TNPSC Current Affairs in Tamil September 2017- Part-5

புத்தகம்

  • KSHETRAPAL GANGWAR AND SANJIB KUMAR SINGH = BHARTIYA KALA MEIN SALIL KRIDAYEN EVAM SADYAHSNATA NAYIKA

 

  • SHYAM SARAN = HOW INDIA SEES THE WORLD: KAUTILYA TO THE 21ST CENTURY

 

  • FORMER RBI GOVERNOR BIMAL JALAN = INDIA: PRIORITIES FOR THE FUTURE

 

  • DEEPAK SURANA = THE SHERSHAH OF KARGIL, IS A BIOGRAPHY OF KARGIL WAR HERO LATE CAPTAIN VIKRAM BATRA

 

  • RUSSIAN TENNIS STAR MARIA SHARAPOVA = UNSTOPPABLE: MY LIFE SO FAR,

 

  • RAJAT BHARGAVA AND DEENANATH PATHAK = A TO Z OF FINANCIAL MANAGEMENT IN AUTONOMOUS INSTITUTIONS

 

  • MICROSOFT CEO SATYA NADELLA = HIT REFRESH

 

  • AMISH TRIPATHI = IMMORTAL INDIA

 

  • SALMAN RUSHDIE = THE GOLDEN HOUSE

நாட்கள்

  • செப்டம்பர் 1 – 7 = தேசிய ஊட்டச்சத்து வாரம். இந்த ஆண்டிற்கான கரு = OPTIMAL INFANT & YOUNG CHILD FEEDING PRACTICES: BETTER CHILD HEALTH
  • செப்டம்பர் 2 = உலக தேங்காய் தினம்
  • செப்டம்பர் 5 = தேசிய ஆசிரியர் தினம்
  • செப்டெம்பர் 8 = சரவதேச எழுத்தறிவு தினம்
  • செப்டம்பர் 1௦ = உலக தற்கொலை தடுப்பு தினம்
  • செப்டெம்பர் 14 = இந்தி மொழி தினம். தேவநாகிரி வடிவம் கொண்ட இந்தி மொழி, இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்
  • செப்டம்பர் 15 = இந்திய பொறியாளர்கள் தினம். இந்தியாவின் பிரபல பொறியாளரான மொக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • செப்டெம்பர் 15 = சர்வதேச ஜனநாயக தினம். இந்த ஆண்டிற்கான கரு = democracy and conflict prevention
  • செப்டெம்பர் 16 = உலக ஓசோன் தினம் அல்லது சர்வதேச ஓசோன் படலம் காத்தல் தினம். இந்த ஆண்டிற்கான கரு = Caring for all life under the sun
  • செப்டெம்பர் 21 = சர்வதேச அமைதி தினம். 2௦17ம் ஆண்டிற்கான கரு = Together for Peace: Respect, Safety and Dignity for All.
  • செப்டெம்பர் 26 = சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு தினம்.
  • செப்டெம்பர் 26 = இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆர்ரைசி நிறுவனத்தின் 76-வது தொடக்க தினம்
  • செப்டெம்பர் 27 = உலக சுற்றுலா தினம். 2௦17ம் ஆண்டிற்கான கரு = sustainable tourism – a tool for development
  • செப்டெம்பர் 28 = உலக கடல்சார் தினம்
  • செப்டெம்பர் 28 = உலக வெறிநாய் நோய் தினம்

ராணுவம்

  • இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்வான, “யுத் அப்யாஸ் 2௦17” (EXERCISE YUDH ABHYASS 2017), அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் அருகே நடைபெற்றது.
  • 12-வது இந்திய – நேபாள ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்ச்சியான, “சூர்ய கிரண் 12 பயிற்சி” (EXERCISE SURYA KIRAN XII), நேபாளத்தின் சல்ஜ்ஹன்டி பகுதியில் நடைபெற்றது.
  • 7-வது இந்திய – இலங்கை கடற்படை வீரர்கள் மேற்கொண்ட கடல் போர் பயிற்சி நிகழ்வான, “ச்லைநெக்ஸ் 2௦17” (SLINEX 2017), வங்கக் கடலில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடைபெற்றது.
  • தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில், “ப்ரலை சகயம்” (“PRALAY SAHAYAM”, A MULTI AGENCY DISASTER PREPAREDNESS EXERCISE) என்ற பெயரில் பல்முகமை பேரிடர் தயார்நிலை பயிற்சி நடைபெற்றது.
  • ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், மூன்றாம் தலைமுறை பீரங்கி டாங்குகளை தாக்கும் “நாக்” ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது (DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANISATION (DRDO) TEST-FIRED 3RD GENERATION ANTI TANK GUIDED MISSILE (ATGM) NAG). 5௦௦ மீட்டரில் இருந்து நான்கு கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது இது.
  • இந்திய ராணுவம், ஜம்மு காஸ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், “தேசிய ஒருங்கினைப்பிற்காக ஆப்பெரேசன் சத்பாவனா” (OPERATION SADHBHAVANA FOR NATIONAL INTEGRATION) என்ற ஒத்திகையை நடத்தியது.
  • சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி, “பாண்டா – கங்காரு 2௦17” (PANDA – KANGAROO 2017) பயிற்சி, சீனாவின் குன்மிங் மாகாணத்தில் நடைபெற்றது
  • சீனா மற்றும் பாகிஸ்தான் இராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட 6-வது கூட்டு விமானப்படை பயிற்சியான, “ஷாஹீன்-6” (SHAHEEN-6 EXERCISE) பயிற்சி, பாகிஸ்தானில் நடைபெற்றது
  • இந்தியா மற்றும் இலங்கை இடையே நல்லுறவை மேற்கொள்ளும் வகையில், இந்தியாவின் சார்பில் “வருணா” என்ற கடல் ரோந்து கப்பல், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது
  • பாகிஸ்தான் மற்றும் ரஸ்யா நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட, “ட்ருஸ்பா 2௦17” (DRUZBA – 2017) போர் பயிற்சி, ரசியாவில் நடைபெற்றது.
  • “நேட்டோ படைகளுடன் ஸ்வீடன்” மேற்கொண்ட மிகப்பெரிய போர் பயிற்சி நிகழ்ச்சியான் “அரோரா” (SWEDEN HOSTED LARGE SCALE WAR EXERCISE NAMED AURORA, WITH NATO), ஸ்வீடன் நாட்டின் அருகே நடைபெற்றது.
  • அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரகம் ஆகிய இரு நாடுகள் இணைந்து மேற்கொண்ட ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சியான, “இரும்பு ஒன்றியம் 5” (US AND UAE ARMIES BEGUN JOINT MILITARY EXERCISE IN ABU DHABI, WITH NAME IRON UNION 5) என்ற பெயரில் அபு தாபி நகரில் நடைபெற்றது.
  • அமேரிக்கா மத்திய கிழக்கு நாடான, இஸ்ரேலில் தனது முதல் நிரந்தர ராணுவ மையத்தை துவக்கி உள்ளது.

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-7

Leave a Reply

Your email address will not be published.