11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை

11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை

11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை
11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை

11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை

  • “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர் = கண்ணதாசன்.
  • பிறந்த ஊர் = சிறுகூடல்பட்டி
  • பிறந்ததேதி = 24-06-1927
  • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
  • இயற்பெயர் = முத்தையா
  • இவருடைய கவிதைகள் “கண்ணதாசன் கவிதைகள்” என்ற பெயரில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.
  • 17-10-1981 இல் இயற்கை எய்தினார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கண்ணதாசன் இதழ்கள்

  • தென்றல்
  • தென்றல்திரை
  • சண்டமாருதம்
  • முல்லை
  • கண்ணதாசன்

கண்ணதாசன் சிறப்புகள்

  • “பாட்டுப் பறவை” என்று அழைக்கப்படுபவர் = கண்ணதாசன்.
  • தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
  • ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.
  • இவரின் புகழ்பெற்ற கட்டுரைத்தொடர் = அர்த்தமுள்ள இந்துமதம்
  • இவரின் புகழ்பெற்ற நூல் = இயேசுகாவியம்
  • மத்திய மாநில அரசுகளின் விருதுகள், சாகித்திய அகாதமி பரிசையும் வென்றுள்ளார்.
  • அண்ணாமலையார் நினைவுப் பரிசினையும் பெற்றுள்ளார்.

சொற்பொருள்

  • தட்டின்றி = குறையின்றி
  • மூவாத = மூப்படையாத
  • மீன் = விண்மீன்
  • தளை = விலங்கு
  • வதிபவர் = வாழ்பவர்
  • மிடிமை = வறுமை

இலக்கணக்குறிப்பு

  • வெண்முல்லை = பண்புத்தொகை
  • மூவாத ஞாயிறு = எதிர்மறைப் பெயரெச்சம்
  • விடுதலை விடுதலை = அடுக்குத் தொடர்
  • வதிபவர் = வினையாலணையும் பெயர்
  • குடிகளும் மொழிகளும் இனங்களும் = எண்ணும்மை.

 

Leave a Reply