சிறுகதை
| தமிழ்ச் சிறுகதை முன்னோடி | வீரமாமுனிவர் |
| தமிழ் சிறுகதையின் தந்தை | வ.வே.சு.ஐயர் |
| கி.இராஜ நாராயணன் | வட்டாரக் கதைகளின் முன்னோடி |
| கி.இராஜ நாராயணன் | கரிசில் கதைகளின் தந்தை |
| புதுமைபித்தன் | சிறுகதை மன்னன் தமிழ்நாட்டின் மாப்பசான் சிறுகதைக்கு புதுமைபித்தன்(ஜெயகாந்தன்) தமிழ்ச் சிறுகதையின் தூண் சிறுகதைச் செல்வர் |
| கல்கி | தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான் |
| ந.பிச்சமூர்த்தி | சிறுகதையின் சாதனை |
| மௌனி | தமிழ் சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்) |