TNPSC GROUP 4 SYLLABUS 2021 IN TAMIL
TNPSC GROUP 4 SYLLABUS 2021 IN TAMIL TNPSC GROUP 4 SYLLABUS 2021 IN TAMIL TNPSC அமைப்பால் குருப் 4 தேர்விற்கான புதிய பாடத்திட்ட SYLLABUS வெளியிடப்பட்டுள்ளது. இதில் குருப் 4 மற்றும் வி.ஏ.ஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கு இணைத்து புதிய பாடத்திட்டம் TNPSC நிர்வாகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான பாடத்திட்டத்தில் தமிழ் மொழித்தாள் கட்டாயபாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது,. அதாவது 100 கேள்விகள் கொண்ட போதுதமிழ் […]