8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Table of Contents

8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

  • பழங்கால இந்தியாவில் யாருக்கெல்லாம் கல்வி வழங்கப்பட்டது = அந்தணர், அரச குலத்தோரின் மகன், மகள்கள்.
  • மாணவர்களுக்கு ஆசிரமங்கள், துறவிகளின் வாழிடங்களில் வேதபாடல்கள் மனப்பாடம் செய்வதற்கு கற்பிக்கப்பட்டது.
  • இதுவே குருகுல கல்வி முறை ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கீழடி அகழ்வாய்வு

  • கீழடி எங்கு உள்ளது = சிவகங்கை மாவட்டம்.
  • கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட “பானை ஓடுகளில்” கானபப்டும் எழுத்து வடிவப் பொறிப்புகள், எந்தக் காலத்தை சேர்ந்தது = கி.மு. ஆறாம் நூற்றாண்டு.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

  • புறநானூற்றில் பாடல் எழுதிய பாண்டிய மன்னன் = ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
  • பாண்டியன் நெடுஞ்செழியன் எழுதிய புறநானூற்று பாடல் = 183வது பாடல்.
  • எந்த பாண்டிய மன்னன் கல்வியின் பெருமையை போற்றி புறநானூற்றில் பாடல் இயற்றியுள்ளார் = ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

உபநிடதங்கள்

  • வேதத்தின் மீதான நம்பிக்கையில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டதை வெளிப்படுத்துவது = உபநிடதங்கள்.
  • “உப-நி-ஷத்” என்பதன் பொருள் = ஒருவருக்கு அருகில் உட்காருதல்.
  • உபநிஷத் என்றால் என்ன = காட்டில் முனிவரின் காலடியில் அமர்ந்து இரகசியமாகக் கற்றுக்கொண்ட வித்தைகளை குறிக்கிறது.
  • கடவுள், சடங்குகள் ஆகியவற்றில் இருந்து விலகி மெய்ஞானம் பெறுதலை வலியுறுத்துவது = உபநிடதம்.
  • 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

பிரெஞ்சுப் பயணி பெர்னியர்

  • வாரணாசியில் (காசி / பனாரஸ்) பின்பற்றபப்ட்ட குருகுல முறையை பற்றி கூறியுள்ள வெளிநாட்டு பயணி = பிரெஞ்சு பயணி பெர்னியர்.
  • காசியில் கற்றறிந்த அறிஞர்கள் நகரின் பணக்கார வணிகர்களின் தோட்டங்களில் தங்கி கல்வியை கற்பித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார் பிரெஞ்சு பயணி பெர்னியர்.
  • பிரெஞ்சு பயனை பெர்னியரின் கூற்றுப்படி, புகழ்மிக்க ஆசிரியர்களுக்கு எத்தனை சீடர்கள் இருந்தனர் = 12.

சமண மடாலயங்கள்

  • சமண மடாலயங்கள் தங்கள் துறவிகளுக்கு கல்வி கற்பித்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளன.
  • சமணர்களின் சமய இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தன = அர்த்த-மகதி மொழியிலும், பாலி மொழியிலும்.
  • இந்தியாவில் சமண மத போதனை மையங்கள் எங்கிருந்தன = தமிழகத்தில் மதுரை, காஞ்சிபுரம் மற்றும் கர்நாடகாவில் சரவணபெலகொலா.
  • “பள்ளி” என்பதை எதைக் குறிக்கிறது = தமிழ்ச் சொல்லான பள்ளி, கல்வி கற்பிக்கும் சமண மடாலயங்களைக் குறிக்கிறது.
  • தமிழ் இலக்கியத்திற்கு சமணம் ஆற்றிய குறிப்பிடத்தக்க நூல் = திருக்குறள், நாலடியார்.
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

பௌத்த கல்வி மையங்கள்

  • கல்வி கற்பதற்காக சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து மாணவர்கள் எந்த பௌத்த மையத்திற்கு வந்தனர் = பீகாரில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகம்.
  • “விக்ரமசீல பல்கலைக்கழகத்தை” நிறுவியவர் = வங்காள பால வம்ச அரசர் தர்மபாலர்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையாக தமிழகத்தின் எந்த இடத்தில பல்வேறு பௌத்த கல்வி நிலையங்கள் இருந்தன = காஞ்சிபுரம்.
  • 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

யுவான் சுவாங்

  • எந்த பல்லவ மண்ணின் ஆட்சிக்காலத்தின் பொழுது சீன புத்த துறவி யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார் = முதலாம் நரசிம்மவர்ம பல்லவன்.

