12 ஆம் வகுப்பு குறுந்தொகை

12 ஆம் வகுப்பு குறுந்தொகை

12 ஆம் வகுப்பு குறுந்தொகை
12 ஆம் வகுப்பு குறுந்தொகை

12 ஆம் வகுப்பு குறுந்தொகை

  • குறுமை + தொகை = குறுந்தொகை
  • அடி எல்லை = 4 முதல் 8
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • நானூற்றி இரண்டு பாடல்கள் உள்ளன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கபிலர் ஆசிரியர் குறிப்பு

கபிலரை பற்றிய புகழுரைகள்

  • கபிலரை “வாய்மொழிக் கபிலன்” என்று பாராட்டியவர் = நக்கீரர்.
  • கபிலரை “நல்லிசைக் கபிலன்” என்று கூறியவர் = பெருங்குன்றூர்க் கிழார்
  • கபிலரை “வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்” என்று கூறியவர் = பொருந்தில் இளங்கீரனார்
  • கபிலரை “புலனழுக்கற்ற அந்தணாளன்“ என்று கூறியவர் = மாறோக்கத்து நப்பசலையார்
  • கபிலரை “பொய்யா நாவிற் கபிலன்“ என்று கூறியவர் = மாறோக்கத்து நப்பசலையார்.

சொற்பொருள்

  • தானே = தலைவன் ஒருவனே (இருந்தனன்)
  • கால = கால்களையுடைய
  • ஒழுகுநீர் = ஓடுகின்ற நீர்
  • ஆரல் = ஆரல்மீன்
  • குருகு = நாரை

இலக்கணக்குறிப்பு

  • யாரும் = முற்றும்மை
  • தானே = ஏகாரம், பிரிநிலை
  • செய்கோ = ஓகாரம், அசைநிலை
  • பசுங்கால = பண்புத்தொகை
  • ஒழுகுநீர் = வினைத்தொகை
  • குருகும் = இழிவு சிறப்பும்மை
  • ஞான்றே = ஏகாரம் அசைநிலை.

Leave a Reply