சிற்றிலக்கியம்
வெண்பாப் பாட்டியல் |
|
நவநீதப் பாட்டியல் |
|
வரையறுத்தப் பாட்டியல் |
|
தக்கயாகப்பரணி |
|
உலா |
|
குறவஞ்சி |
- குறம்
- குறத்திப்பாட்டு
- குறவஞ்சி நாடகம்
- குறவஞ்சி நாட்டியம்
|
திருகைலாய ஞான உலா |
|
பள்ளு |
- உழத்திப்பாட்டு(வீரமாமுனிவர்)
- பள்லேசல்
|
அந்தாதி |
|
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி |
|
பிள்ளைத்தமிழ் |
- பிள்ளைக்கவி
- பிள்ளைப் பாட்டு
|
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் |
|
நாலாயிரத் திவ்வியபிரபந்தம்
நாலாயிரத் திவ்வியப்ரபந்தம் |
- ஆன்ற தமிழ் மறை
- திராவிட சாகரம்
- சந்தமிகு தமிழ் மறை
- அருளிச் செயல்கள்
- செய்ய தமிழ் மாலைகள்
|
திருப்பாவை |
- சங்கத் தமிழ் மாலை முப்பது
- வேதம் அனைத்திற்கும் வித்து
|
திருவாய்மொழி |
- திராவிட வேதம்
- திராவிட வேத சாரம்
- செந்தமிழ் வேதம்
- ஆன்ற திருமுறைகள் ஆயிரம்
|
பிற நூல்கள்:
தொன்னூல் விளக்கம் |
|
தேம்பாவணி |
- கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்
|
தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு |
|
Tnpsc General Tamil Part A – Adai mozhi Noolgal
Related
Hai I just want to download this data as pdf. Is it possible?