நாளந்தா பல்கலைக்கழகம்

  • சீனப் பயனை யுவான் சுவாங் நாளந்தா பல்கலைக்கழகம் வந்த காலம் = கி.பி. ஏழாம் நூற்றாண்டு.
  • யுவான் சுவாங் நாளந்தா பல்கலைக்கழகம் வந்த பொழுது அங்கு கற்றுத் தரப்பட்ட பாடங்கள் = வேதங்கள், நுண்கலைகள், மருத்துவம், கணிதம், வானியல், அரசியல், போர்க்கலை பயிற்சி.
  • எந்த ஆண்டு “யுனஸ்கோ” அமைப்பு நாளந்தா அகழாய்வு தளத்தை “உலகப் பாரம்பரிய சின்னமாக” அறிவித்தது = 2009 ஆண்டு.
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

இடைக்கால இந்தியாவில் கல்வி

  • இடைக்காலத்தில் முறையான கல்வியை வழங்கும் இடமாக செயல்பட்டவை = கோவில்கள்.
  • மிகவும் மேம்பட்ட நிலையில் உயர்கல்வி கற்பிக்கும் கல்லூரிகள் எதனுடன் இணைக்கப்பட்டிருந்தன = பெரிய கோவில்கள்.
  • சைவ, வைணவ மடங்கள் அசர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று செயல்பட்டன.
  • திருவாவடுதுறை சைவ மடம் நிறுவப்பட்ட ஆண்டு = பதினான்காம் நூற்றாண்டு.
  • தமிழறிஞர் உ.வே. சாமிநாதர் கல்வி பயின்ற இடம் = திருவாவடுதுறை சைவ மடம்.

மக்தாப்கள் என்றால் என்ன

  • சுல்தானிய மற்றும் முகலாயர்கள் காலத்தில் உயர்நிலை மற்றும் ஆளும் வகுப்பினருக்கு மட்டும் கல்வி வழங்கியவை = சமஸ்கிருத பள்ளிகள்.
  • “மக்தாப்கள்” என்றால் என்ன = மக்தாப்கள் என்பது முஸ்லிம் பள்ளிகள்.
  • மக்தாப்கள் எனப்படும் முஸ்லிம் பள்ளிகள் அனைவருக்கும் கல்வியை வழங்கின.
  • மதராசாக்கள் (அரபி உயர்கல்வி நிறுவனங்கள்) = தொலைன்தூரத்தில் இருந்து வந்து கல்வி கற்க உருவாக்கப்பட்ட இடங்கள்.
  • இறையியல் கற்பிக்கும் பள்ளியாகவும், சட்டப்பள்ளியாகவும் செயல்பட்டவை = மதராசாக்கள்.
  • “ஹதீஸ்” என்றால் என்ன = ஹதீஸ் என்பது முகமது நபியின் போதனைகள் ஆகும்.
  • மதராசாக்களில் பாடத்திட்டம் = குர்ஆன் மற்றும் முகமது நபியின் போதனைகள் (ஹதீஸ்).
  • கணக்குப்பதிவியல், தர்க்க சாஸ்திரம் ஆகியவை மதராசாக்களில் கற்பிக்கப்பட்டன.
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

ஆங்கிலேயர் கால கல்வி

  • இந்தியர்களின் கல்வி பற்றி அக்கறை கொண்டிருந்த ஆங்கில கவர்னர் ஜெனரல் = வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  • முதன் முதலில் இந்தியாவில் மதராசாவை நிறுவியவர் = வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  • வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவில் முதல் மதராசாவை எங்கு நிறுவினார் = கல்கத்தா.
  • இந்தியாவில் முதன் முதலில் மதராசா எங்கு நிறுவப்பட்டது = கல்கத்தா.
  • 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

காசி சமஸ்கிருதக் கல்லூரி

  • காசியில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர் = காரன்வாலிஸ் மற்றும் பம்பாய் ஆளுநர் ஜொனாதன் டங்கன்.
  • காசி சம்ஸ்கிருத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு = 1791.

