இந்திய அரசியலமைப்பு பகுதி 15
இந்திய அரசியலமைப்பு பகுதி 15
பகுதி 15 (PART XV) |
|
தேர்தல்கள் (ELECTIONS) |
|
324 |
தேர்தல்களைக் கண்காணிப்பதும், நெறிப்படுத்துவதும் கட்டாள்கை புரிவதும் தேர்தல் ஆணையத்திடம் உற்றமைந்திருக்கும் (Superintendence, direction and control of elections to be vested in an Election Commission) |
325 |
சமயம், இனம், சாதி அல்லது பாலினம் காரணமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கோ, தனியுறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமெனக் கோருவதற்க்கோ எவரும் தகுமை அட்ட்றவர் ஆகார் (No person to be ineligible for inclusion in, or to claim to be included in a special, electoral roll on grounds of religion, race, caste or sex) |
326 |
மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்குமான தேர்தல்கள் வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும் (Elections to the House of the people and to the Legislative assemblies of States to be on the basis of adult suffrage) |
327 |
சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் பொறுத்து வகை செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் (Power of parliament to make provision with respect to elections to Legislatures) |
328 |
ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் பொறுத்து வகை செய்வதற்கு அச்சட்டமன்றதிற்குள்ள அதிகாரம் (Power of Legislature of a State to make provision with respect to elections to such Legislature) |
329 |
தேர்தல் பற்றிய பொருட்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு தடை (Bar to interference by courts in electoral matters) |
இந்திய அரசியலமைப்பு பகுதி 16
பகுதி 16 (PART XVI) |
|
குறித்த சில வகுப்பினர் தொடர்பான தனியுறு வகையங்கள் (SPECIAL PROVISIONS RELATING TO CERTAIN CLASSES) |
|
330 |
பட்டியலில் கண்ட சாதியினருக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் மக்களவையில் பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல் (Reservation of seats for Scheduled Castes and Scheduled Tribes in the House of the People) |
331 |
மக்களவையில் ஆங்கிலோ – இந்தியர் சமூகத்தினருக்குச் இடமளித்தல் (Representation of the Anglo-Indian community in the House of the People) |
332 |
பட்டியலில் கண்ட சாதியினருக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளில் பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல் (Reservation of seats for Scheduled Castes and Scheduled Tribes in the Legislative Assemblies of the States) |
333 |
மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளில் ஆங்கிலோ – இந்தியர் சமூகத்தினருக்கு இடமளித்தல் (Representation of the Anglo-Indian community in the Legislative Assemblies of the States) |
334 |
பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தலும் தனியுறு சார்பாற்றம் அளித்தலும் அறுபது ஆண்டுகளுக்குப் பின்பு அற்றுப்போதல் (Reservation of seats and special representation to cease after sixty years) |
335 |
பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கோரும் உரிமைகள் (Claims of Scheduled Castes and Scheduled tribes to services and posts) |
336 |
குறித்த சில பணியங்களில் ஆங்கிலோ – இந்தியர் சமூகத்தினருக்கான தனியுறு வகையம் (Special provision for Anglo-Indian community in certain services) |
337 |
ஆங்கிலோ – இந்தியர் சமூகத்தினரின் நலனுக்காகக் கல்வி மானியங்கள் பொறுத்த தனியுறு வகையம் (Special provision with respect to educational grants for the benefit of Anglo-Indian Community) |
338 | பட்டியலில் கண்ட சாதியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Castes) |
338A | பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Tribes) |
339 |
பட்டியல் வரையிடங்களின் நிருவாகம், பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நல்வாழ்வு ஆகியவற்றின் மீது ஒன்றியத்திற்குள்ள கட்டாள்கை (Control of the Union over the Administration of Scheduled Areas and the welfare of Scheduled Tribes) |
340 |
பிற்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆய்ந்து காண்பதற்கு ஆணையம் ஒன்றை அமர்த்துதல் (Appointment of a Commission to investigate the conditions of backward classes) |
341 | பட்டியலில் கண்ட சாதியினர் (Scheduled Castes) |
342 | பட்டியலில் கண்ட பழங்குடியினர் (Scheduled Tribes) |
- இந்திய அரசியலமைப்பு பகுதி ARTICLES – PART 10 / பகுதி 10
- இந்திய அரசியலமைப்பு பகுதி ARTICLES – PART 12 / பகுதி 12
- இந்திய அரசியலமைப்பு பகுதி ARTICLES – PART 13, 14, 14A / பகுதி 13,14,14அ