TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS

TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS

TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS

TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS – TNPSC தேர்விற்கான முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள் பொது தமிழ் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எளிதில் மனப்பாடம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
  1. தண்டியலங்காரம் எத்தனை அணிகளைப் பற்றிப் பேசுகிறது? 35 அணிகள்
  2. அகராதி நிகண்டு ஆசிரியர் யார்? சிதம்பரம் வன சித்தர்
  3. திருஞான சம்பந்தர் உல யார் எழுதியது? நம்பியாண்டார் நம்பி
  4. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா நூல் எது? ஏகாம்பரநாதர் உலா
  5. நந்திக் கலம்பகம் யார் மீது பாடப்பட்டது? நந்திவர்மன்
  6. தக்கயாகப் பரணி ஆசிரியர் யார்? ஒட்டக்கூத்தர்
  7. குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்? திரிகூடராசப்ப கவிராயர்
  8. தமிழில் முதல் சதக இலக்கியம் எது? திருச்சதகம்
  9. பன்னிரெண்டாம் திருமுறை யார் பாடியது? சேக்கிழார்
  10. வீரசோழியம் எழுதியவர் யார்? புத்தமித்திரனார்
  11. நள வெண்பாவின் மூல நூல் எது? நளோபாக்கியானம்
  12. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவராக இருந்தவர் யார்? படிக்காசுப் புலவர்
  13. ஒரு மனிதனின் கதை யார் எழுதிய தாவல்? சிவசங்கரி
  14. கனகாம்பரம் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்? கு.ப. ராஜகோபாலன்
  15. ‘பாண்டிமா தேவி’ யார் எழுதிய நாவல்? நா. பார்த்தசாரதி
  16. பெரிய புராணம் எத்தனைச் சருக்கங்களைக் கொண்டது? இரண்டு
  17. ‘தவமோ தத்துவமோ’ என்ற நாவலை எழுதியவர் யார்? கோவி. மணிசேகரன்
  18. ‘நந்தர், மோரியர்’ பற்றிய குறிப்புகளைக் காட்டும் சங்க நூல் எது? அகநானூறு
  19. ‘திவ்வியகவி’ என அழைக்கப் பெறுபவர் யார்? பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  20. ‘அம்மா வந்தாள்’ யார் எழுதிய நாவல்? தி. ஜானகிராமன்
  21. நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” – என்று கூறும் நூல் எது? புறநானுறு
  22. ‘ஒருநாள்’ என்ற நாவலின் ஆசிரியர் யார்? க.நா. சுப்பிரமணியன்
  23. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனக் கூறும் நூல் எது? புறநானூறு
  24. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடியவர் யார்? பரணர்
  25. ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ யார் எழுதிய நூல்? மு. வரதராசன்
  26. ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடியவர் யார்? பாரதியார்
  27. விபுலானந்தரின் இயற்பெயர் என்ன? மயில்வாகனன்
  28. தமிழ்ச்சுடர் மணிகள்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? எஸ். வையாபுரிப்பிள்ளை
  29. சுக்கிர நீதி என்ற வடமொழி நூலைத் தமிழில் தந்தவர் யார்? மு. கதிரேசன் செட்டியார்
  30. ‘பண்டைத் தமிழரும் ஆரியரும்’ என்ற நூல் யார் எழுதியது? மறைமலையடிகள்
  31. ‘பழமொழி’ ஆசிரியர் யார்? முன்றுறையரையனார்
  32. பெருங்கதைக்கு அடிப்படையாக இருந்த நூல் எது? பிருகத்கதா
  33. சுக்கு, மிளகு திப்பிலி மூன்றும் சேர்ந்ததற்கு என்ன பெயர்? திரிகடுகம்
  34. ‘ஞான வெண்பா புலிப்பாவலர்’ என அழைக்கப் படுபவர் யார்? அப்துல்காதீர் நன்னூலார்
  35. மாணாக்கர்களை எத்தனைப் பிரிவாகப் பிரிக்கிறார்? மூன்று
  36. “நீதி நூல்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? வேதநாயகம் பிள்ளை
  37. நன்னூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? இலாசரஸ்
  38. திராவிட மொழிகளைத் திருத்திய மொழிகள், திருந்தா மொழிகள் என்று பகுத்தவர் யார்? கால்டுவெல்
  39. இந்திய மொழியில் முதன் முதலாக வெளிவந்த நாவல் எது? துர்க்கேச நந்தினி (1865)
  40. ‘ஆட்டனந்தி – ஆதிமந்தி எழுதியவர் யார்? கண்ணதாசன்
  41. ‘கண்ணீர் பூக்கள்’ யாருடைய கவிதைத் தொகுப்பு? மு. மேத்தா
  42. நேர் நேர்’ என வரும் சீருக்கான வாய்ப்பாடு என்ன? தேமா
  43. அகநானூறு எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது? மூன்று பிரிவுகள்
  44. பத்துப் பாட்டில் புற நூல்கள் எத்தனை? ஏழு
  45. ‘பாண்டிக் கோவை” என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்? நெடுமாறன்
  46. திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய உலா நூல் எது? திருக்குற்றால நாதர் உலா
  47. ‘நாலாயிரக் கோவை’ யார் பாடியது? ஒட்டக்கூத்தர்
