தேவதேவன்

தேவதேவன்

தேவதேவன்

தேவதேவன் ஆசிரியர் குறிப்பு

  • இயற்பெயர் = பிச்சுமணி கைவல்யம்
  • ஊர் = தூத்துக்குடி
  • தமிழக அரசு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, விளக்கு விருது பெற்றவர்

புனைப்பெயர்

  • தேவதேவன்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கவிதை நூல்கள்

  • குளித்துக் கரையேறாத கோபியர்கள்
  • மின்னற்பொழுதே தூரம்
  • மாற்றப்படாத வீடு
  • பூமியை உதறி எழுந்த மேகங்கள்
  • நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்
  • சின்னஞ் சிறிய சோகம்
  • நட்சத்திர மீன்
  • அந்தரத்திலே ஒரு இருக்கை
  • புல்வெளியில் ஒருகல்
  • விண்ணளவு பூமி
  • விரும்பியதெல்லாம்
  • விடிந்தும் விடியாத பொழுது

தேவதேவன்

விருதுகள்

  • விஷ்ணுபுரம் விருது
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது,
  • லில்லி தேவசிகாமணி விருது,
  • தேவமகள் அறக்கட்டளை விருது
  • தமிழக அரசின் தமிழ்வளர்ச்சிக்கழக விருது
  • விளக்கு விருது
  • தூத்துக்குடி சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது

சிறப்புகள்

  • இவர் எழுதிய “தேவதேவன் கவிதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  • இவரின் முதல்கவிதைத் தொகுப்பு குளித்துக் கரையேறாத கோபியர்கள்.
  • தேவதேவனைப் பற்றி ஜெயமோகன் முழுமையான திறனாய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். நவீனத்துவத்திற்குப் பின் தமிழ்க் கவிதை-தேவதேவனை முன்வைத்து என்ற அந்நூல் கவிதா பதிப்பகத்தால் 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • தமிழினி வெளியீடாக ஜெ.ப்ரான்ஸிஸ் கிருபா இயக்கத்தில் தேவதேவனைப்பற்றி யாதும் ஊரே யாதும் கேளிர் என்ற செய்திப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply