TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07
TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07 TNPSC CURRENT AFFAIRS TAMIL DEC 07 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07 டிசம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது இந்தியா ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் 6-வது முறையாக தடுப்பூசி செலுத்தி சாதனை கொரோனோவை விரட்ட இந்திய அரசின் சார்பில் ஜனவரி 16 ஆம் […]