இந்திய அரசியலமைப்பு பகுதி 12

இந்திய அரசியலமைப்பு பகுதி 12

இந்திய அரசியலமைப்பு பகுதி 12

இந்திய அரசியலமைப்பு பகுதி 12

பகுதி 12 (PART XII)

நிதி சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் உரிமை வழக்குகள் (FINANCE, PROPERTY, CONTRACTS AND SUITS)

அத்தியாயம் 1 – நிதி (CHAPTER I – FINANCE)

பொதுவியல் (GENERAL)

264 பொருள்கோள் (Interpretation)
265

சட்டத்தினால் பெரும் அதிகாரத்தின்படி அல்லாமல், வரிகளை விதித்தல் ஆகாது (Taxes not to be imposed save by authority of law)

266

இந்தியாவின் மற்றும் மாநிலங்களின் திரள்நிதியங்களும் அரசுப் பொதுக் கணக்குகளும் (Consolidated Funds and Public accounts of India and of the States)

267 எதிர்பாராக் காப்பு நிதி (Contingency Fund)

ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே வருவைகளைப் பகிர்ந்தளித்தல் (DISTRIBUTION OF REVENUES BETWEEN THE UNION AND THE STATES)

268

ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநிலங்கள் ஈட்டிப் பயன்படுத்திக் கொள்ளும் தீர்வைகள் (Duties levied by the Union but collected and appropriated by the States)

269

ஒன்றியத்தால் விதித்து ஈட்டப்பட்டு, ஆனால் மாநிலங்களுக்கு குறித்து ஒதுக்கப்படும் வரிகள் (Taxes levied and collected by the Union but assigned to the States)

270

ஒன்றியத்தால் விதித்து ஈட்டப்பட்டு ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்து அளிக்கப்படும் வரிகள் (Taxes levied and distributed between the Union and the States)

271

ஒன்றியத்தின் நோக்கங்களுக்காகக் குறித்த சில தீர்வைகள், வரிகள் ஆகியவற்றின் மீதான மேல்வரி (Surcharge on certain duties and taxes for purposes of the Union)

272 நீக்கம் செய்யப்பட்டது (repealed)
273

சணல், சணல் பொருள்கள் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதித் தீர்வைக்குப் பதிலாக மானியங்கள் (Grants in lieu of export duty on jute and jute products)

274

மாநிலங்கள் அக்கறை கொண்டுள்ள வரி விதிபைப் பாதிக்கும் சட்டமுன்வடிவுகளுக்குக் குடியரசுத் தலைவரின் முன் பரிந்துரை வேண்டும் (Prior recommendation of President required to Bills affecting taxation in which States are interested)

275

குறித்த சில மாநிலங்களுக்கு ஒன்றியத்திலிருந்து மானியங்கள் (Grants from the Union to certain States)

276

தொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள், வேலை அமர்தங்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் (Taxes on professions, trades, callings and employments)

277 காப்புரைகள் (Savings)
278 நீக்கம் (repealed)
279

“நிகரத் தொகை” முதலியவற்றைக் கணக்கிடுதல் (Calculation of “net proceeds”, etc.,)

280 நிதி ஆணையம் (Finance Commission)
281

நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் (Recommendations of the Finance Commission)

நிதி பற்றிய பிற வகையங்கள் (MISCELLANEOUS FINANCIAL PROVISIONS)

282

ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் அதன் வருவாய்களிலிருந்து செய்வதாகும் செலவுகள் (Expenditure defrayable by the Union or a State out of its revenues)

283

திரள் நிதியங்கள் எதிர்பாரா காப்பு நிதியங்கம், அரசுப் பொதுக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத் தொகைகள் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருத்தல் முதலியன (Custody, etc., of Consolidated Funds, Contingency Funds and moneys credited to the public accounts)

284

அரசுப் பணியாலர்களாலும் நீதிமன்றங்களாலும் பெற்றுக் கொள்ளப்படும் வழக்காளிகளின் வைப்பீடுகள் பிற பணத்தொகைகள் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருத்தல் (Custody of suitor’s deposits and other moneys received by public servants and courts)

