அரசியல் அமைப்பின் பிரிவுகள்
அரசியல் அமைப்பின் பிரிவுகள்
அரசியல் அமைப்பின் பிரிவுகள் மற்றும் அதன் விதிகள் கீழ்கண்டவாறு பட்டியலிடப்பட்டுள்ளது
பிரிவுகள் (PARTS) | பொருளடக்கம் (SUBJECT MATTER) / அரசியல் அமைப்பின் பிரிவுகள் | விதிகள் (ARTICLES ) |
I (1) | ஒன்றியமும் அதன் ஆட்சி நிலவரையும் (The Union and its territory) | 1 to 4 |
II (2) | குடிமை (Citizenship) | 5 to 11 |
III (3) | அடிப்படை உரிமைகள் (Fundamental rights) | 12 to 35 |
IV (4) | அரசு வழிமுறைகளை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் (Directive principle of state policy) | 36 to 51 |
IV-A (4-A) | அடிப்படை கடமைகள் (The Fundamental Duties) | 51-A |
V (5) | ஒன்றியம் (The Union Government) | 52 to 151 |
அத்தியாயம் – 1 ஆட்சித்துறை (Chapter I – The Executive) | 52 to 78 | |
அத்தியாயம் – 2 நாடாளுமன்றம் (Chapter II – Parliament) | 79 to 122 | |
அத்தியாயம் – 3 குடியரசு தலைவருக்கான சட்டம் இயற்றும் அதிகாரம் (Chapter III – Legislative Powers of President) | 123 | |
அத்தியாயம் – 4 ஒன்றியத்து நீதித்துறை (Chapter IV – The Union Judiciary) | 124 to 147 | |
அத்தியாயம் – 5 இந்தியக் கணக்காய்வர் – தலைமைத் தணிக்கையாளர் (Chapter V – Comptroller and Auditor General of India) | 148 to 151 | |
VI (6) | மாநிலங்கள் (The state Government) | 152 to 167 |
அத்தியாயம் – 1 பொதுவியல் (Chapter I – General) | 152 | |
அத்தியாயம் – 2 ஆட்சித்துறை (Chapter II – The Executive) | 153 to 167 | |
அத்தியாயம் – 3 மாநிலச் சட்டமன்றம் (Chapter III – The State Legislature) | 168 to 212 | |
அத்தியாயம் – 4 ஆளுநருக்கான சட்டம் இயற்றும் அதிகாரம் (Chapter IV – Legislative Powers of Governor) | 213 | |
அத்தியாயம் – 5 மாநில உயர் நீதிமன்றங்கள் (Chapter V – The High Courts) | 214 to 232 | |
அத்தியாயம் – 6 கிழமை நீதிமன்றம் (Chapter VI – Subordinate Courts) | 233 to 237 | |
VIII (8) | யூனியன் பிரதேசங்கள் (The Union Territories) | 239 to 242 |
IX (9) | பஞ்சாயத்துகள் (The Panchayats) | 243 to 243-O |
IX-A (9-A) | நகராட்சிகள் (The Municipalities) | 243-P to 243-ZG |
IX-B (9-B) | கூட்டுறவு அமைப்புகள் (The Co-operative Societies) | 243-ZH to 243-ZT |
X (10) | பட்டியல் வரையிடங்களும் பழங்குடியினர் வரையிடங்களும் (The Scheduled and Tribal Areas) | 244 to 244-A |
XI (11) | ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் உள்ள உறவுகள் (Relations between the Union and the states) | 245 to 263 |
அத்தியாயம் – 1 சட்டம் இயற்றுதலில் அதிகாரமும் அதிகாரப் தொடர்பும் (Chapter I – Legislative Relations) | 245 to 255 | |
அத்தியாயம் – 2 நிருவாகம் தொடர்பான உறவுகள் (Chapter II – Administrative Relations) | 256 to 263 | |
XII (12) | நிதி, சொத்துக்கள், ஒப்பந்தங்கள் மற்றும் உரிமை வழக்குகள் (Finance, Property, Contracts and Suits) | 264 to 300-A |
அத்தியாயம் – 1 நிதி (Chapter I – Finance) | 264 to 291 | |
அத்தியாயம் – 2 கடன் பெறுதல் (Chapter II – Borrowing) | 292 to 293 | |
அத்தியாயம் – 3 சொத்து, ஒப்பந்தங்கள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் மற்றும் உரிமை வழக்குகள் (Chapter III – property, contracts, rights, liabilities, obligations and suits) | 294 to 300 | |