  48. ‘அற்புதத் திருவந்தாதி’ பாடியவர் யார்? காரைக்கால் அம்மையார்
  49. நந்திக் கலம்பகம் எழுதப் பெற்ற காலம் எது? கி.பி.880
  50. புஷ்பா தங்கதுறையின் இயற்பெயர் என்ன ? ஸ்ரீ வேணுகோபால்
  51. ‘தலைமுறைகள்’ என்ற நாவலின் ஆசிரியர் யார்? நீல. பத்மநாபன்
  52. குறட்டை ஒலி யாருடைய சிறுகதை? மு. வரதராசன்
  53. தி. ஜானகிராமனுக்குச் சாகித்திய அகாடமி பரிச பெற்றுத் தந்த சிறுகதை நூல் பெயர் என்ன? சக்தி வைத்தியம்
  54. ‘தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும்’ என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்? நா. காமராசன்
  55. வசன கவிதையை முதன் முதலில் எழுதியவர் யார்? பாரதியார்
  56. ‘புளிமா’ என்ற வாய்பாடு வருவதற்காக அமையும் சீர் எது? நிரைநேர்
  57. ‘நாட்டம்’ இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரையாகத் தொல்காப்பியர் எவற்றைக் குறிப்பிடுகிறார்? கண்கள்
  58. புதுக் கவிதையை முதன் முதலில் எழுதியவர் யார்? ந. பிச்சமூர்த்தி
  59. ‘ஒரு பிடி சோறு’ யாருயை சிறுகதை? ஜெயகாந்தன்
  60. மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்ற தொடர் காணப்படும் செப்பேடு எது? சின்னமனூர்ச் செப்பேடு
  61. நற்றினை – அடி வரையறை என்ன? 9 அடி முதல் 12 வரை
  62. நாவலாசிரியர் லட்சுமியின் இயற்பெயர் என்ன ? திரிபுர சுந்தரி
  63. ‘பல்லக்கு’ என்ற சிறுகதை யார் எழுதியது? ரா.கி. ரங்கராஜன்
  64. குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து பாடியவர் யார்? பாரதம் பாடிய பெருந்தேவனார்
  65. ‘கொங்குதேர் வாழ்க்கை ‘ எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்? இறையனார்
  66. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” என்று கூறும் நூல் எது? நற்றினை
  67. ‘பாம்பலங்கார வருக்கக்கோவை’ பாடியவர் யார்? படிக்காசுப் புலவர்
  68. ‘முகையதீன் புராணம் பாடியவர் யார்? வண்ணக் களஞ்சியப் புலவர்
  69. ‘கங்கை மைந்தன்’ என அழைக்கப்படுவர் யார்? தருமன்
  70. புராணங்கள் எத்தனை? 18
  71. ‘ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் யார்? வேதநாயக சாஸ்திரி
  72. மகாதேவ மாலை யாருடைய படைப்பு: வள்ளலார்
  73. சிலப்பதிகார ஆராய்சி என்ற நூலின் ஆசிரியர்? சுப்பிரமணி ஆச்சாரியர்
  74. நேர்நிறை என்று வரும் சீர் என்ற வாய்பாட்டினைப் பெறும்? கூவிளம்
  75. பாயிரம் எத்தனை வகைப்படும்: இரண்டு
  76. சைவத்தின் சமரசம் என்ற நூலை எழுதியவர் யார்? திருவிகா
  77. வயிற்க்குச் சோறிட வேண்டும் என்று பாடியவர் யார்? பாரதியார்
  78. அழகின் சிரிப்பு யாருடைய படைப்பு: பாரதிதாசன்
  79. முகமது பின் துக்ளக் யார் எழுதிய நாடகம்? சோ
  80. சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்? கோவி. மணிசேகரன்
  81. கனிச்சாறு என்ற கவிதை நூலின் ஆகியர் யார்? பெருஞ்சித்திரனார்
  82. கில்லாடி. – எம்மொழிக்குரிய சொல் மராத்தி
  83. நீர்க்குமிழி என்ற நாடகம் யாருடையது? கே. பாலசந்தர்
  84. சரசுவதி அந்தாதி பாடியவர் யார்? கம்பர்
  85. அந்தாதி முறையில் அமைத்துள்ள பதிற்றுப்பத்து எது? நான்காம் பத்து
  86. இரட்டைப் புலவர்களின் பெயர்கள் யாவை? இனஞ்சூரியன், முது சூரியன்
  87. அந்தக் கவிராயர் எழுதிய உலா நூல்? திருவாரூர் உலா
  88. நன்னூலார் குறிப்பிடும் நூவிற்கான குற்றங்கள் எத்தனை? பத்து
  89. அந்தம் முதலாய்த் தொழிப்பதற்குப் பெயர் என்ன? அந்தாதி
  90. மீனாட்சியம்மைப் பின்னைத் தமிழின் ஆசிரியர் யார் குமரகுருபரர்
  91. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் யார் எழுதிய கவிதை நூல்? மீரா
  92. பாரத சத்தி மகாகாவியம் யார் எழுதியது? சுத்தானந்த பாரதியார்
  93. தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பாடிய கவிஞர் யார்? நாமக்கல் கவிஞர்
  94. நீரும் நெருப்பும் யாருடைய கவிதைத் தொகுப்பு ? சுரதா
  95. அதி உலா என்ற திருக்கயிலாய நாதர் உலாவைப் பாடியவர்? சேரமான் பெருமான் நாயனார்
  96. திராவிட சிசு என்று புகழப்படுபவர் திருஞானசம்பந்தர்
  97. சந்த வேந்தர் எனப்படுபவர்? அருணகிரி
  98. வாக்கிற்கு அருணகிரி என்று போற்றியவர்? தாயுமானவர்
  99. சோண சைல மாலை எதன் மீது பாடப்பட்ட நால்? திருவண்ணாமலை
  100. வினா வெண்பா பாடியவர் உமாபதி சிவாச்சாரியார்

 

 

 

 

 

TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS. TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS. TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS

Leave a Reply