மறைமலை யடிகள் |
- தனித்தமிழ் மலை
- தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
- தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
- தன்மான இயக்கத்தின் முன்னோடி
- தமிழ் கால ஆரைசிடின் முன்னோடி
- முருகவேள்(புனைபெயர்)
- சாமி வேதாசலம்(இயற்பெயர்)
|
பரிதிமாற்கலைஞர் |
- சூரிய நாராயண சாஸ்திரி(இயற் பெயர்)
- தமிழ் நாடக பேராசிரியர்
- திராவிட சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
- தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்
|
ரா.பி.சேதுப்பிள்ளை |
- சொல்லின் செல்வர்
- செந்தமிழுக்கு சேதுபிள்ளை
|
திரு.வி.க |
- தமிழ்த்தென்றல்
- தமிழ் முனிவர்
- தமிழ் பெரியார்
- தமிழ்ச்சோலை
- தமிழ் புதிய உரைநடையின் தந்தை
- தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
- தொழிலாளர் தந்தை
- பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
- இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
- தமிழ் வாழ்வினர்
|
உ.வே.சாமிநாதர் |
- “தமிழ்த் தாத்தா”(கல்கி)
- மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
- குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
- பதிப்பு துறையின் வேந்தர்
- திராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
- தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
- டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)
|
தெ.பொ.மீனாட்சி சுந்தரம் |
- பல்கலைச் செல்வர்(திருவாவடுதுறை ஆதீனம்)
- பன்மொழிப் புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
- பெருந்தமிழ் மணி(சிவபுரி சன்மார்க்க சபை)
- நடமாடும் பல்கலைக்கழகம்(திரு.வி.க)
- இலக்கிய வித்தகர்
|
சி.இலக்குவனார் |
|
தேவநேயபாவாணர் |
- செந்தமிழ்ச் செல்வர்(தமிழக அரசு)
- செந்தமிழ் ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)
- மொழி ஞாயிறு(தென்மொழி இதழ்)
|
பெருஞ்சித்திரனார் |
|
ஜி.யு.போப் |
- தமிழ் பாடநூல் முன்னோடி
- வேத சாஸ்திரி
|
வீரமாமுனிவர் |
- தமிழ் சிறுகதையின் முன்னோடி
- தமிழ் உரைநடையின் தந்தை
- எள்ளல் இலக்கிய வழிகாட்டி
- உரைநடை இலக்கிய முன்னோடி
- செந்தமிழ் தேசிகர்
- மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
- வீரமாமுனிவர்(மதுரை தமிழ் சங்கம்)
- தமிழ் அகராதியின் தந்தை
- ஒப்பிலக்கண வாயில்
- தொகுப்புப்பணியின் வழிகாட்டி
|
தாயுமானவர் |
|
இராமலிங்க அடிகள் |
- இசைப் பெரும்புலவர்
- அருட்ப்ரகாச வள்ளலார்
- சன்மார்க்க கவிஞர்
- புதுநெறி கண்ட புலவர்(பாரதியார்)
- புரட்சித் துறவி
- ஓதாது உணர்ந்த அருட்புலவர்
- ஓதாது உணர்ந்த பெருமான்
- பசிப்பிணி மருத்துவர்
|