285

மாநில வரி விதிப்பில் இருந்து ஒன்றியத்துச் சொத்திற்கு விலக்களிப்பு (Exemption of property of the Union from State taxation)

286

சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினை மீது வரி விதிப்பது குறித்த வரையறைகள் (Restrictions as to imposition of tax on the respect of water or electricity in certain cases)

287

மின்விசை மீதான வரிகளில் இருந்து விலக்கு (Exemption from taxes on electricity)

288

குறித்த சில நேர்வுகளில் நீர் அல்லது மின்விசைக்கு மாநிலங்களின் வரி விதிப்பில் இருந்து விலக்கு (Exemption from taxation by States in respect of water or electricity in certain cases)

289

மாநிலம் ஒன்றின் சொத்திற்கும் வருமானத்திற்கும் ஒன்றியத்து வரி விதிப்பில் இருந்து விலக்கு (Exemption of property and income of a State from Union taxation)

290

குறித்த சில செலவுகள், ஓய்வூதியங்கள் ஆகியவை பொறுத்த நேரமைவு (Adjustment in respect of certain expenses and pensions)

290A

குறித்த சில தேவசுவம் நிதியங்களுக்கு ஆண்டு தோறும் பணம் செலுத்துதல் (Annual payment to certain Devaswom Funds)

291 நீக்கம் (repealed)

அத்தியாயம் 2 – கடன் பெறுதல் (CHAPTER II – BORROWING)

292 இந்திய அரசாங்கம் கடன் பெறுதல் (Borrowing by the Government of India)
293 மாநிலங்கள் கடன் பெறுதல் (Borrowing by States)

அத்தியாயம் 3 – சொத்து, ஒப்பந்தங்கள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் மற்றும் உரிமை வழக்குகள் (CHAPTER III – PROPERETY, CONTRACTS, RIGHTS, LIABILITIES, OBLIGATIONS AND SUITS)

294

குறித்த சில நேர்வுகளில் சொத்து, சொத்திருப்புகள், உரிமைகள், பொறுப்படிவுகள், கடமைப்பாடுகள் ஆகியவற்றிற்கு வாரிசுரிமை (Succession to property, assets, rights, liabilities and obligations in certain cases)

295

பிற நேர்வுகளில் சொத்து, சொத்திருப்புகள், உரிமைகள், பொறுப்படிவுகள், கடமைப்பாடுகள் ஆகியவற்றிற்கு வாரிசுரிமை (Succession to property, assets, rights, liabilities and obligations in other cases)

296

வாரிசு இல்லாமை அல்லது உரிமை கோருநர் இல்லாமை அல்லது உரிமைக்கு உற்றவர் இல்லாமை காரணமாகச் செர்ந்தடையும் சொத்து (Property accruing by escheat or lapse or as bona vacantia)

297

ஆட்சி நிலவரை சார்ந்த கடலினுள் அல்லது கண்டத்திட்டினுள் இருக்கும் பெறுமதியான பொருள்களும் தனிப்பட்டதான பொருளியல் மண்டலங்களில் வல ஆதாரங்களும் ஒன்றியத்திடம் உற்றமைத்தல் (Things of value within territorial waters or continental shelf and resources of the exclusive economic zone to vest in the Union)

298

வணிகம் முதலியவற்றை நடத்தி வருவதற்கான அதிகாரம் (Power to carry on trade, etc.,)

299 ஒப்பந்தங்கள் (Contracts)
300 உரிமை வழக்குகளும் நடவடிக்கைகளும் (Suits and proceedings)

அத்தியாயம் 4 – சொத்து உரிமை (CHAPTER IV – RIGHT TO PROPERTY)

300A

சட்டம் அளிக்கும் அதிகாரத்தின்படி அல்லாமல் எவரிடமிருந்தும் சொத்து பறிக்கப்படுதல் ஆகாது (Persons not to be deprived of property save by authority of law)

இந்திய அரசியலமைப்பு பகுதி 12

 

 

Leave a Reply