TNPSC POLITY – 22 Parts Of The Indian Constitution

TNPSC POLITY – 22 Parts Of The Indian Constitution

TNPSC POLITY – 22 Parts Of The Indian Constitution – parts of the Indian constitution and its amendments are described.

இந்திய அரசியல் அமைப்பின் பிரிவுகள்

TNPSC

பிரிவுகள் (PARTS)

பொருளடக்கம் (SUBJECT MATTER)

விதிகள் (ARTICLES )
I (1) ஒன்றியமும் அதன் ஆட்சி நிலவரையும் (The Union and its territory) 1 to 4
II (2) குடிமை (Citizenship)

TNPSC

5 to 11
III (3) அடிப்படை உரிமைகள் (Fundamental rights) 12 to 35
IV (4) அரசு வழிமுறைகளை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் (Directive principle of state policy)

TNPSC

36 to 51
IV-A (4-A) அடிப்படை கடமைகள் (The Fundamental Duties) 51-A
V (5) ஒன்றியம் (The Union Government) 52 to 151
அத்தியாயம் – 1 ஆட்சித்துறை (Chapter I – The Executive) 52 to 78
அத்தியாயம் – 2 நாடாளுமன்றம் (Chapter II – Parliament) 79 to 122
அத்தியாயம் – 3 குடியரசு தலைவருக்கான சட்டம் இயற்றும் அதிகாரம் (Chapter III – Legislative Powers of President) 123
அத்தியாயம் – 4 ஒன்றியத்து நீதித்துறை (Chapter IV – The Union Judiciary) 124 to 147
அத்தியாயம் – 5 இந்தியக் கணக்காய்வர் – தலைமைத் தணிக்கையாளர் (Chapter V – Comptroller and Auditor General of India) 148 to 151
VI (6) மாநிலங்கள் (The state Government) 152 to 167
அத்தியாயம் – 1 பொதுவியல் (Chapter I – General) 152
அத்தியாயம் – 2 ஆட்சித்துறை (Chapter II – The Executive) 153 to 167
அத்தியாயம் – 3 மாநிலச் சட்டமன்றம் (Chapter III – The State Legislature) 168 to 212
அத்தியாயம் – 4 ஆளுநருக்கான சட்டம் இயற்றும் அதிகாரம் (Chapter IV – Legislative Powers of Governor) 213
அத்தியாயம் – 5 மாநில உயர் நீதிமன்றங்கள் (Chapter V – The High Courts) 214 to 232
அத்தியாயம் – 6 கிழமை நீதிமன்றம் (Chapter VI –  Subordinate Courts) 233 to 237
VIII (8) யூனியன் பிரதேசங்கள் (The Union Territories) 239 to 242
IX (9) பஞ்சாயத்துகள் (The Panchayats)

