சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஏர்முனை

ஏர்முனை

நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக – அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக
பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக – அடிச்சுப்
பதறுநீக்கித் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா? – தலை
வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா – இது
வளர்ந்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? – என்
மனைக்கு வாக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா
-மருதகாசி

சொற்பொருள்:

  • மாறி – மழை
  • சேமம் – நலம்
  • தேசம் – நாடு
  • முட்டு – குவியல்
  • நெத்தி – நெற்றி

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர்: அ.மருதகாசி
  • பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
  • பெற்றோர்: அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
  • சிறப்பு: திரைக்கவித் திலகம்
  • காலம்: 13.02.1920 – 29.11.1989

நூல் குறிப்பு:

  • “திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தளிப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
  • அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply