TNPSC DAILY CURRENT AFFAIRS 14TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 14TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 14TH JULY WILL BE UPDATED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC, TNUSRB ETC.,

 

2௦19 குடியரசு தின சிறப்பு அழைப்பாளராக அமெரிக்க அதிபருக்கு அழைப்பு:

WWW.TNPSCWINNERS.COM

  • 2௦19ம் ஆண்டின் குடியரசு தின சிறப்பு அழைப்பாளராக வர, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
  • அனால் அமெரிக்க அதிபர் வருகை, இதுவரை உறுதி செய்யப்படவில்லை

சமூக வலைத்தளமான டிவிட்டரில் அதிகம் பின் தொடர்பவர்களில் இந்தியப் பிரதமர் 3-வது இடம்:

WWW.TNPSCWINNERS.COM

  • அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சமூக வலைத்தளமான டிவிட்டரில் அதிகளவு மக்கள் பின்தொடரும் பட்டியலில் அமெரிக்க அதிபர் முதல் இடத்தில உள்ளார்
    1. முதல் இடம் = அமெரிக்க அதிபர்
    2. 2-வது இடம் = போப் பிரான்சிஸ்
    3. 3-வது இடம் = இந்தியப் பிரதமர் மோடி
    4. அதிகளவு மக்களால் பின்தொடரப்படும் பெண் தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் உள்ளார்

“தலைக்கவசம் இல்லை, பெட்ரோல் இல்லை”:

  • ஹிமாச்சலப் பிரதேசத்தின் “கக்ரா” மாவட்டத்தில் உள்ள அணைத்து பெட்ரோல் நிலையங்களும், அங்கு பெட்ரோல் நிரப்ப வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே எரிபொருள் நிரப்படும் என்ற முறையை கடைபிடித்து வருகின்றனர்
  • சுற்றுலா பயணிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த விதிமுறையையே பின்பற்றுகின்றனர்

இந்த நூற்றாண்டின் நீளமான சந்திரக் கிரகணம்:

  • இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திரக் கிரகணம் வருகின்ற 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது இந்தியாவின் அணைத்து பகுதிகளில் இருந்து பார்க்கும் வகையில் நிகழ உள்ளது
  • மொத்தம் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் இது நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிம்ஸ்டெக் மாநாடு:

  • நான்காவது “பிம்ஸ்டெக் மாநாடு”, வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • Nepal is set to hold a two-day Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) Summit
  • பிம்ஸ்டெக் அமைப்பிற்கு தற்போது தலைமை வகிக்கும் நாடு = நேபாளம்

“பிரிக்ஸ்” கல்வி அமைச்சர்கள் கூட்டம்:

  • “பிரிக்ஸ்” கூட்டமைப்பு நாடுகளின் கல்வி அமைச்சர்கள் பங்கேற்ற 6-வது கல்விக் கூட்டம், தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்றது
  • இந்தியாவின் சார்பில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சத்யா பால் சிங் இதில் கலந்துக் கொண்டார்

ஆசிய பசுமை இல்ல வாயு பயிற்சிப்பட்டறை:

  • 16-வது ஆசிய பசுமை இல்ல வாயு பயிற்சிப்பட்டறை (16th Workshop On Greenhouse Gas Inventories in Asia) நிகழ்ச்சி, புது தில்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது
  • நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய அவர் வருகின்ற 2௦22ம் ஆண்டிற்குள், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி 175 ஜிகாவாட் ஆக உயரும் எனத் தெரிவித்தார்

சுயமாக இயக்கும் சக்கர நாற்காலி வண்டி:

  • கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்ரிதா பல்கலைக்கழக மாணவர்கள், உடல் குறைபாடு உள்ளவர்களுக்காக, அவர்களால் சுயமாக இயக்கக்கூடிய சக்கர நாற்காலி வண்டியை உருவாக்கி உள்ளனர்
  • இது தானியங்கி முறையிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

தெர்மாக்கோல் பொருள் பயன்பாட்டிற்கு தடை விதித்த ஹிமாச்சலப் பிரதேசம்:

  • ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தின் தெர்மாக்கோல் (மலக்கிய மெத்து) பொருளினால் ஆன அணைத்து வகை பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது
  • இந்தியாவில் முதன் முறையாக 2௦௦9ம் ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த மாநிலம் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகும்

“நபார்ட்” தினம், ஜூலை 12:

  • ஜூலை 12ம் தேதி, “நபார்ட்” வங்கி உதித்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது
  • National Bank for Agriculture and Rural Development (NABARD) 
  • இந்து 37-வது உதித்த தினமாகும்.

இந்தியாவின் முதல் உலோக கைவினைப்பொருட்கள் கண்காட்சி:

  • இந்தியாவின் முதல் உலோக கைவினைப் பொருட்கள் கண்காட்சி, ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் லே மாவட்டத்தின் சில்லங் கிராமத்தில் நடைபெற்றது
  • இக்க்ராமத்தின் பிரசித்தி பெற்ற உலோக கைவினைப் பொருட்கள் கலையை பாதுகாக்க இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்தியாவின் முதல் குளிர்சாதனப் படுக்கைவசதி பொது தங்குமிடம்:

  • கேரளாவின் கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், இந்தியாவின் முதல் குளிர்சாதனப் படுக்கை வசதி பொது தங்குமிடம் துவக்கப்பட்டுள்ளது
  • இலவச வை-பை வசதி, லாக்கர், பாதுகாப்பு கேமரா வசதிகள் போன்றவை இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.