முக்கிய தினங்கள் டிசம்பர் 2021

முக்கிய தினங்கள் டிசம்பர் 2021
முக்கிய தினங்கள் டிசம்பர் 2021, மாதத்தின் முக்கிய நாட்கள் அவற்றின் சிறப்பு, அதனோடு தொடருடைய விவரங்கள் ஆகியவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்விற்கு பயன்படும் வகையில் எளிய முறையில் தரப்பட்டுள்ளது
முக்கிய தினங்கள் டிசம்பர்
1 |
உலக எய்ட்ஸ் தினம் |
END INEQUALITIES. END AIDS. END PANDEMICS |
எல்லைப் பாதுகாப்புப் படையின் உதய தினம் | ||
நாகாலாந்து மாநில தினம் | ||
2 |
உலக கணினி எழுத்தறிவு தினம் |
LITERACY FOR HUMAN CENTRED RECOVERY: NARROWING THE DIGITAL DIVIDE |
அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் |
||
தேசிய மாசு தடுப்பு தினம் | ||
3 |
டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் | |
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் |
ENDING SLAVERY’S LEGACY OF RACISM |
|
4 |
இந்திய கடற்படை தினம் | |
உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம் | ||
உலக சிறுத்தை தினம் | ||
சர்வதேச வங்கிகள் தினம் | ||
5 |
பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சர்வதேச தன்னார்வலர் தினம் |
VOLUNTEER NOW FOR OUR COMMON FUTURE |
உலக மண் தினம் |
HALT SALINIZATION BOOST SOIL PRODUCTIVITY |
|
6 |
இந்தியா பங்களாதேஷ் மைத்ரீ திவாஸ் | |
பிஆர் அம்பேத்கரின் 65வது நினைவு தினம் மகாபரிவாரன் திவாஸ் |
||
7 |
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் |
ADVANCING INNOVATION FOR GLOBAL AVIATION DEVELOPMENT |
ஆயுதப்படை கொடி தினம் | ||
8 |
சார்க் சாசன தினம் | |
ராணுவ சேவைப் படை உதய தினம் | ||
9 |
இனப்படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் கண்ணியம் மற்றும் இந்த குற்றத்தைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் |
|
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் |
YOUR RIGHT, YOUR ROLE: SAY NO TO CORRUPTION |
|
10 |
நோபல் பரிசு தினம் | |
சர்வதேச விலங்கு உரிமைகள் தினம் | ||
மனித உரிமைகள் தினம் | ||
11 |
பாரதியார் பிறந்த தினம் | |
யுனிசெஃப் தினம் | ||
சர்வதேச மலை தினம் | ||
12 |
சர்வதேச நடுநிலைமை தினம் | |
சர்வதேச உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் |
||
14 |
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் | |
உலக குரங்கு தினம் | ||
15 |
சர்வதேச தேயிலை தினம் | |
16 |
விஜய் திவாஸ் | |
17 |
தேசிய ஓய்வூதியர் தினம் | |
பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் |
||
18 |
சிறுபான்மையினர் உரிமை தினம் | |
உலக அரபு மொழி தினம் | ||
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் | ||
19 |
கோவா சசுதந்திர தினம் | |
20 |
சர்வதேச மனித ஒற்றுமை தினம் | |
21 |
சர்வதேச சேலை தினம் | |
22 |
தேசிய கணித தினம் | |
23 |
தேசிய விவசாயிகள் தினம் அல்லது கிசான் திவாஸ் (சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாள்) |
|
24 |
தேசிய நுகர்வோர் தினம் | |
25 |
நல்லாட்சி தினம் | |
27 |
சர்வதேச தொற்றுநோய்க்கான தயார்நிலை தினம் | |
8 – 14 |
தேசிய எரிசக்தி பாதுகாப்பு வாரம் | |
அகில இந்திய கைவினைப் பொருட்கள் வாரம் | ||
20 – 26 |
நல் ஆளுகை வாரம் |