7TH TAMIL சொலவடைகள்

7TH TAMIL சொலவடைகள்

7TH TAMIL சொலவடைகள்
7TH TAMIL சொலவடைகள்

7TH TAMIL சொலவடைகள்

  • சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை.
  • இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும்.
  • பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை நாட்டுப்புற மக்களும் தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர்.
  • இவ்வாறு பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பாகும்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சொலவடைகள்

7TH TAMIL சொலவடைகள்
7TH TAMIL சொலவடைகள்
  • புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
  • அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.
  • வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை
  • எறும்பு ஊரக் கல்லும் தேயும்
  • உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்
  • அடை மழை விட்டாலும் செடி மழை விடாது
  • நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம்
  • குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்
  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
  • நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?
  • ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்.
  • காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
  • இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம்.
  • நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்
  • அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க.
  • பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
  • அதிர அடிச்சா உதிர விளையும்.
  • குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலா
  • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
  • கார்த்திகை மாசம் பிறைய கண்ட மாதிரி
  • அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல
  • தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லை
  • அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது
  • அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழி.

 

 

    • கல்வி அழகே அழகு
    • புத்தியைத் தீட்டு
    • பல்துறைக் கல்வி
    • ஆன்ற குடிப்பிறத்தல்
    • வேற்றுமை
    • நிறுத்தற்குறிகள்
    • திருக்கேதாரம்
    • பாடறிந்து ஒழுகுதல்
    • நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
    • தமிழர் இசைக்கருவிகள்
    • தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
    • இணைச்சொற்கள்
    • வளம் பெருகுக
    • மழைச்சோறு
    • கொங்குநாட்டு வணிகம்
    • காலம் உடன் வரும்
    • புணர்ச்சி
    • படை வேழம்
    • விடுதலைத் திருநாள்
    • பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
    • அறிவுசால் ஔவையார்
    • வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
    • ஒன்றே குலம்
    • மெய்ஞ்ஞான ஒளி
    • அயோத்திதாசர் சிந்தனைகள்
    • மனித யந்திரம்
    • யாப்பு இலக்கணம்
    • திருக்குறள்
    • உயர்க்குணங்கள்
    • இளைய தோழனுக்கு
    • சட்டமேதை அம்பேத்கர்
    • பால் மனம்
    • அணி இலக்கணம்

7TH TAMIL

    • எங்கள் தமிழ்
    • ஒன்றல்ல இரண்டல்ல
    • பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

 

Leave a Reply