தஞ்சை வேதநாயக சாத்திரியார் |
- ஞானதீபக் கவிராயர்
- அண்ணாவியார்
|
பிள்ளை பெருமாள் ஐயங்கார் |
- அழகிய மணவாளதாசர்
- தெய்வக்கவிஞர்
- திவ்வியகவிஞர்
|
மனோன்மணியம் சுந்தரனார் |
- ராவ்பகதூர்
- தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
|
வானமாமலை |
- தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை
|
பாரதியார் |
- புதுக் கவிதையின் முன்னோடி
- பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
- சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
- நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
- காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
- பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
- தேசியக்கவி
- விடுதலைக்கவி
- அமரக்கவி
- முன்னறி புலவன்
- மகாகவி
- உலககவி
- தமிழ்க்கவி
- மக்கள் கவிஞர்
- வரகவி
|
பாரதிதாசன் |
- புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
- பாவேந்தர்
- புதுவைக்குயில்
- பகுத்தறிவு கவிஞர்
- தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
- இயற்க்கை கவிஞர்
|
நாமக்கல் கவிஞர் |
- நாமக்கல் கவிஞர்
- காந்தியக் கவிஞர்
- ஆஸ்தானக் கவிஞர்
- காங்கிரஸ் புலவர்
- புலவர்(விஜயராகவ ஆச்சாரியார்)
- இராமலிங்கம்பிள்ளை(இயற் பெயர்)
|
கவிமணி |
- கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
- குழந்தை கவிஞர்
- தேவி
- நாஞ்சில் நாட்டு கவிஞர்
- தழுவல் கவிஞர்
|
முடியரசன் |
- கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
- தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
|
வாணிதாசன் |
- புதுமைக் கவிஞர்
- பாவலரேறு
- பாவலர்மணி
- தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
- தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
- ரமி(புனைப் பெயர்)
|
சுரதா |
- உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
- கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
- தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
- கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
- கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)
|
கண்ணதாசன் |
- கவியரசு
- கவிச்சக்ரவர்த்தி
- குழந்தை மனம் கொண்ட கவிஞர்
- காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், துப்பாக்கி, ஆரோக்கியசாமி(புனைபெயர்கள்)
|
உடுமலை நாராயண கவி |
|
பட்டுக்கோட்டை கலயானசுன்தரம் |
- மக்கள் கவிஞர்
- பொதுவுடைமை கவிஞர்
- பாமர மக்களின் கவிஞர்
|
மருதகாசி |
|
ந.பிச்சமூர்த்தி |
- சிறுகதையின் சாதனை
- புதுக்கவிதையின் முன்னோடி
- தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
- புதுக்கவிதையின் முதல்வர்
- புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
- ரேவதி, பிச்சு, ந.பி(புனைப் பெயர்)
|
சி.சு.செல்லப்பா |
|
தருமு சிவராமு |
- பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்(புனை பெயர்கள்)
|
அப்துல் ரகுமான் |
- இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
- கவிக்கோ
- விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
- வானத்தை வென்ற கவிஞன்
- சூரியக் கவிஞன்
- தமிழ்நாட்டு இக்பால்
|
கல்யாண்ஜி |
- கல்யாணசுந்தரம்(இயற்பெயர்)
- வண்ணதாசன்(புனை பெயர்)
|
ரங்கநாதன் |
|
ஆலந்தூர் மோகனரங்கன் |
|