கிழக்கிந்திய கம்பெனி சட்டம், 1813

  • 1813ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = கிழக்கிந்திய கம்பெனி சட்டம் 1813.
  • இந்தியர்களின் கல்விக்காக 1 லட்சம் ரூபாய் செலவழிக்குமாறு கிழக்கிந்திய கம்பெனிக்கு உத்தரவிட்ட சட்டம் = பட்டயச் சட்டம் 1813 (கிழக்கிந்திய கம்ப்ணெய் சட்டம் 1813).

ராஜாராம் மோகன்ராய்

  • கல்கத்தா இந்துக் கல்லூரியை நிறுவியவர் = ராஜாராம் மோகன்ராய்.
  • கல்கத்தா இந்துக் கல்லூரி நிருவபப்ட்ட ஆண்டு = 1817.
  • கல்கத்தா இந்துக் கல்லூரி நிறுவப்பட்டதன் நோக்கம் = ஆங்கில மொழிக் கல்வியை வழங்குதல்.
  • “அறிவொளி மயமான கல்வி முறை” (Enlightened System of Education) நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியவர் = ராஜாராம் மோகன்ராய்.

செராம்பூர் பாப்டிஸ்ட் மிஷன் கல்லூரி

  • கிறித்துவ சமயப் பரப்பாளர்கள் செராம்பூரில் நிறுவிய கல்லூரி = பாப்டிஸ்ட் மிஷன் கல்லூரி.
  • பாப்டிஸ்ட் மிஷன் கல்லூரி நிருவப்பட்ட ஆண்டு = 1818.
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

மெக்காலே கல்விக்குழு 1835

  • இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை செயல்படுத்த கல்விக் குழுவை அமைத்த கவர்னர் ஜெனெரல் = வில்லியம் பெண்டிங்.
  • வில்லியம் பெண்டிங் அமைத்த ஆங்கிலக் கல்விக் குழுவின் தலைவர் = தாமஸ் பாபிங்டன் மெக்காலே.
  • எந்த ஆண்டு மெக்காலே கல்விக் குழு அமைக்கப்பட்டது = 1835.
  • மெக்காலே உருவாக்கிய கல்விக் கொள்கையின் நோக்கம் = இந்தியாவின் பூர்வீக மக்களிடையே ஐரோப்பிய இலக்கியத்தையும் அறிவியலையும் மேம்படுத்துவது.
  • இதனை ஆங்கில மொழியின் கற்க வேண்டும் என மெக்காலே தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
  • மெக்காலே கல்விக்குழுவின் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த கவர்னர் ஜெனரல் = வில்லியம் பெண்டிங்.
  • ஆங்கில அரசு ஒதுக்கிய “கல்விக்கான நிதியை” ஆங்கில வழிக் கல்விக்கு மட்டுமே செலவிட வேண்டும் என உத்தரவிட்டார் வில்லியம் பெண்டிங்.
  • 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

உட் அறிக்கை 1854

  • உட்’ஸ் அறிக்கை வெளியிடபப்ட்ட ஆண்டு = 1854.
  • உட்டின் அறிக்கை “1835 மெக்காலே கல்விக் குழுவின்” கொள்கையையே மீண்டும் வலியுறுத்தியது.
  • லண்டன் பலகலைக்கழகம் போலவே மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களிலும் புதிய பல்கலைக்கழகங்களை நிறுவப்பட்டது.
  • மதராஸ் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம்,கல்கத்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு = 1857.
  • எந்த கல்விக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தியாவில் மூன்று பல்கலைக்கழகங்களை ஆங்கில அரசு நிறுவியது = உட் அறிக்கை 1854.

