100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS

100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS

100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS

100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS – TNPSC தேர்விற்கான முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள் பொது தமிழ் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எளிதில் மனப்பாடம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
  1. திருமாலின் ஐம்படைகளில் வானில் பெயர்? நந்தகம்
  2. முதலாழ்வார்கள் எத்தனை பேர்? மூவர்
  3. கதாயுகத்தின் அம்சமாகப் பிறந்தவர் பூதத்தாழ்வார்
  4. கருடாழ்வாரின் அம்சமால் பிறந்தவர் . பெரியாழ்வார்
  5. திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் . வித்து என்று கூறியவர் இராமானுஜர்
  6. இராமனுக்குத் தாலாட்டுப் பாடியவர் குலசேகராழ்வார்
  7. கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியவர் . பெரியாழ்வார்
  8. முதன் முதலாக மடல் என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கியவர் திருமங்கையாழ்வார்
  9. நம்மாழ்வாரையே தெய்வமாகப் போற்றியவர் மதுரகவியாழ்வார்
  10. நாவெண்பா எத்தனை காண்டங்களை உடையது? மூன்று
  11. நைடதம் என்ற நூலை எழுதியவர் அதிவீரராம பாண்டியன்
  12. இஸ்லாம் இயக்கியக் காப்பிய நூல்? சீறாப்புராணம்
  13. தமிழ் நாவலின் தந்தை? வேதநாயகம் பிள்ளை
  14. கிறித்துவர்களின் தேவாரம் எனப்படுவது? இரட்சண்ய மனோகரம்
  15. கருணாமிர்த சாகரம் என்ற நரலை எழுதியவர்? ஆபிரகாம் பண்டிதர் .
  16. தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்? தேவநேயப் பாவாணர் .
  17. இலக்கணக் கொத்து நூலின் ஆசிரியர்? சுவாமிநாத தேசிகர்
  18. நிகண்டில் எத்தனை தொகுதிகள் காணப்படும்? 12
  19. புறப்பொருள் வெண்பாமாலையில் ஆசிரியர்? ஐயரினாதனார்
  20. வெண்பாப் பாட்டிப்பலின் வேறு பெயர்? வச்ரணத்தி மாலை
  21. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா
  22. சொத்த சிறைகள் என்ற கவிதை நூலை இயற்றியார்? அப்துல் ரகுமான்
  23. உருவகக் கவிஞர் எனப்படுபவர்? நா.காமராசன்
  24. தமிழ்த் தியாகராயர் என அழைக்கப் படுபவர் பாபநாசம் சிவன்
  25. சங்க காலத்தில் மழை வேண்டி எடுக்கப்பட்ட விழா இந்திர விழா
  26. இளங்கோவடிகள் தன் நூவை யார் முன் அரங்கேற்றினார்? சித்தலைச் சாத்தனார்
  27. மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
  28. சக்கரவானக் கோட்டம் என்பது? சுடுகாடு
  29. சிவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை? 13
  30. சீவக சிந்தாமணியின் முதல் இலம்பகம் = நாமகள் இலம்பகம்
  31. சீவக சிந்தாமணியில் இறுதி இலம்பகம் = முக்தி இலம்பகம்
  32. விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல்காப்பியம்? சீவக சிந்தாமணி
  33. மாணிக்கவாசகர் இறைவனடி சேர்ந்த இடம்? சிதம்பரம்
  34. கிரியை மார்க்கத்தோடு தொடர்புடையவர் திருஞானசம்பந்தர்
  35. தமிழின் முதல் தாளிதழ் சுதேசமித்திரன்
  36. சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார்
  37. தமிழின் முதல் உலா நூல் திருக்கயிலாய ஞான உலா
  38. பதினோறாம் திருமுறையின் வேறுபெயர்? பிரபந்த மாலை
  39. திருமுறைகளுள் பழமையானது எது? திருமந்திரம்
  40. தமிழ்மொழியின் உபநிடதம் என்ற அழைக்கப்படுவது தாயுமான சுவாமிகள் திருப்பாடல்
  41. பிரபந்த வேந்தர் எனப்படுபவர் குமரகுருபரர்
  42. முதல் கலம்பக தாய் நந்திக் கலம்பகம்
  43. கோவைக் கவித்துறை என்பது கட்டளைக் கலித்துறை
  44. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல்? நன்னூல்
  45. வேளாண் வேதம் எனப்படும் நூல் நாலடியார்
  46. பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத் தொகை நூல் = பரிபாடல்
  47. தமிழர்களில் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல் புறநானூறு
  48. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூரியர்? = திருமூலர்
  49. ஒட்டக்கூத்தரால் ஓர் இரவில் பாடப்பெற்ற பரணி? தக்கயாகப் பரணி
  50. பள்ளு நூல்களுள் சிறந்த நூல்? முக்கூடற்பள்ளு
  51. முதல் தூது இலக்கியம்? நெஞ்சுவிடு தாது
  52. தமிழில் தோன்றிய முதல் சமூக நாடகம்? டம்பாசாரிவிலாசம்
