திருஞானசம்பந்தர் |
- ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
- திருஞானம் பெற்ற பிள்ளை
- காழிநாடுடைய பிள்ளை
- ஆணைநமதென்ற பெருமான்
- பரசமயகோளரி
- நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
- திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
- இன்தமிழ் ஏசுநாதர்
- சத்புத்திரன்
- காழி வள்ளல்
- முருகனின் அவதாரம்
- கவுணியர்
- சந்தத்தின் தந்தை
- காழியர்கோன்
- ஞானத்தின் திருவுரு
- நான் மறையின் தனித்துணை
- கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
|
திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்) |
- மருள்நீக்கியார்(இயற் பெயர்)
- தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
- அப்பர்(ஞானசம்பந்தர்)
- வாகீசர்
- தாண்டகவேந்தர்
- ஆளுடைய அரசு
- திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
- சைவ உலகின் செஞ்ஞாயிறு
|
சுந்தரர் |
- வன்தொண்டர்
- தம்பிரான் தோழர்
- சேரமான் தோழர்
- திருநாவலூறார்
- ஆலாலசுந்தரர்
- ஆளுடைய நம்பி
|
மாணிக்கவாசகர் |
- திருவாதவூரார்
- தென்னவன் பிரம்மராயன்
- அழுது அடியடைந்த அன்பர்
- வாதவூர் அடிகள்
- பெருந்துறைப் பிள்ளை
- அருள் வாசகர்
- மணிவாசகர்
|
திருமூலர் |
- முதல் சித்தர்
- தமிழ் சித்தர்களின் முதல்வர்
- சுந்தரன்
- நாதன்
|
காரைக்கால் அம்மையார் |
|
சேரமான் பெருமான் நாயனார் |
- பெருமாக்கோதையார்
- கழறிற்றறிவார்
|
நம்பியாண்டார் நம்பி |
|
சேக்கிழார் |
- அருண்மொழித்தேவர்(இயற்பெயர்)
- உத்தம சோழப் பல்லவன்
- தொண்டர் சீர் பரவுவார்
- தெய்வப்புலவர்
- இராமதேவர்
- மாதேவடிகள்
|