சு சமுத்திரம்

சு சமுத்திரம்

சு சமுத்திரம்

சு சமுத்திரம் ஆசிரியர் குறிப்பு

  • ஊர் = தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி

சு சமுத்திரம் நாவல்கள்

  • வேரில் பழுத்த பலா
  • அவளுக்காக (ராணிமுத்து)
  • வாடாமல்லி (ஆதித்தனார் விருது பெற்ற நாவல்)
  • ஊருக்குள் ஒரு புரட்சி (தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல்)

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • ஒத்தைவீடு
  • ஒரு கோட்டுக்கு வெளியே
  • கடித உறவுகள்
  • மண்சுமை
  • தாய்மைக்கு வறட்சி இல்லை
  • வெளிச்சத்தை நோக்கி
  • வளர்ப்பு மகள்
  • பாலைப்புறா
  • சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
  • தராசு
  • சத்திய ஆவேசம்
  • இல்லந்தோறும் இதயங்கள்
  • சோற்றுப்பட்டாளம்
  • பூ நாகம்
  • மூட்டம்
  • சாமியாடிகள்

சு சமுத்திரம்

சு சமுத்திரம் சிறுகதைகள்

  • அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா (முதல் சிறுகதை)
  • கலெக்டர் வருகிறார்
  • எந்நன்றி கொண்டார்க்கும்
  • ஒரு சந்தேகத்தின் நன்மை
  • ஒரு போலீஸ் படையின் கிராமப் பிரவேசம்
  • போதும் உங்க உபகாரம்
  • ஒரே ஒரு ரோஜா
  • இழவு காத்த கிளி
  • பலவேசம்
  • ஆகாயமும் பூமியுமாய் …..
  • இல்லந்தோறும் இதயங்கள்
  • இன்னொரு உரிமை
  • ஈச்சம்பாய்
  • என் பார்வையில் கலைஞர்
  • எனது கதைகளின் கதைகள்
  • ஒத்தை வீடு
  • ஒரு கோட்டுக்கு வெளியே
  • ஒரு சத்தியத்தின் அழுகை
  • ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
  • காகித உறவு
  • குற்றம் பார்க்கில்
  • சத்திய ஆவேசம்
  • சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால் …..
  • சமுத்திரக் கதைகள்
  • சமுத்திரம் கட்டுரைகள்
  • சாமியாடிகள்
  • சிக்கிமுக்கிக் கற்கள்
  • தராசு
  • தலைப்பாகை
  • தாழம்பூ
  • நிழல் முகங்கள்
  • நெருப்புத் தடயங்கள்
  • பாலைப் புற
  • புதிய திரிபுரங்கள்
  • பூ நாகம்
  • மூட்டம்
  • லியோ டால்ஸ்டாய்
  • வளர்ப்பு மகள்
  • வாடாமல்லி
  • தானாடி… சதையாடி…
  • நாமார்க்கும் குடியல்லோம்
  • ‘உண்மையில்’ எரிபவள்
  • கட்டாயமில்லாத காதல்
  • கா…. கா… கா…
  • சுதந்திர மாடன்
  • இட ஒதுக்கீடு
  • டிராக்டர் தரிசனம்
  • வினை – விதை
  • பாவலாக்கள்
  • தராசு
  • ஒன்றுக்குள் இரண்டு
  • ஒரு காதல் கடிதம்
  • ஒரே பகலுக்குள்…
  • சண்டைக் குமிழிகள்

சு சமுத்திரம்

சு சமுத்திரம் சிறுகதை தொகுப்பு

  • ஒரு சத்தியத்தின் அழுகை
  • ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
  • மனம் கொத்தி மனிதர்கள்
  • குற்றம் பார்க்கில்
  • காகித உறவு
  • சமுத்திரம் கதைகள்
  • உறவுக்கு அப்பால்
  • மண்சுமை
  • ஏவாத கணைகள்
  • காலில் விழுந்த கவிதைகள்
  • மானுடத்தின் நாணயங்கள்

சு சமுத்திரம் குறிப்புகள்

  • இதுவரை 20 புதினங்களையும் 21 சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்து வெளியிட்டுள்ளார்.
  • நண்பர்களுடன் சேர்ந்து “தேசிய முழக்கம்” என்ற நாளிதழை துவக்கினார்.
  • சமுத்திரம் அவர்களின் முதல் சிறுகதை = அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா.
  • ‘வேரில் பழுத்த பலா’ (குறுநாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்றது. இது முதல் தலை முறையாக வேலைக்குச் சென்ற பெண் எதிரிடும் இடர்ப்பாடுகளையும் சாதிய இழிவழிவையும் வெளிப்படுத்தியது.

சு சமுத்திரம்

சு சமுத்திரம் சிறப்புகள்

  • ‘வேரில் பழுத்த பலா” என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
  • சமுத்திரத்தின் இலக்கிய பணிகளை ஆதரித்து அங்கீகரிக்கும் வகையில் அவர் எழுதிய “பாலைப் புறா” என்ற நாவலை அரசின் சுகாதாரத்துறை 5 ஆயிரம் பிரதிகளை விலைக்கொடுத்து வாங்கியதோடு, அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தது.
  • அரவாணிகள் (திருநங்கைகள்) பற்றிய முதல் நாவல் ‘வாடா மல்லி’. எழுதியவர் சு. சமுத்திரம்.
  • இராம.குருநாதன் = “இவர் எழுதுகோலுக்கு இதயம் இருக்கிறது” என்றார்.

பெற்ற விருதுகள்

  • சாகித்திய அகாதமி விருது (வேரில் பழுத்த பலா நாவலுக்காக)
  • தமிழ் அன்னை பரிசு – தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திடமிருந்து.
  • ‘குற்றம் பார்க்கில்’ என்ற சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசு பெற்றது.
  • இலக்கியச் சிந்தனை – சிறுகதைப் பரிசு.
  • கலைஞர் விருது – முரசொலி அறக்கட்டளையிடமிருந்து. (மறைவுக்குப்பின்)

 

 

 

 

Leave a Reply