TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல்

TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல்

TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல் ஒரு வாக்கியத்தில் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை ஒழுங்குபடுத்தி ஒரு முற்றுபெற்ற வாக்கியமாக மாற்றுவதே சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் ஆகும்.

TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல்

எழுவாய்  செயப்படுபொருள்  பயனிலை என்ற முறைப்படி அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும்.
(எ.கா)
காலையில் எழுந்தவுடன் கந்தன் வேலைக்குச் சென்றான்
கந்தன் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றான்.

TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல்

எடுத்துகாட்டுகள்:

1. மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை

தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்.

2. கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர்.

கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்.

3. வாழ்க்கைக்கு நிலத்தடி நீர் வளமான ஆதாரமாகும்

நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும்.

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *