TNPSC GROUP 4 SYLLABUS 2021 IN TAMIL

TNPSC GROUP 4 SYLLABUS 2021 IN TAMIL

TNPSC GROUP 4 SYLLABUS 2021 IN TAMIL

TNPSC GROUP 4 SYLLABUS 2021 IN TAMIL

                TNPSC அமைப்பால் குருப் 4 தேர்விற்கான புதிய பாடத்திட்ட SYLLABUS வெளியிடப்பட்டுள்ளது. இதில் குருப் 4 மற்றும் வி.ஏ.ஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கு இணைத்து புதிய பாடத்திட்டம் TNPSC நிர்வாகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

       இந்த தேர்விற்கான பாடத்திட்டத்தில் தமிழ் மொழித்தாள் கட்டாயபாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது,. அதாவது 100 கேள்விகள் கொண்ட போதுதமிழ் பகுதியில் 40% மதிப்பெண், அதாவது 150 மதிப்பெண்ணிற்கு 60 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பொதுஅறிவு பகுதியின் வினாத்தாள் திருத்தப்படும் என்ற புதிய விதிமுறை தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

       TNPSC GROUP 4 SYLLABUS 2021 IN TAMIL படி, பாடத்திட்டம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி-அ மற்றும் பகுதி ஆ. பகுதி-அ, பொதுத்தமிழ் பகுதியை கொண்டது. இது 10 ஆம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

       பொதுத்தமிழ் அப்குதியை மேலும் 3 பிரிவுகளாக பிரித்துள்ளனர். பகுதி-அ, இலக்கணம் சார்ந்தது ஆகும். இதில் 20 உட்தலைப்புகள் உள்ளன. பகுதி-ஆ இலக்கியம் சார்ந்தது. இதில் 10 உட்தலைப்புகள் உள்ளன. பகுதி-இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டு தலைப்பு ஆகும். இதில் 20 உட்தலைப்புகள் உள்ளன.

  • பகுதி – அ = இலக்கணம் (20 உட்தலைப்புகள்)
  • பகுதி – ஆ = இலக்கியம் (10 உட்தலைப்புகள்)
  • பகுதி – இ = தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (20 உட்தலைப்புகள்)

TNPSC  GROUP 4 SYLLABUS 2021 IN TAMIL புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு பகுதியில் 10 உட்தலைப்புகள் உள்ளன. இதில் 75 கேள்விகள் பொது அறிவு பகுதிகளில் இருந்தும், 25 கேள்விகள் கணக்கு தொடர்பான கேள்விகளும் கேட்கப்படும்.

       பொது அறிவு பகுதியில் உள்ள உட்தலைப்புகளில் அதிகமான வினாக்கள் அரசியலமைப்பு, வரலாறு போன்ற பகுதிகளில் இருந்தே கேட்கப்படுகிறது. இதன் தலைப்புகள்,

  • பொது அறிவியல்
  • நடப்பு நிகழ்வுகள்
  • புவியியல்
  • இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம்
  • இந்திய அரசியலமைப்பு
  • இந்தியப் பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக பொருளாதார இயக்கங்கள்
  • தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • மனத்திறன் தேர்வுகள்

             TNPSC GROUP 4 SYLLABUS IN TAMIL பாடத்திட்டம் TNPSC இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணையத்தளம் = WWW.TNPSC.GOV.IN ஆகும்.

குரூப் 4 பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்ய “இங்கே கிளிக் செய்யவும்

 

Leave a Reply