அகர வரிசை

உயிரெழுத்துக்களை முதலில் அ, ஆ, இ, ஈ என வரிசைப்படுத்த வேண்டும். எ.கா: எளிமை, ஊக்கம், இனிமை, ஆயிரம் ஆயிரம், இனிமை, ஊக்கம், எளிமை மெய்யெழுத்துக்களை முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்தாக வரிசைப் படுத்தவேண்டும். எ.கா: தத்தை, தண்ணீர், தந்தம், தங்கை தங்கை, தண்ணீர், தத்தை, தந்தம் உயிர் மெய் எழுத்துக்களை க, கா, கி, கீ என வரிசைப் படுத்த வேண்டும். எ.கா: கோமாளி, காலை, கலை, கொக்கு கலை, காலை, கொக்கு, கோமாளி எழுத்துக்களை … Read more

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல்

ஒரு வாக்கியத்தில் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை ஒழுங்குபடுத்தி ஒரு முற்றுபெற்ற வாக்கியமாக மாற்றுவதே சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் ஆகும். எழுவாய்  செயப்படுபொருள்  பயனிலை என்ற முறைப்படி அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும். (எ.கா) காலையில் எழுந்தவுடன் கந்தன் வேலைக்குச் சென்றான் கந்தன் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றான். எடுத்துகாட்டுகள்: 1. மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும். 2. கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர். கலிங்கத்துப் பரணியைப் … Read more

பெயர்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல் ஒன்றன் பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லானது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றும். பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது. வகைகள் :- பொருட் பெயர் இடப் பெயர் காலப் பெயர் சினைப் பெயர் பண்புப் பெயர் தொழிற் பெயர் பொருட் பெயர் பொருட்களுக்கு இட்டு வழங்கப்பெரும் பெயர் பொருட்பெயர் ஆகும். எ.கா : 1. கணினி … Read more

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

வினா ஒருவர் ஒரு செய்தியை பற்றி தெரிந்துகொள்ள மற்றொருவரிடம் கேட்பதே வினா. வினா  ஆறு வகைகள்:  அறிவினா அறியா வினா ஐய வினா கொளல் வினா கொடை வினா ஏவல் வினா அறிவினா அறிவினா என்பது ஒரு பொருளைப் பற்றி நமக்கு தெரிந்தவற்றை அது பிறருக்குத் தெரியுமா என அறிவதற்காக வினவுவது அறிவினா. எ.கா: உயிரெழுத்துகள் எத்தனை? என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்பது ஆகும்.   அறியா வினா அறியா வினா என்பது தான் ஒரு பொருளைப் … Read more

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

வாக்கியம் சொற்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட கருத்தைத் தரும், எழுத்து வடிவம் வாக்கியம் எனப்படும். கருத்து அடிப்படையில் 4 வகைகள்: செய்தி வாக்கியம் கட்டளை வாக்கியம் வினா வாக்கியம் உணர்ச்சி வாக்கியம்   செய்தி வாக்கியம் ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைந்த வாக்கியம் செய்தி வாக்கியம். எ.கா: ராணி புத்தகம் படித்தாள்   கட்டளை வாக்கியம் பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருகின்ற வாக்கியம் கட்டளை வாக்கியம் எனப்படும். எ.கா வரிசையில் … Read more

ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்

ஒருமை: ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிக்கும். ஒருமையில் தொடரும் ஒரு தொடரின் முடிவு ஒருமையில் தான் முடிய வேண்டும். உயர்திணையில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை. அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. எ.கா: மலர் விரிந்தது. – இதில் ‘மலர்’ என்பது ஒருமை.   அறுவகைப் பெயர்கள்: பொருள்: மலர்,  மலர்கள் இடம்:  மலை, மலைகள் காலம்: நொடி, நொடிகள் சினை: விரல், விரல்கள் குணம்: அழகு, அழகு தொழில்:  செலவு, செலவுகள் … Read more