இந்திய குடியுரிமை சட்டம் 1955
இந்திய குடியுரிமை சட்டம் 1955 இந்திய குடியுரிமை சட்டம் 1955 குடியுரிமை (Citizenship) என்ற பிரச்சனை குறித்து சுருக்கமான சட்டத் தொகுதி ஒன்று “இந்திய குடியுரிமை சட்ட்டம் 1955” (Indian Citizenship Act, 1955), 1955-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் (Parliament) அனுமதிக்கப்பட்டது. இந்த உரிமையை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 11-வது சட்டம் (Article 11), பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு, குடியுரிமையில் ஏற்பட்ட அணைத்து பிரச்சனைகளுக்கும் […]