் செயல்பாடுகள் குறித்து இக்கருத்தரங்கில் ஆராயப்பட்டது.
  • “48வது ஆளுநர்கள் கருத்தரங்கம்” (48TH CONFERENCE OF GOVERNORS), புது தில்லியில் நடைபெற்றது.
  • “4-வது ஆசியான் ராணுவ அமைச்சர்கள் கூட்டம்” (4TH ADMM (ASEAN DEFENCE MINISTERS MEETING)-PLUSMEETING), பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றது. ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகள் இதில் பங்கேற்றன. இந்தியாவின் சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்குபெற்றார்.
  • “பாரம்பரிய மருத்துவத்திற்கான பிம்ஸ்டெக் நாடுகளின் முதல் செயல்படை கூட்டம்” (FIRST-EVER MEETING OF BIMSTEC TASKFORCE ON TRADITIONAL MEDICINE), புது தில்லியில் நடத்தப்பட்டது. பிம்ஸ்டெக் நாடுகளின் மருத்துவதுதுறை அலுவலர்கள் இதில் கலந்துக்கொண்டனர். மத்திய ஆயுஸ் துறை இதனை தலைமை ஏற்று நடத்தியது.
  • நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய உலகளாவிய மாநாடு(2017 GLOBAL CONFERENCE ONCONSUMER PROTECTION) பிரதம மந்திரி அவர்களால் புது தில்லியில் துவக்கி வைக்கப்பட்டது. இது போன்ற சர்வதேச நுகர்வோர் மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • “சர்வதேச பசுமை முயற்சிகள் மற்றும் ரயில்வே மின்மயமாக்கல்” (THE INTERNATIONAL CONFERENCE ON GREEN INITIATIVES & RAILWAYELECTRIFICATION)தொடர்பான கருத்தரங்கம் புது தில்லியில், ரயில்வே அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
  • 14-வது தென் பிராந்திய கூட்டமைப்பு பிராந்திய கூட்டுறவு சட்டம் (சார்க் சட்டம்) கருத்தரங்கம் (THE 14TH SOUTH ASIAN ASSOCIATION FOR REGIONAL CO-OPERATION INLAW (SAARCLAW) CONFERENCE), இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது
  • 11 வது சார்க் தலைமை நீதிபதி மாநாடு(11TH SAARC CHIEF JUSTICES CONFERENCE), இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது.
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.