நாத முனிகள் |
|
திருமழிசையாழ்வார் |
- பக்தி சாரார்
- சக்கரத்தாழ்வார்
|
பெரியாழ்வார் |
- விஷ்ணு சித்தர்(இயற் பெயர்)
- பட்டர் பிரான்
- பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
- கிழியறுத்த ஆழ்வார்
- புதுவை மன்னன்
- வேயர்தங்குலத்து துதித்த விஷ்ணுசித்தன்
|
ஆண்டாள் |
- கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
- சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
- நாச்சியார்
- ஆண்டாள்
|
குலசேகர ஆழ்வார் |
- கொல்லிக் காவலன்
- கூடல் நாயகன்
- கோழிக்கோ
|
தொண்டரடிப்பொடியாழ்வார் |
- விப்ர நாராயணர்(இயற் பெயர்)
|
திருமங்கையாழ்வார் |
- கலியன்(இயற் பெயர்)
- கலிநாடன்
- கலிகன்றி
- அருள்மாரி
- பரகாலன்
- குறையலாளி
- மங்கையர் கோன்
- மங்கை வேந்தன்
- ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
- ஆறு அங்கம் கூறிய அறிநாடன்
|
நம்மாழ்வார் |
- சடகோபர்
- நம்மாழ்வார்
- பராங்குசர்
- மாறன்
- ஆறு அங்க பெருமான்
- குருகைக்காவலன்
- வகுளாபரணன்
- தமிழ் மாறன்
- வேதம் தமிழ் செய்த மாறன்
- காரிமாறன்
- வைணவத்து திராவிட சிசு
|