வங்காளத்தில் கிறித்துவ சமயபரப்புக்குழுவின் கல்வி சேவைகள்

  • 1800இல் வங்காளத்தின் செராம்பூரில் “வங்கத் தொடக்கப்பள்ளியை” துவக்கியவர்கள் = பாப்டிஸ்ட் சமயப் பரப்பாளர்கள்.
  • 1821இல் கல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் “23 பெண்கள் பள்ளியை” துவக்கியவர் = மிஸ் மேரி ஆன் குக்.
  • கல்கத்தாவில் பெத்துன் பள்ளியை நிறுவியவர் = ஜான் எலியட் டிரிங்க்வாட்டர் பெத்துன்.
  • கல்கத்தாவில் பெத்துன் பள்ளி நிறுவப்பட்ட ஆண்டு = 1849.
  • வங்காளத்தில் பெண்களுக்கான முதல் உயர்கல்வி அளிக்கும் நிறுவனமாக உயர்ந்தது = பெத்துன் பள்ளி.
  • எந்த ஆண்டு முதல் கல்கத்தா பெத்துன் பள்ளி, வங்காளத்தில் பெண்களுக்கான முதல் உயர்கல்வி வழங்கும் நிறுவனமாக மாறியது = 1879.

பம்பாயில் கிறித்துவ சமயபரப்புக்குழுவின் கல்வி சேவைகள்

  • பம்பாயில் போர் வீரர்களின் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை “அமெரிக்கர் சங்கம்” எப்பொழுது துவங்கியது = 1824.
  • 1829-30களில் பம்பாயில் பெண்களுக்காக ஆறு பள்ளிகளை துவக்கியவர்கள் = டாக்டர் வில்சன், மேடம் வில்சன்.
  • ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் பெண் குழந்தைகளுக்காக பூனாவில் ஒரு முன்னோடி பள்ளியை நிறுவியவர் = ஜோதிபாய் பூலே.
  • எந் ஆண்டு ஜோதிபாய் பூலே, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் பெண் குழந்தைகளுக்காக பூனாவில் முன்னோடி பள்ளியை திறந்தார் = 1848.
  • இந்து விதவை பெண்களுக்காகவே பள்ளியை பூனாவில் துவங்கியவர் = கார்வே (துவங்கப்பட்ட ஆண்டு = 1889).
  • கார்வே என்ற பேராசிரியர் துவக்கிய இந்து விதவை பெண்களுக்கான பள்ளியே 1916இல் “மகளிர் பல்கலைக்கழகமாக” (Shreemati Nathibai Damodar Thackersey (SNDT) Women’s University) ஆக உயர்ந்தது.
  • பம்பாயில் எந்த வகுப்பினர் பெண்கள் கல்வியில் தீவிர ஆர்வம் காட்டினர் = பார்சி வகுப்பினர்.
  • 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

டெல்லி இர்வின் சீமாட்டி கல்லூரி

  • 1926இல் அகில இந்திய மகளிர் மாநாடு சார்பில் பெண்களால் முழுவதுமாக நிர்வகிக்கப்படும் பெண்கள் கல்லூரியை உருவாக்க தீர்மானம் கொண்டு வந்தது.
  • இதுவே டெல்லியில் உள்ள “இர்வின் சீமாட்டி கல்லூரி” ஆகும்.
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

தமிழ்நாட்டில் கிறித்துவ சமயபரப்புக்குழுவின் கல்வி சேவைகள்

  • தமிழ்நாட்டில் சமயப்பரப்புக் குழுக்களின் கல்விப் பணி துவங்கிய தினம் = 9 ஜூலை 1706.
  • தமிழ்நாட்டில் முதன் முதலில் கல்விப் பணியில் ஈடுபட்ட சமயப் பரப்பாளர்கள் = ஜெர்மனியை சேர்ந்த பார்திலோமஸ் சீகன்பால்கு மற்றும் ஹென்ரிச் ப்ளூட்சோ. இவ்விருவரும் 9 ஜூலை 1706 அன்று தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு வந்தனர்.
  • பைபிளை தமிழில் மொழிபெயர்த்தவர் = சீகன்பால்கு.
  • ஜெர்மனியில் இருந்து அச்சு இயந்திரம் ஒன்றினை இறக்குமதி செய்து கிறித்துவ இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டவர் = சீகன்பால்கு.
  • 1820-27 வரையில் சென்னை மாகாணத்தில் கல்வியின் நிலையானது இங்கிலாந்தை விட குறைவாகவும், மற்ற ஐரோப்பிய நாடுகளை விட உயர்வாகும் உள்ளன எனக் கூறியவர் = அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் சர் தாமஸ் மன்றோ.
  • திருச்சிராப்பள்ளி “செயின்ட் ஜோசப்” கல்லூரி உருவான ஆண்டு = 1844.
  • திருநெல்வேலி “புனித யோவான் கல்லூரி” உருவான ஆண்டு = 1876.
  • 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

