அட்டவணை

அட்டவணை

அட்டவணை

அட்டவணை
தொடர்புடைய பொருள்
விதிகள்
முதல் 1.       மாநிலங்களின் பெயர், பிரதேச அதிகாரங்கள்

2.       யூனியன் பிரதேசங்கள், பெயர்கள், விரிவாக்கம்

1 மற்றும் 4
இரண்டு பின் வருபவர்களின் சம்பளம், செலவுப்படிகள், சலுகைகள் போன்றவற்றுடன் தொடர்புடைய விதிகள்

குடியரசுத்தலைவர் (President)

மாநில ஆளுநர்

மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர்

மாநிலங்களவைத் தலைவர், துணைத்தலைவர்

மாநில சபாநாயகர், துணை சபாநாயகர்

மாநில சட்டமேலவை தலைவர், துணைத்தலைவர்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

உயர் நீதிமன்ற நீதிபதிகள்

இந்திய தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி

 

 

59, 65

158

75

 

97

164

186

 

125

221

148

மூன்றாவது பின் வருபவர்களுக்கான உறுதிமொழியின் வடிவங்கள்

மத்திய அமைச்சர்கள்

பாராளுமன்ற தேர்தலின் வேட்பாளர்கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

இந்திய தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி

மாநில அமைச்சர்கள்

மாநில சட்டசபை தேர்தலின் வேட்பாளர்கள்

மாநில சட்டசபை உறுப்பினர்கள்

உயர் நீதிமன்ற நீதிபதிகள்

 

 

75

84

99

124

148

173

173

188

219

நான்காம் மாநிலங்களவையின் இடங்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்தல் 4 மற்றும் 80
ஐந்தாம் பழங்குடியினப் பகுதிகள், பழங்குடியின மக்களின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான விதிகள் 244
ஆறாம் அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினப் பகுதிகளின் நிர்வாகம் தொடர்பான விதிகள் 244 மற்றும் 275
ஏழாம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு

·         பட்டியல் 1 (மத்தியப் பட்டியல்)

·         பட்டியல் 2 (மாநிலப் பட்டியல்)

·         பட்டியல் 3 (பொதுப் பட்டியல்)

மத்தியப் பட்டியல் = 100 பிரிவுகள் (துவக்கத்தில் 97)

மாநிலப் பட்டியல் = 61 பிரிவுகள் (துவக்கத்தில் 66)

பொதுப்பட்டியல் = 52 பிரிவுகள் (துவக்கத்தில் 47)

246
எட்டாம் அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை உள்ளடக்கியதாக ஆரம்பத்தில் 14 மொழிகளைக் கொண்டிருந்தது, தற்போது 22 மொழிகளைக் கொண்டது.

முதலில் இருந்த 14 மொழிகள் = அசாமி, வங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஸ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது

1.        1967ம் ஆண்டு 21வது சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட மொழி = சிந்தி

2.        1992ம் ஆண்டு, 71வது சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட மொழிகள் = கொண்கன், மணிப்புரி மற்றும் நேபாளி

3.        2003ம் ஆண்டு 92வது சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட ம்மொளிகள் = போடோ, தோன்க்ரி, மைதிலி மற்றும் சந்தாலி

344 மற்றும் 351

அட்டவணை – குறிப்பு

  • நமது இந்திய அரசியலமைப்பு தொடக்கத்தில் 8 அட்டவணைகளை மட்டுமே கொண்டிருந்தது
  • சில சட்டத்திருத்தங்கள் மூலம் பின்னர் 4 அட்டவணைகள் சேர்க்கப்பட்டன

அட்டவணை

அட்டவணை தொடர்புடைய பொருள் விதிகள்
ஒன்பதாவது 1.        நிலச் சீர்திருத்தம் தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும்

2.        தொடக்கத்தில் இதில் 13 விதிகள் இருந்தன, தற்போது 282 விதிகள் உள்ளன

3.        1951ம் ஆண்டு முதல் சட்டத்திருத்தத்தின் மூலம், ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது

4.        முதல் சட்டத்திருத்தத்தின் படி, ஜமின்தாரி முறை ஒழிக்கப்பட்டது (1951)

31-B
பத்தாவது 1.        கட்சித்தாவலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தகுதி இழப்பது தொடர்பான விதிகள்

2.        1985ம் ஆண்டு 52 வது சட்டத்திருத்தத்தின் மூலம் இவ்வட்டவணை சேர்க்கப்பட்டது

3.        இது கட்சித்தாவல் தடைச்சட்டம் எனப்படுகிறது

102 மற்றும் 191
பதினொன்று 1.        1992ம் ஆண்டு 73வது சட்டத்திருத்தத்தின் மூலம் பஞ்சாயத்துராஜ் அட்டவணை சேர்க்கப்பட்டது

2.        இதில் மொத்தம் 29 பணிகள் உள்ளன

243-G
பனிரெண்டு 1.        1992ம் ஆண்டு 74வது சட்டத்திருத்தத்தின் மூலம் நகராட்சி அட்டவணை சேர்க்கபட்டது

2.        இதில் மொத்தம் 18 பணிகள் உள்ளன

243-W

அட்டவணை

 

Leave a Reply