9TH HISTORY இடைக்காலம்
9TH HISTORY இடைக்காலம் 9TH HISTORY இடைக்காலம் ரோமானியப் பேரரசு வீழ்ச்சி அடைந்த ஆண்டு = கி.பி. 476. துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிள் நகரை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1453. இவ்விரு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட காலம் = இடைக்காலம். சாராசனிக் நாகரிகம் என்று அழைக்கப்பட்ட நாகரிகம் = அராபிய நாகரிகம். செல்ஜூக் துருக்கியர்கள் = மத்திய ஆசியாவை சேர்ந்த “தார்த்தாரியர்” நாடோடிகள். “அனடோலியா” என்பது = ஆசியா மைனர் பகுதி. சீனாவில் அரச ஆட்சிகள் சூயி வம்ச […]