சென்னை கிறித்துவக் கல்லூரி

  • 1835இல் எழும்பூரில் தொடங்கிய மதகுருமார்கள் = ரெவரன்ட் லாரி, ரெவரன்ட் போவி.
  • இப்பள்ளி கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு = 1862.
  • இப்பள்ளியை கல்லூரியாக தரம் உயர்த்தியவர் = ரெவரன்ட் வில்லியம் மில்லர்.
  • இதுவே தற்போது சென்னை தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி ஆகும்.

சென்னை மாநிலக் கல்லூரி

  • 1840இல் எழும்பூரில் பள்ளியாக துவங்கப்பட்டது.
  • 1857இல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.
  • இதுவே தற்போதைய சென்னை மாநிலக் கல்லூரி ஆகும்.

ஆங்கிலேயர் ஆட்சியில் உயர்கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றம்

  • 1875இல் அலிகாரில் “முகமதிய-ஆங்கிலோ பள்ளியை” நிறுவியவர் = சர் சையது அகமது கான்.
  • இது “அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக” மாறிய ஆண்டு = 1920.
  • எந்த கல்விக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டன = சேட்லர் கல்விக்குழு (1917).
  • பெங்களூருவில் ஜாம்ஷெட்ஜி டாடாவின் “இந்திய அறிவியல் கழகம்” துவங்கப்பட்ட ஆண்டு = 1909.
  • 1845இல் துவங்கப்பட்ட பச்சையப்பன் பள்ளி, பச்சையப்பன் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு = 1880.
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவான ஆண்டு = 1929.

இந்தியாவில் கல்வி பரவல்

  • காந்தியடிகள் அறிமுகம் செய்த கல்வித்திட்டம் = வார்தா திட்டம்.
  • ஆரம்பக் கல்வியை வழங்குவதற்கான பொறுப்பை “உள்ளூர் மற்றும் நகராட்சி அமைப்புகளிடம்” ஒப்படைக்க வேண்டும் என கூறிய ஆணையம் = ஹண்டர் ஆணையம் (1882).
  • 6 – 11 வரையிலான அணைத்து இந்தியக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என பரிந்துரைந்த கல்விக்குழு = சார்ஜென்ட் கல்விக்குழு (1944).
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

சுதந்திர இந்தியாவில் கல்வி

  • 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை = 18.3%.
  • 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆண்களின் கல்வியறிவு = 27.2%.
  • 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு = 8.9%.
  • பல்கலைக்கழக மானியக்குழு அமைக்கபப்ட்ட ஆண்டு = 1956.
  • 1956ல் பல்கலைக்கழக மானியக்குழு அமைக்கப்பட்ட பொழுது இந்தியாவில் இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை = 58.
  • 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட கல்விக் குழுக்கள்

  • இராதாகிருஷ்ணன் கல்விக்குழு அமைக்கபப்ட்ட ஆண்டு = 1948.
  • “இடைநிலைக் கல்விக் குழு” என்று அழைக்கப்படும் குழு = டாக்டர் லட்சுமணசுவாமி முதலியார் குழு.
  • முதல் இடைநிலைக் கல்விக்குழுவின் தலைவர் _____________ ஆவார்? = டாக்டர் லட்சுமணசுவாமி முதலியார்.
  • டாக்டர் லட்சுமணசுவாமி முதலியார் குழு அமைக்கப்பட்ட ஆண்டு = 1952.
  • இந்தியாவில் கல்வியை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்த ஆணையம் = கோத்தாரி ஆணையம்.
  • கோத்தாரி ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு = 1964.
  • 6 – 14 வயதுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க பரிந்துரை செய்த ஆணையம் = கோத்தாரி ஆணையம்.
  • 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

கோத்தாரி ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகள்

  • 10 + 2 + 3 கல்விமுறை.
  • இடைநிலைக் கல்வியைத் தொழில் கல்வியாக்கல்.
  • 5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்கலாம்.
  • 6 – 14 வயதுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி.
  • மத்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 6% கல்விக்கு ஒதுக்க வேண்டும்.
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி
8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

