25 NATIONAL SYMBOLS OF INDIA
25 NATIONAL SYMBOLS OF INDIA – TNPSC Indian Polity – 25 National symbols of India பகுதியில், இந்திய அரசியல அமைப்பு சட்டத்தின் கீழ் போட்டித்தேர்வுகளில் கேட்கபடும் முக்கிய விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1 | தேசியக் கொடி | மூவண்ணக் கொடி |
2 | தேசிய சின்னம் | அசோக சக்கரம்
|
3 | தேசிய வாக்கியம் | சத்தியமேவத் ஜெயதே |
4 | தேசிய கீதம் | ஜனகன மன |
5 | தேசிய பாடல் | வந்தே மாதரம் |
6 | தேசிய தினம் | குடியரசுத் தினம் (ஜனவரி 26)
சுந்ததிர தினம் (ஆகஸ்ட் 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) |
7 | தேசிய பணம் | ரூபாய் (15 ஜூலை 2௦1௦ முதல்) |
8 | தேசிய நாட்காட்டி | சக வருட நாட்காட்டி |
9 | தேசிய விலங்கு | புலி |
10 | தேசிய பாரம்பரிய விலங்கு | யானை (அக்டோபர் 22, 2௦1௦ முதல்) |
11 | தேசிய நீர்வாழ் விலங்கு | கங்கை ஆற்று டால்பின் |
12 | தேசிய ஊர்வன | ராஜநாகம் |
13 | தேசிய பறவை | மயில் |
14 | தேசிய மலர் | தாமரை
|
15 | தேசிய மரம் | ஆலமரம் |
16 | தேசியக் கனி | மாம்பழம் |
17 | தேசிய நதி | கங்கை |
18 | தேசிய விளையாட்டு | ஹாக்கி |
19 | தேசிய வெளியுறவு கொள்கை | அணிசேரா இயக்கம் |
20 | தேசிய விருது | பாரத ரத்னா |
21 | தேசிய தகவல் கடிதம் | வெள்ளைக் கடிதம் |
22 | தேசிய இனிப்பு | ஜிலேபி |
23 | தேசிய காய்கறி | பூசணிக்காய் |
24 | தேசிய உறுதிமொழி | Oath of Allegiance
எழுதியவர் = பிடிமரி வெங்கட்ட சுப்பாராவ் |
25 | தேசிய நினைவுச்சின்னம் | இந்தியா கேட் (புதுதில்லி) |
TNPSC GENERAL KNOWLEDGE – IMPORTANT FESTIVALS
TNPSC GENERAL KNOWLEDGE – RIVERS AND CITIES