ஓரளவு மட்டுமே எழுதத் தெரிந்த இவருக்கு, இவர் கதை கூற இவரின் தோழி எழுத்தாக கதையை எழுதினார்
இவரின் முதல் நாடக நூல் = இந்திர மோகனா
இவரின் சிறப்பு பெயர்கள் = நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி
வை.மு.கோ என்பதன் விரிவாக்கம் = வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்
இவர் நடத்திய இதழ் = ஜகன் மோகினி (35 ஆண்டுகள் இதனை நடத்தினார்)
வை மு கோதைநாயகி
காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம் எழுத்துக்களால் மட்டுமின்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கையைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கும் சென்றார்.
இவர் 115 நாவல்கள் எழுதி உள்ளார்
“குடும்பமே உலகம்” என்று பெண்கள் வாழ்ந்த காலக்கட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன வாழ்வின் மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் இவர்.