12 ஆம் வகுப்பு இயேசு பெருமான்

12 ஆம் வகுப்பு இயேசு பெருமான்

12 ஆம் வகுப்பு இயேசு பெருமான்
12 ஆம் வகுப்பு இயேசு பெருமான்

12 ஆம் வகுப்பு இயேசு பெருமான்

  • இயேசு பெருமான் தொடர்பான இப்பாடல் “இரட்சணிய யாத்திரிகம்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

இரட்சணிய யாத்திரிகம் நூல் குறிப்பு

  • இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம்.
  • ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்.
  • ஜான் பனியன் என்பார் எழுதிய பில்க்ரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலினையே இரட்சணிய யாத்திரிகம் என படைத்துள்ளார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை ஆசிரியர் குறிப்பு

  • இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூலின் ஆசிரியர் = எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை.
  • எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் ஊரினர்.
  • பெற்றோர் = சங்கர நாராயணபிள்ளை, தெய்வநாயகி அம்மை.
  • ஹென்றி ஆல்பிரட் என்பதன் சுருக்கமே எச்.ஏ ஆகும்.
  • எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை நூல்கள் = இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல்.
  • இரட்சணிய யாத்திரிகத்துள் இடையிடையே ‘தேவாரம்’ என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையன.
  • இவரை “கிறித்துவ கம்பர்” என்பர்.

சொற்பொருள்

  • கண்ணி = மரியன்னை
  • காசினி = உலகம்
  • வான்கதி = துறக்கம்
  • மருவ = அடைய
  • உபாசனா மூர்த்தி = வழிபடு கடவுள்
  • அஞ்சலித்தல் = கரந்தூக்கிக் கூப்பி தொழல்

இலக்கணக்குறிப்பு

  • கண்ணிபாலன் – நான்காம் வேற்றுமைத்தொகை

 

 

Leave a Reply