TNPSC INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 8 9 9A

TNPSC INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 8 9 9A

TNPSC INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 8 9 9A

TNPSC INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 8 9 9A

பகுதி 8 (PART VIII)

ஒன்றியத்து ஆட்சிநிலவரைகள் (THE UNION TERRITORIES)

239 யூனியன் பிரதேசங்களில் நிருவாகம் (Administration of Union territories)
239A

குறித்த சில யூனியன் பிரதேசங்களுக்கென சட்டமன்றங்களை அல்லது அமைச்சரவையை அல்லது இரண்டையும் உருவாக்குதல் (Creation of local Legislatures or Council of Ministers or both for certain Union territories)

239B

சட்டமன்றக் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின் பொது அவசரச் சட்டங்களைச் சாற்றும் செய்வதற்கு ஆளுபவருக்குள்ள அதிகாரம் (Power of administrator to promulgate Ordinances during recess of Legislature)

240

குறித்த சில யூனியன் பிரதேசங்களுக்கு ஒழுங்குறுத்து நெறிமுறைகளை வகுப்பதற்குக் குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரம் (Power of President to make regulations for certain Union Territories )

241

யூனியன் பிரதேசங்களுக்கான உயர் நீதிமன்றங்கள் (High Courts for Union Territories)

242 நீக்கம் செய்யப்பட்டது (repealed)

பகுதி 9 (PART IX)

பஞ்சாயத்துகள் (THE PANCHAYATS)

243 பொருள் வரையறை (Definitions)
243A கிராம சபாக்கள் (Gram Sabha)
243B பஞ்சாயத்துக்கான அமைப்பு (Constitution of Panchayats)
243C பஞ்சாயத்துக்கான கட்டமைப்பு (Composition of Panchayats)
243D இடஒதுக்கீடு (Reservation of seats)
243E காலவரையறை (Duration of Panchayats, etc.)
243F உறுப்பினர்களின் தகுதி நீக்கம் (Disqualifications for membership)
243G பஞ்சாயத்துகளின் அதிகாரம், பொறுப்புகள் (Powers, authority and responsibilities of Panchayats)
243H

வரி விதித்தல் போன்றவை முதலியவற்றிற்கு அதிகாரம் (Powers to impose taxes by, and Funds of, the Panchayats)

243I

நிதி நிலைமையை ஆராய நிதிக்குழுவை அமைத்தல் (Constitution of Finance Commission to review financial position)

243J கணக்குகளைத் தணிக்கை செய்தல் (Audit of accounts of Panchayats)
243K தேர்தல்கள் (Elections to the Panchayats)
243L யூனியன் பிரதேசங்களில் பஞ்சாயத்துகள் (Application to Union Territories)
243M

குறிப்பிட்ட சில இடங்களில் நடைமுறை படுத்த இயலாமை (Part not to apply to certain areas)

243N விதிகள் தொடர்தல் (Continuance of existing laws and Panchayats)
243-O

தேர்தல் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையீட கூடாது (Bar to interference by courts in electoral matters)

TNPSC INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 8 9 9A

பகுதி 9அ (PART IX-A)

நகராட்சிகள் (THE MUNICIPALITIES)

243P பொருள் வரையறை (Definitions)
243Q நகராட்சிகளின் அமைப்பு (Constitution of Municipalities)
243R நகராட்சிகளின் கட்டமைப்பு (Composition of Municipalities)
243S

வார்டு கமிட்டிகளுக்காண அமைப்பு மற்றும் கட்டமைப்பு (Constitution and composition of Ward Committees, etc.)

243T இடஒதுக்கீடு (Reservation of seats)
243U காலவரையறை (Duration of Municipalities, etc)
243V உறுப்பினர்களின் தகுதி நீக்கம் (Disqualifications for membership)
243W

நகராட்சியின் அதிகாரம், பொறுப்புகள் (Powers, authority and responsibilities of Municipalities, etc)

243X

வரி விதித்தல் போன்றவற்றை உருவாக நகராட்சிக்குள்ள அதிகாரம் (Power to impose taxes by, and Funds of, the Municipalities)

243Y நிதிக்குழு (Finance Commission)
243Z நகராட்சி கணக்குகளைத் தணிக்கை செய்தல் (Audit of accounts of Municipalities)
243ZA தேர்தல் (Elections to the Municipalities)
243ZB உணின் பிரதேசங்களில் நகராட்சி (Application to Union Territories)
243ZC குறிப்பிட சில இடங்களில் ஏற்படுத்தாமை (Part not to apply to certain areas)
243ZD மாவட்ட திட்டக்குழு (Committee for district planning)
243ZE பெருநகர திட்டக் குழு (Committee for Metropolitan planning)
243ZF விதிகள் தொடர்தல் (Continuance of existing laws and Municipalities)
243ZG தேர்தல் ந்விவகாரங்களில் நீதி மன்றங்கள் தலையிடக்கூடாது (Bar to interference by courts in electoral matters)

TNPSC INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 8 9 9A

TNPSC INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 8 9 9A

Leave a Reply