இந்தியாவில் கல்வி தொடர்பாக அமைக்கபப்ட்ட முக்கிய ஆணையங்கள்

  • 1983 = ஆசிரியர் கல்விக்காக அமைக்கப்பட்ட டி.பி. சட்டோபாத்யாயா குழு.
  • 1986 = தேசிய கல்விக்கொள்கை ஆணையம்.
  • 1990 = ஆச்சார்யா ராமமூர்த்தி மீளாய்வுக் குழு.
  • 1993 = யஷ்பால் குழு
  • 2015 = டி.எஸ். சுப்பிரமணியன் ஆணையம்.

இந்தியாவில் கல்வி வளர்ச்சி

  • 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆண்களின் கல்வியறிவு = 27.2%.
  • 2019-21இல் இந்தியாவில் ஆண்களின் கல்வியறிவு = 84.4%.
  • 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு = 8.9%.
  • 2019-21இல் இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு = 71.5%
  • 1956ல் இந்தியாவில் இருந்த உயர்கல்வி நிலையங்கள் = 58.
  • 2018ல் இந்தியாவில் இருந்த உயர்க்கல்வி நிலையங்கள் = 907.

புத்தக வினாக்கள்

  1. வாரணாசியில் இருந்த குருகுலக் கல்வி முறைக்கான சான்றுகளை வழங்கியவர் யார்? = பெர்னியர்.
  2. வங்காளத்தில் அரசர் தர்மபாலரால் நிறுவப்பட்டப் பல்கலைக்கழகம் எது? = விக்கிரமசீல பல்கலைக்கழகம்.
  3. யாருடைய ஆட்சியின் போது சீனத்துறவி யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்? = முதலாம் நரசிம்ம பலல்வன்.
  4. நாளந்தாவை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ எந்த ஆண்டு அறிவித்தது? = 2009.
  5. கல்கத்தாவில் முதல் மதரசாவை நிறுவிய கவர்னர் ஜெனரல் யார்? = வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  6. காலங்காலமாக ஓரங்கட்டப்பட்டிருந்த சமூகப் பெண்களுக்கெனப் பள்ளி ஒன்றை நிறுவியவர் யார்? = ஜோதிபா புலே.
  7. ஜெர்மானிய சமயப் பரப்பாளர் பார்த்தலோமஸ் சீகன்பால்கு, தமிழ்நாட்டில் எங்கு முதல் பள்ளியை நிறுவினார்? = தரங்கம்பாடி.
  8. அந்தணர் மற்றும் அரச குலத்தோரின் மகள்கள், மகன்கள் மட்டுமே ____________ இந்தியாவில் கல்வி கற்க முடிந்தது? = பழங்கால.
  9. பாப்டிஸ்ட் மிஷன் கல்லூரி 1818இல் _____________ என்ற இடத்தில் தொடங்கப்பட்டது? = செராம்பூர்.
  10. பேராசிரியர் கார்வே _____________ வில் இந்து விதவைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்? = பூனா.
  11. அகில இந்திய மகளிர் மாநாடு தீர்மானம் இயற்றி ___________ கல்லூரியை டில்லியில் தொடங்கியது? = இர்வின் சீமாட்டி கல்லூரி.
  12. முதல் இடைநிலைக் கல்விக்குழுவின் தலைவர் _____________ ஆவார்? = டாக்டர் லட்சுமணசுவாமி முதலியார்.
  13. சிந்துவெளி எழுத்துக்களும் கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானையோடுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் ஒன்றே என்பதை வெளிக்காட்ட நமக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன? = சரி.
  14. நாலடியார் சமணர் வழங்கிய நூலாகும்? = சரி.
  15. உப-நி-ஷத் என்ற சொல்லுக்கு, ‘ஒருவருக்கு அருகில் உட்காருதல்’ என்று பொருள்? = சரி.
  16. புத்தர், மகாவீரர் மற்றும் கோசலர் ஆகியோர் வேதங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்? = சரி.
  17. நாளந்தா ஒரு சிறந்த வேதக் கல்விமையமாக இருந்தது? = தவறு.
  18. 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

 

Leave a Reply