INDIAN ARMY JOINT MILITARY EXERCISE

INDIAN ARMY JOINT MILITARY EXERCISE

INDIAN ARMY JOINT MILITARY EXERCISE

TNPSC INDIAN ARMY’S JOINT MILITARY EXERCISE RELATED INDIA’S WAR RELATED EXERCISE INFORMATIONS WILL BE UPDATED HERE FOR THOSE WHO ARE PREPARING FOR COMPETITIVE EXAMS

INDIAN ARMY JOINT MILITARY EXERCISE

  1. “பயிற்சி ஆஸ்ட்ரா ஹிந்த்” (EXERCISE AUSTRA HIND) = இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி
  2. “பயிற்சி சம்ப்ரிதி” (EXERCISE SAMPRITI) = இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  3. “பயிற்சி கையில் கை” (EXERCISE HAND IN HAND) = இந்தியா மற்றும் சீனா நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  4. “பயிற்சி சக்தி” (EXERCISE SHAKTI) = இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  5. “பயிற்சி கருட சக்தி” (EXERCISE GARUDA SHAKTI) = இந்தியா மற்றும் இந்தோனேசிய நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  6. “பயிற்சி பிரபல் தோஸ்திக்” (EXERCISE PRABAL DOSTYK) = இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  7. “பயிற்சி கஞ்சார்” (EXERCISE KHANJAR) = இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  8. “பயிற்சி ஈகுவரின்) (EXERCISE EKUVERIN) = இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  9. “பயிற்சி நாடோடி யானை” (EXERCISE NOMADIC ELEPHANT) = இந்தியா மற்றும் மங்கோலியா நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  10. “பயிற்சி இம்பெக்ஸ்” (EXERCISE IMBEX) = இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  11. “பயிற்சி சூர்யா கிரண்” (EXERCISE SURYA KIRAN) = இந்தியா மற்றும் நேபாள நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  12. “பயிற்சி அல் நகா” (EXERCISE AL NAGAH) = இந்தியா மற்றும் ஓமன் நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  13. “பயிற்சி இந்திரா” (EXERCISE INDRA) = இந்தியா மற்றும் ரஷ்ய நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  14. “பயிற்சி லேமிட்டை” (EXERCISE LAMITIYE) = இந்தியா மற்றும் சிசல்ஸ் நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  15. “பயிற்சி மித்ர சக்தி” (EXERCISE MITRA SHAKTI) = இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  16. “பயிற்சி மைத்ரி” (EXERCISE MAITREE) = இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  17. “பயிற்சி அஜேயா வாரியார்” (EXERCISE AJEYA WARRIOR) = இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  18. “பயிற்சி யுத் பயாஸ்” (EXERCISE YUDHBHAYAS) = இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  19. “பயிற்சி வஜ்ரா பிரகார்” (EXERCISE VAJRA PRAHAR) = இந்தியா மற்றும் அமெரிக்கநாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி
  20. “பயிற்சி வின்பக்ஸ்” (EXERCISE VINBAX) = இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளின் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்ச்சி

 

 

 

INDIAN ARMY JOINT MILITARY EXERCISE

INDIAN ARMY JOINT MILITARY EXERCISE

Leave a Reply