INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 4
INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 4
பகுதி IV (PART IV) |
|
அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY) |
|
36 | பொருள் வரையறை (Definition) |
37 |
இந்தப் பகுதியில் அடங்கியுள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்தல் (Application of the principles contained in this part) |
38 |
மக்கள் நலப்பாட்டை வளர்க்கும் வகையில், சமுதாய முறைமைவினை எய்திடுமாறு அரசு செய்தல் வேண்டும் (State to secure a social order for the promotion of welfare of the people) |
39 |
அரசு பின்பற்ற வேண்டிய குறித்த சில கொள்கைக் கோட்பாடுகள் (Certain principles of policy to be followed by the state) |
39A | சம நீதியும் இலவச சட்ட உதவியும் (Equal justice and free legal aid) |
40 | ஊராட்சி மன்றங்களை அமைத்தல் (Organization of village panchayats) |
41 |
வேலை, கல்வி குறித்த சில நேர்வுகளில் பொதுநல உதவி ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை (Right to work, to education and to public assistance in certain cases) |
42 |
இசைவானதும் இதமானுதுமான வேலைச் சூழல்களுக்கும், பேறு கால உதவிக்கும் ஏற்பாடு செய்தல் (Provision for just and humane conditions of work and maternity relief) |
43 |
தொழிலாளர்களுக்கு வாழ்வுக்கேற்ற கூலி முதலியன (Living wage, etc., for workers) |
43A |
விசைத் தொழில்களின் மேலாண்மையில் தொழிலாளர்கள் பங்கேற்றல் (Participation of workers in management of industries) |
44 |
குடிமக்களுக்கு ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம் (Uniform civil code for the citizens) |
45 |
சிறார்களுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அழிக்க ஏற்பாடு செய்தல் (Provision for free and compulsory education for children) |
46 |
பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர், பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை வளர்த்தல் (Promotion of educational and economic interests of Scheduled Castes, Scheduled tribes and weaker sections) |
47 |
உணவுச்சத்தின் தரநிலை, வாழ்க்கைதரம் ஆகியவற்றை உயர்தவம் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் அரசிற்க்குற்ற கடமை (Duty of the state to raise the level of nutrition and the standard of living and to improve public health) |
48 |
வேளாண்மை, கால்நடை பேணுகை ஆகியவற்றின் அமைப்பு (Organization of agriculture and animal husbandry) |
48A |
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துதலும் காடுகள், காடுவாழ் உயிரினங்கள் ஆகியவற்றைப் பேணிக்காத்தலும் (Protection and improvement of environment and safeguarding of forests and wild life) |
49 |
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், இடங்கள், பொருள்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் (Protection of monuments and places and objects of national importance) |
50 |
ஆட்சித்துறையில் இருந்து நீதித்துறையை பிரித்தல் (Separation of judiciary from executive) |
51 |
பன்னாடுகளிடையே அமைதியையும் பாதுகாப்பையும் வளர்த்தல் (Promotion of international peace and security) |
INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 4 அ
பிரிவு 4A (PART IVA) |
|
அடிப்படைக் கடமைகள் (FUNDAMENTAL DUTIES) |
|
51A | அடிப்படைக் கடமைகள் (Fundamental duties) |