TNPSC

243 to 243-O
IX-A (9-A) நகராட்சிகள் (The Municipalities) 243-P to 243-ZG
IX-B (9-B) கூட்டுறவு அமைப்புகள் (The Co-operative Societies) 243-ZH to 243-ZT
X (10) பட்டியல் வரையிடங்களும் பழங்குடியினர் வரையிடங்களும் (The Scheduled and Tribal Areas) 244 to 244-A
XI (11) ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் உள்ள உறவுகள் (Relations between the Union and the states) 245 to 263
அத்தியாயம் – 1 சட்டம் இயற்றுதலில் அதிகாரமும் அதிகாரப் தொடர்பும் (Chapter I – Legislative Relations) 245 to 255
அத்தியாயம் – 2 நிருவாகம் தொடர்பான உறவுகள் (Chapter II – Administrative Relations) 256 to 263
XII (12) நிதி, சொத்துக்கள், ஒப்பந்தங்கள் மற்றும் உரிமை வழக்குகள் (Finance, Property, Contracts and Suits) 264 to 300-A
அத்தியாயம் – 1  நிதி (Chapter I –  Finance) 264 to 291
அத்தியாயம் – 2 கடன் பெறுதல் (Chapter II – Borrowing) 292 to 293
அத்தியாயம் – 3 சொத்து, ஒப்பந்தங்கள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் மற்றும் உரிமை வழக்குகள் (Chapter III –  property, contracts, rights, liabilities, obligations and suits) 294 to 300
அத்தியாயம் – 4 சொத்துரிமை (Chapter IV – right to property) 300-A
XIII (13) இந்திய ஆட்சி நிலவறைக்குள் வணிகம், வாணிபம் மற்றும் தொடர்பு உறவுகள் (Trade, commerce and intercourse within the Territory of India) 301 to 307
XIV (14) ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கீழுள்ள பணியங்கள் (Services under the Union and the States) 308 to 323
அத்தியாயம் – 1 பணியங்கள் (Chapter I – Services) 308 to 314
அத்தியாயம் – 2 அரசுப் பணியாயர் தேர்வாணையங்கள் (Chapter II – public service commission) 315 to 323
XIV – A (14-A) தீர்ப்பாயங்கள் (Tribunals) 323-A to 323-B
XV (15) தேர்தல்கள் (Elections) 324 to 329-A
XVI (16) குறித்த சில வகுப்பினர் தொடர்ப்பான தனியுறு வகையங்கள் (Special Provisions relating to Certain Classes) 330 to 342
XVII (17) அரசு அலுவல் மொழி (Official Language) 343 to 351
அத்தியாயம் – 1 ஒன்றியத்துக்கான மொழி (Chapter I – Language of the Union) 343 to 344
அத்தியாயம் – 2 மண்டல மொழிகள் (Chapter II – Regional Languages) 345 to 347
அத்தியாயம் – 3 உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் முதலியவற்றின் மொழி (Chapter III – Language of the Supreme court, high courts, and so on) 348 to 349
அத்தியாயம்  – 4 தனியுறு நெறியுரைகள் (Chapter IV – Special Directives) 350 to 351
XVIII (18) நெருக்கடி நிலை (Emergency Provisions) 352 to 360
XIX (19) பல்வகை (Miscellaneous) 361 to 367
XX (20) அரசமைப்பின் திருத்தம் (Amendment of the Constitution) 368
XXI (21) தற்காலிகமான, மாறும் இடைல்லாலத்திற்கான மற்றும் தனியுறு வகையங்கள் (Temporary, Transitional and Special Provisions) 369 to 392
XXII (22) குறுந்தலைப்பு, தொடக்கம், அதிகார உறுதி பற்ற இந்திமொழி வாசகம் மற்றும் நீக்கறவுகள் (Short title, commencement, authoritative text in Hindi and repeals) 393 to 395

 

குறிப்பு:

  • பிரிவு 7 (Part – 7) 1956 ஆம் ஆண்டு ஏழாவது சட்ட திருத்தம் படி (7th amendment act, 1956)நீக்கப்பட்டது
  • பிரிவு 4-அ (Part 4a) 1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தம் படி (42nd amendment act of 1976)இணைக்கப்பட்டது
  • பிரிவு 14-அ (Part 14a) 1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தம் படி (42nd amendment act of 1976) இணைக்கப்பட்டது
  • பிரிவு 9 (Part 9) 1992 ஆம் ஆண்டு 73வது சட்ட திருத்தம் படி(73rd amendment act of 1992)இணைக்கப்பட்டது

TNPSC

  • பிரிவு 9அ (Part 9a) 1992 ஆம் ஆண்டு 74வது சட்ட திருத்தம் படி(74th amendment act of 1992) இணைக்கப்பட்டது
  • பிரிவு 9ஆ (Part 9b)2011 ஆம் ஆண்டு 97வது சட்ட திருத்தம் படி(73rd amendment act of 2011)இணைக்கப்பட்டது

 

இந்திய அரசியலமைப்பு  – தேசியக் கொடி

இந்திய அரசியலமைப்பு  – இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்

இந்திய அரசியலமைப்பு – இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சம்கள்

 

 

 

 

Leave a Reply