11TH HISTORY குப்தர்
11TH HISTORY குப்தர் 11TH HISTORY குப்தர் “இந்திய வரலாற்றின் பொற்காலம்” எனப்படுவது = குப்தர்கள் காலம். “இந்தியாவில் பண்பாட்டு மலர்ச்சியின் காலம்” (period of cultural florescence) என அழைக்கப்படுவது = குப்தர்கள் காலம். இந்தியாவில் “செவ்வியல் கலைகளின் காலம்” (period of classical age for the arts) என அழைக்கப்படுவது = குப்தர்கள் காலம். குப்தர்கள் ஆட்சிக்கான சான்றுகள் “நீதிசாரம்” என்னும் நூலின் ஆசிரியர் = காமந்தகார். விசாகதத்தர் எழுதிய நூல்கள் = […]