  53. தமிழில் தோன்றிய முதல் சிறுகதை குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை
  54. சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியில் தாவல்? அலையோசை
  55. முதற் சங்க காலத்து இலக்கண நூல்? அகத்தியம்
  56. தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம்? மணிமேகலை
  57. புவர்க்கு ஔடதம் என அழைக்கப்படும் நூல்? நைடதம்
  58. இயல் இசை நாடகப் பொருட்தொடர் நிலைம் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல்? சிலப்பதிகாரம்
  59. தமிழின் முதல் வரலாற்று நாவல் மோகனாங்கி
  60. தமிழ்ச் சிறுகதையின் திருமலர் என்று அழைக்கப்படுபவர்? மௌனி
  61. முதன்முதலில் எழுந்த தமிழ் மொழி பெயர்ப்புக் காப்பியம் யாது? பெருங்கதை
  62. அணியிலக்கண முதல் நூல் எது? தண்டியலங்காரம்
  63. பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் மதுரைக் காஞ்சி
  64. பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு
  65. திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை பாடாண்திணை
  66. அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் களியாற்றினை நிரை
  67. அகநானூற்றுக்கு வழங்கப்படும் – இன்னொரு பெயர் நெடுந்தொகை
  68. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறிய நூல் முதுமொழிக் காஞ்சி
  69. வாக்குண்டாம் என்பது எந்த நூலில் வேறு பெயர்? மூதுரை
  70. இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய நூல் – தொல்காப்பியம்
  71. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவல் குமரிக்கோட்டம்
  72. கந்தரந்தாதி பாடியவர் அருணகிரி நாதர்
  73. பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர் சிவப்பிரகாசர்
  74. காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர் அதிவீரராம பாண்டியன்
  75. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் கோபால கிருஷ்ண பாரதியார்
  76. கருணாமிர்த சாகரம் என்ற இசைநாலை வெளியிட்டவர்? ஆபிரகாம் பண்டிதர்
  77. கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியர்? உவே. சாமிநாதையர்
  78. கம்பர் யார்? என்ற நூலை இயற்றியவர் டி.கேசிதம்பரநாத முதலியார்
  79. புதுமை வேட்டல் நூலை இயற்றியவர்? திரு.வி.க
  80. காவிய காலம் என்ற நூலை வெளியிட்டவர் எஸ். வையாபுரிப் பிள்ளை
  81. அஞ்சிறைத் தும்பி என்ற மொழியியல் நூலை வெளியிட்டவர் மயிலை சீனி வேங்கடசாமி
  82. நான்முகன் திருவந்தாதி எழுதியவர் திருமழிசை ஆழ்வார்
  83. பட்டர் பிரான் என்றும் பட்டம் பெற்றவர் பெரியாழ்வார்
  84. அமலாதிபிரான் பதிகம் பாடியவர் திருப்பாணாழ்வார்
  85. கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார்
  86. தமிழின் முதற்காப்பியம் சிலப்பதிகாரம்
  87. திருக்காளில் உள்ள இயல்கள்? 9
  88. திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை = 133
  89. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார்
  90. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார்
  91. முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்
  92. திரிகடுகம் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
  93. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்
  94. கார் நாற்பது நூலின் ஆசிரியர் – மதுரைக் கண்ணன் கூத்தனார்
  95. ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார்
  96. நன்னனின் மலை = நவிரமலை
  97. திராவிட மொழி ஆய்வின் தந்தை = கால்டுவெல்
  98. மோசி என்ற புலவரைப் பாடியவர் = பெருஞ்சித்திரனார்
  99. கழாத்தலையார் என்ற புலவரை பாடியவர் = கபிலர்
  100. கபிலரை பாடியர் = நப்பசலையார்

 

 

 

100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS 100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS 100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS 100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS 100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS 100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS 100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS

Leave a Reply