முக்கிய தினங்கள் டிசம்பர் 2021

முக்கிய தினங்கள் டிசம்பர் 2021

முக்கிய தினங்கள் டிசம்பர் 2021
முக்கிய தினங்கள் டிசம்பர் 2021

முக்கிய தினங்கள் டிசம்பர் 2021

        முக்கிய தினங்கள் டிசம்பர் 2021, மாதத்தின் முக்கிய நாட்கள் அவற்றின் சிறப்பு, அதனோடு தொடருடைய விவரங்கள் ஆகியவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்விற்கு பயன்படும் வகையில் எளிய முறையில் தரப்பட்டுள்ளது

முக்கிய தினங்கள் டிசம்பர்

 

 

1

உலக எய்ட்ஸ் தினம்

END INEQUALITIES. END AIDS. END PANDEMICS

எல்லைப் பாதுகாப்புப் படையின் உதய தினம்
நாகாலாந்து மாநில தினம்
 

 

2

உலக கணினி எழுத்தறிவு தினம்

LITERACY FOR HUMAN CENTRED RECOVERY:  NARROWING THE DIGITAL DIVIDE

அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

தேசிய மாசு தடுப்பு தினம்
 

3

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

ENDING SLAVERY’S LEGACY OF RACISM

 

 

4

இந்திய கடற்படை தினம்
உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம்
உலக சிறுத்தை தினம்
சர்வதேச வங்கிகள் தினம்
 

 

5

பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சர்வதேச தன்னார்வலர் தினம்

VOLUNTEER NOW FOR OUR COMMON FUTURE

உலக மண் தினம்

HALT SALINIZATION BOOST SOIL PRODUCTIVITY

 

6

இந்தியா பங்களாதேஷ் மைத்ரீ திவாஸ்

பிஆர் அம்பேத்கரின் 65வது நினைவு தினம் மகாபரிவாரன் திவாஸ் 

 

7

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம்

ADVANCING INNOVATION FOR GLOBAL AVIATION DEVELOPMENT

ஆயுதப்படை கொடி தினம்
 

8

சார்க் சாசன தினம்
ராணுவ சேவைப் படை உதய தினம்
 

9

இனப்படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் கண்ணியம் மற்றும் இந்த குற்றத்தைத் தடுப்பதற்கான சர்வதேச தினம்

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

YOUR RIGHT, YOUR ROLE: SAY NO TO CORRUPTION

 

10

நோபல் பரிசு தினம்
சர்வதேச விலங்கு உரிமைகள் தினம்
மனித உரிமைகள் தினம்
 

11

பாரதியார் பிறந்த தினம்
யுனிசெஃப் தினம்
சர்வதேச மலை தினம்
 

12

சர்வதேச நடுநிலைமை தினம்

சர்வதேச உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம்

 

14

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்
உலக குரங்கு தினம்

15

சர்வதேச தேயிலை தினம்

16

விஜய் திவாஸ்
 

17

தேசிய ஓய்வூதியர் தினம்

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

 

18

சிறுபான்மையினர் உரிமை தினம்
உலக அரபு மொழி தினம்
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்

19

கோவா சசுதந்திர தினம்

20

சர்வதேச மனித ஒற்றுமை தினம்

21

சர்வதேச சேலை தினம்

22

தேசிய கணித தினம்

23

தேசிய விவசாயிகள் தினம் அல்லது கிசான் திவாஸ்  (சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாள்)

24

தேசிய நுகர்வோர் தினம்

25

நல்லாட்சி தினம்

27

சர்வதேச தொற்றுநோய்க்கான தயார்நிலை தினம்
 

8 – 14

தேசிய எரிசக்தி பாதுகாப்பு வாரம்
அகில இந்திய கைவினைப் பொருட்கள் வாரம்

20 – 26

நல் ஆளுகை வாரம்

 

Leave a Reply