11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் 11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் பொ.ஆ.மு முதல் நூற்றாண்டில் தக்காணப் பகுதிகளில் ஒரு சக்திவாய்ந்த அரசாக இருந்தவர்கள் = சாதவாகனர்கள். ஸ்தூபிகளும் சைத்தியங்களும் கூடிய பௌத்தத்தளங்கள் தென்னிந்தியாவில் எங்கு அமைந்துள்ளன = அமராவதி, நாகர்ஜூனகொண்டா. “குவாசிர் அல் காதிம்” எங்குள்ளது = எகிப்து. “காஹாசப்தசதி” என்னும் நூலின் ஆசிரியர் = சாதவாகன அரசர் ஹாலா. “இயற்கை வரலாறு” என்னும் நூலின் ஆசிரியர் = மூத்த பிளினி. “ஜியோகிராபி” என்னும் நூலின் ஆசிரியர்
11TH தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Read More »