அத்தியாயம் – 4 சொத்துரிமை (Chapter IV – right to property) | 300-A | |
XIII (13) | இந்திய ஆட்சி நிலவறைக்குள் வணிகம், வாணிபம் மற்றும் தொடர்பு உறவுகள் (Trade, commerce and intercourse within the Territory of India) | 301 to 307 |
XIV (14) | ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கீழுள்ள பணியங்கள் (Services under the Union and the States) | 308 to 323 |
அத்தியாயம் – 1 பணியங்கள் (Chapter I – Services) | 308 to 314 | |
அத்தியாயம் – 2 அரசுப் பணியாயர் தேர்வாணையங்கள் (Chapter II – public service commission) | 315 to 323 | |
XIV – A (14-A) | தீர்ப்பாயங்கள் (Tribunals) | 323-A to 323-B |
XV (15) | தேர்தல்கள் (Elections) | 324 to 329-A |
XVI (16) | குறித்த சில வகுப்பினர் தொடர்ப்பான தனியுறு வகையங்கள் (Special Provisions relating to Certain Classes) | 330 to 342 |
XVII (17) | அரசு அலுவல் மொழி (Official Language) | 343 to 351 |
அத்தியாயம் – 1 ஒன்றியத்துக்கான மொழி (Chapter I – Language of the Union) | 343 to 344 | |
அத்தியாயம் – 2 மண்டல மொழிகள் (Chapter II – Regional Languages) | 345 to 347 | |
அத்தியாயம் – 3 உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் முதலியவற்றின் மொழி (Chapter III – Language of the Supreme court, high courts, and so on) | 348 to 349 | |
அத்தியாயம் – 4 தனியுறு நெறியுரைகள் (Chapter IV – Special Directives) | 350 to 351 | |
XVIII (18) | நெருக்கடி நிலை (Emergency Provisions) | 352 to 360 |
XIX (19) | பல்வகை (Miscellaneous) | 361 to 367 |
XX (20) | அரசமைப்பின் திருத்தம் (Amendment of the Constitution) | 368 |
XXI (21) | தற்காலிகமான, மாறும் இடைல்லாலத்திற்கான மற்றும் தனியுறு வகையங்கள் (Temporary, Transitional and Special Provisions) | 369 to 392 |
XXII (22) | குறுந்தலைப்பு, தொடக்கம், அதிகார உறுதி பற்ற இந்திமொழி வாசகம் மற்றும் நீக்கறவுகள் (Short title, commencement, authoritative text in Hindi and repeals) | 393 to 395 |
அரசியல் அமைப்பின் பிரிவுகள் – குறிப்பு
- பிரிவு 7 (Part – 7) 1956 ஆம் ஆண்டு ஏழாவது சட்ட திருத்தம் படி (7th amendment act, 1956)நீக்கப்பட்டது
- பிரிவு 4-அ (Part 4a) 1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தம் படி (42nd amendment act of 1976)இணைக்கப்பட்டது
- பிரிவு 14-அ (Part 14a) 1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தம் படி (42nd amendment act of 1976) இணைக்கப்பட்டது
அரசியல் அமைப்பின் பிரிவுகள்
- பிரிவு 9 (Part 9) 1992 ஆம் ஆண்டு 73வது சட்ட திருத்தம் படி(73rd amendment act of 1992)இணைக்கப்பட்டது
- பிரிவு 9அ (Part 9a) 1992 ஆம் ஆண்டு 74வது சட்ட திருத்தம் படி(74th amendment act of 1992) இணைக்கப்பட்டது
- பிரிவு 9ஆ (Part 9b) 2011 ஆம் ஆண்டு 97வது சட்ட திருத்தம் படி (97th amendment act of 2011)இணைக்கப்பட்டது
அரசியல் அமைப்பின் பிரிவுகள்
அரசியல் அமைப்பின் பிரிவுகள்
- SCHEDULES / அட்டவணைகள்
- EMERGENCY PROVISIONS / நெருக்கடி கால நியதிகள்
- THREE TIER GOVERNMENT / மூன்றடுக்கு அரசாங்க முறை
- CO-OPERATIVE SOCIETIES / கூட்டுறவு அமைப்புகள்
- PREAMBLE / முகவுரை
- SOVEREIGN DEMOCRATIC REPUBLIC / இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு