சுரதா
வாழ்க்கைக்குறிப்பு
- இயற்பெயர் = இராசகோபாலன்
- ஊர் = தஞ்சை மாவட்டம் பழையனூர்
- பெற்றோர் = திருவேங்கடம், சண்பகம் அம்மையார்
- பிறந்த நாள் = 23.11.1921
- உடன் பிறந்தவர் = வேதவல்லி (அக்கா)
- மனைவி = சுலோச்சனா
- மகன் = கவிஞர் கல்லாடன்
- இலக்கணம் கற்றது = சீர்காழி அருணாசல தேசிகர்
சுரதாவின் சிறப்பு பெயர்கள்
- உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)
- கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)
- தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
- கலைமாமணி (தமிழக இயலிசை நாடக மன்றம்)
- கவிமன்னர் (கலைஞர் கருணாநிதி)
சுரதா எழுதிய நூல்கள்
- தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
- துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
- சிரிப்பின் நிழல் (முதல் கவிதை)
- சிக்கனம்
- சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
- அமுதும் தேனும், 1983
- பாரதிதாசன் பரம்பரை
- வினாக்களும் சு ரதாவின் விடைகளும்
- நெய்தல் நீர்
- உதட்டில் உதடு
- எச்சில் இரவு
- எப்போதும் இருப்பவர்கள்
- கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
- சாவின் முத்தம் (முதல் நூல்)
- சிறந்த சொற்பொழிவுகள்
- சுர தாவின் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
- சுவரும் சுண்ணாம்பும்
- சொன்னார்கள்
- தமிழ்ச் சொல்லாக்கம்
- தொடாத வாலிபம்
- நெஞ்சில் நிறுத்துங்கள்
- பட்டத்தரசி
- பாவேந்தரின் காளமேகம்
- புகழ்மாலை
- மங்கையர்க்கரசி
- முன்னும் பின்னும்
- வார்த்தை வாசல்
- வெட்ட வெளிச்சம்
- துறைமுகம்
கட்டுரை
- முன்னும் பின்னும்
இதழ்
- காவியம்(முதல் கவிதை இதழ், வார இதழ்)
- இலக்கியம்(மாத இதழ்)
- ஊர்வலம்(மாத இதழ்)
- சுரதா(மாத இதழ்)
- விண்மீன்(மாத இதழ்)
குறிப்பு
- பாரதிதாசனுக்கு தாசனாக விளங்கியதால் சுப்புரத்தினதாசன் என்பதை “சு-ர-தா” என மாற்றிக்கொண்டார்
சிறப்பு
- தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசு பெற்றவர்
- வ.ரா (வ.ராமசாமி) = மற்றொரு பாரதி பிறந்து விட்டான்
கவிதைகள்
- தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்
- தடைநடையே அவர் எழுத்த்தில் இல்லை வாழைத்
தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கள் உண்டு - படுக்கவைத்த வினாக்குறி போல்
மீசை வைத்த பாண்டியர்கள் - வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
எதுகை வரல்போல் அடுத்து வந்தால், அத்தி
என்பானோ மோனனையைப் போல் முன்னே வந்தான்