நற்றிணை
நற்றிணை
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- புலவர்கள் = 175
- அடி எல்லை = 9-12
தொகுத்தவர்
- தொகுத்தவர் = தெரியவில்லை
- தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
நற்றிணை நூலின் வேறுபெயர்கள்
- ந ற்றிணை நானூறு
- தூதின் வழிகாட்டி
நற்றிணை விளக்கம்
- நல் + திணை = ந ற்றிணை
- திணை = நிலம், குடி, ஒழுக்கம்
- நல் + திணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
- திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் இந்நூல் மட்டுமே.
மூலமும் உரையும்
- இந்நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = பின்னந்தூர் நாராயணசாமி
- இந்நூலினை முதலில் பதிப்பித்தவர் = பின்னந்தூர் நாராயணசாமி
கடவுள் வாழ்த்து
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = திருமால்
தொடரால் பெயர் பெற்றவர்கள்
மலையனார் |
தனிமகனார் |
தும்பிசேர்கீரனார் |
வண்ணப்புறச் சுந்தரத்தனார் |
மடல் பாடிய மாதங்கீரனார் |
நூல் குறிப்பிடும் அரசர்கள்
அதியமான் அஞ்சி |
காரி |
அழிசி |
குட்டுவன் |
ஆய் |
சேந்தன் |
உதியன் |
நன்னன் |
ஓரி |
பாண்டியன் நெடுஞ்செழியன் |
கிடைக்காதவை
- 234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
- “சான்றோர் வருந்திய வருத்தமும்” எனத் தொடங்கும் இறையனார் களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.
பொதுவான குறிப்புகள்
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து பாடப்பட்ட நூல் எது? = நற்றிணை
- வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
- பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு வழிகாட்டியாக குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு இதில் கூறப்பட்டுள்ளது.
- எனவே இந்நூலினை “தூதின் வழிகாட்டி” என்பர்.
முக்கிய அடிகள்
- விளையா டாயமோடு வெண்மணல் அழுத்தி
- மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
- நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்பப்
- நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
- முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
- நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
- நீரின்றி அமையா உலகம் போலத்
- தம்மின்றி அமையா நம்நயந்து அருளி – (கபிலர்)
- இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
- சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
- பிறப்புப் பிரித்து ஆகுவதாயின்
- ஒருமுலை இழந்த திருமா உண்ணி
- நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
- செல்வம் அன்று
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- நாலாயர திவ்வியப் பிரபந்தம்
- திருவிளையாடற் புராணம்
- தேம்பாவணி
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்