TNPSC BILOGY FIVE KINGDOM CLASSIFICATION
TNPSC BIOLOGY FIVE KINGDOM CLASSIFICATION
ஆர்.எச்.விட்டேக்கரின் ஐந்து உலக வகைப்பாடு
- ஆர்.எச்.விட்டேகர் உயிர் இனங்களை ஐந்து பிரிவுகளின் கீழ் பிரித்துள்ளார்
-
- செல் அமைப்பு
- தாலஸ் அமைப்பு
- உணவூட்ட முறை
- இனப்பெருக்க முறை
- உயிரின இன வளர்ச்சி உறவு முறை
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- இவர் உயிரங்களை இரு வகையாக பிரிக்கிறார்
- ப்ரோகேரியாட்டிக் (உலகம் = மொனேரா)
- யுகேரியாட்டிக்
- யுகேரியாட்டிக் உயிரினங்கள் இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது
- ஒற்றை செல் உயிரினங்கள் (உலகம் = ப்ரோடிஸ்ட்டா)
- பல செல் உயிரினங்கள் (உலகம் = பூஞ்சை, தாவரம், விலங்கு)
மொனேரா உலகம்
- செல் வகை = ப்ரோகேரியாட்டிக்
- செல் சுவர் = செல்லுலோஸ் அற்றது (பாலிசேக்கரைடு + அமினோ அமிலங்கள்)
- அணு சவ்வு படலம் = இல்லை
- உடல் அமைப்பு = செல் அமைப்பு
- உணவூட்ட முறை = தன்னூட்டம் (வேதிமுறை மற்றும் ஒளிச்சேர்கை) மற்றும் சார்ந்து உண்ணும் முறை (சாறுண்ணி / ஒட்டுண்ணி)
ப்ரோடிஸ்டா உலகம்
- செல் வகை = யுகேரியாட்டிக்
- செல் சுவர் = உள்ளது (ஒரு சிலவற்றில் மட்டும்)
- அணு சவ்வு படலம் = உள்ளது
- உடல் அமைப்பு = செல் அமைப்பு
- உணவூட்ட முறை = தன்னூட்டம் (ஒளிச்சேர்கை) மற்றும் சார்ந்து உண்ணும் முறை
பூஞ்சை உலகம்
- செல் வகை = யுகேரியாட்டிக்
- செல் சுவர் = உள்ளது (ஆனால் செல்லுலோஸ் இல்லாமல்)
- அணு சவ்வு படலம் = உள்ளது
- உடல் அமைப்பு = பல செல் / தளர்ந்த திசு அமைப்பு
- உணவூட்ட முறை = சார்ந்து உண்ணும் முறை (சாறுண்ணி / ஒட்டுண்ணி)
தாவர உலகம்
- செல் வகை = யுகேரியாட்டிக்
- செல் சுவர் = உள்ளது
- அணு சவ்வு படலம் = உள்ளது
- உடல் அமைப்பு = திசு / உறுப்பு
- உணவூட்ட முறை = தன்னூட்டம் (ஒளிச்சேர்கை)
விலங்கு உலகம்
- செல் வகை = யுகேரியாட்டிக்
- செல் சுவர் = உள்ளது
- அணு சவ்வு படலம் = உள்ளது
- உடல் அமைப்பு = திசு / உறுப்பு / உடல் அமைப்பு
- உணவூட்ட முறை = சார்ந்து உண்ணும் முறை (பிற உயிரினங்களை உண்டு / சாறுண்ணி)
- TNPSC GROUP 4 HISTORY BUDDHA MAHAVEER
- TNPSC POLITY PRESIDENTS OF INDIA
- TNPSC POLITY PRIME MINISTERS OF INDIA
- TNPSC SCIENCE ZOOLOGY
- TNPSC GROUP 4 SCIENCE (ZOOLOGY)
- TNPSC BIOLOGY FIVE KINGDOM CLASSIFICATION
- TNPSC GROUP 4 IMPORTANT COMMITTEES
- IMPORTANT MILITARY EXERCISES OF INDIA
- 12 IMPORTANT VITAMINS MINERALS AND DEFICIENCY DISEASES
- TNPSC BIOLOGY FIVE KINGDOM CLASSIFICATION
- Metals in India
- List of important Dams and rivers in India
- List of Important Committees in India
- Committees and Commission in British India
- Important Facts on Census 2011
- pH Scale
- List of Bharat Ratna Awardees