Tnpsc General Tamil Part A – Adai mozhi Noolgal

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள்

நூல்

வேறுபெயர்

சிலப்பதிகாரம்
  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  • தமிழ்த் தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்ட காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சிறப்பதிகாரம்(உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்
மணிமேகலை
  • மணிமேகலைத் துறவு
  • முதல் சமயக் காப்பியம்
  • அறக்காப்பியம்
  • சீர்திருத்தக்காப்பியம்
  • குறிக்கோள் காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
  • கதை களஞ்சியக் காப்பியம்
  • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
  • பசு போற்றும் காப்பியம்
  • இயற்றமிழ்க் காப்பியம்
  • துறவுக் காப்பியம்
சீவகசிந்தாமணி
  • மணநூல்
  • முக்திநூல்
  • காமநூல்
  • மறைநூல்
  • முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
  • இயற்கை தவம்
  • முதல் விருத்தப்பா காப்பியம்
  • சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி
குண்டலகேசி
  • குண்டலகேசி விருத்தம்
  • அகல கவி
நாககுமார காவியம்
  • நாகபஞ்சமி கதை
உதயணகுமார காவியம்
  • உதயணன் கதை
நீலகேசி
  • நீலகேசி தெருட்டு
  • நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)

 

பன்னிருதிருமுறை

1,2,3ஆம் திருமுறை
  • திருகடைகாப்பு
4,5,6ஆம் திருமுறை
  • 4ஆம் திருமுறை = திருநேரிசை
  • 5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
  • 6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
7ஆம் திருமுறை
  • திருப்பாட்டு
திருவாசகம்
  • தமிழ் வேதம்
  • சைவ வேதம்
திருக்கோவையார்
  • திருசிற்றம்பலக்கோவை
  • ஆரணம்
  • ஏரணம்
  • காமநூல்
  • எழுத்து
9ஆம் திருமுறை
  • திருவிசைப்பா
  • திருப்பல்லாண்டு
  • தில்லைத் திருமுறை
1௦0ஆம் திருமுறை
  • திருமந்திரம்
  • தமிழ் மூவாயிரம்
  • திருமந்திர மாலை
11ஆம் திருமுறை
  • பிரபந்த மாலை
திருகைலாய ஞான உலா
  • தெய்வீக உலா
  • ஆதி உலா
பெரியபுராணம்
  • திருத்தொண்டர் புராணம்
  • திருத்தொண்டர் மாக்கதை
  • சைவ சமயத்தின் சொத்து
  • சைவ உலகின் விளக்கு
  • எடுக்கும் மாக்கதை

1 thought on “Tnpsc General Tamil Part A – Adai mozhi Noolgal”

Leave a Reply